Skip to content

நண்பர்கள் மூவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

March 9, 2007

என்னங்கப்பா இது அதிசயமா இல்ல இருக்கு?

இன்று என்னுடைய மூன்று நண்பர்களுக்கு பிறந்த நாள். அதுல என்ன அதிசயம்? அட அந்த நண்பர்கள் மூன்று பேருடைய பெயரும் “சிவா”

முதல் சிவா:

இந்த சிவா என் கல்லூரி தோழன். ஆத்மாத்்தமான நண்பன். எல்லா வலிகள் , சந்தோஷங்கள் கூட இருந்து இருக்கான். நன்றாக நடனம் ஆடுவான். கவிதைகள் எழுதுவான். வித்தியாசமான சிந்தனைகள். ஒவ்வொரு முறை சந்திக்கும் போது முதிரச்்சி வளர்ந்து கொண்டே போவதை கண்கூடாக கண்டுவருகின்றோம்.திருமணமாகாத வாலிபர்.சொந்த ஊர் : மாதனூர் அருகே ஒரு கிராமம்

இரண்டாம் சிவா:

அலுவலகத்தில் நண்பர்களானோம். ஒரே குழு. இரவு பகல் என்று என்னேரமும் உழைக்க தயாராக இருக்கும் இளைஞர்.(Past Tense). ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு திருமணமாகி பொட்டி பாம்பாக அடங்கியுள்ளார். அழகிய பெண் குழந்தை பிறந்த சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகின்றார். சொந்த ஊர் சத்தியமங்கலம். பணி புரிவது பெங்களூரில்

மூன்றாம் சிவா:

சித்தம் சிவா என்றால் இணைய மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும். சித்தம் என்னும் குழுவை நடத்தி வருகின்றார்.அஸாமை கலக்கிவிட்டு இந்த வாரம் பெங்களூருக்கு வந்துள்ளார். விப்ரோவில் இணைந்துள்ளார். என் எழுத்துக்களுக்கு அடித்தல் திருத்தலில் பெரும்பாலும் உதவும் நண்பர். வலைசிலந்தி என செல்ல பெயரும் உண்டு. என்னேரமும் இணையத்தில் காணலாம். சொந்த ஊர். செங்கம்.

“உமாநாத்”- உமாவின் நாதன் இதுவும் சிவன் பெயர் தான். அதனால எங்களுக்குள்ள ஒரு கெமிஸ்டிரி பயாலஜி இருக்கான்னு தெரியல…:-)

“சிவா”க்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


விழியன்

13 Comments leave one →
  1. sivakumar permalink
    March 9, 2007 4:21 am

    Macha,
    It’s really makes me to proud of your friends

  2. Prakash.A permalink
    March 9, 2007 4:43 am

    happy Birthday to TriSivas..
    With luv
    Prakash.A

  3. ganesh kumar rajappa permalink
    March 9, 2007 4:43 am

    Ellorukkum Pirantha Naal Nal Vazhthukkal… Vazhga Valamudan

  4. March 9, 2007 4:48 am

    Many many more Happy Returns of the day, Siva, Siva, Sivaa!

    The third one is for ‘assam’ Siva!🙂

    anbudan
    kanthi

  5. March 9, 2007 4:51 am

    மிக்க மகிழ்ச்சி…

    எனக்கு முதல் இரண்டு சிவாக்களைத் தெரியாது, இன்று படிக்கும் வரை..

    ஆனால் சித்தத்தின் சிவாவுடன் ஒரு முறை அலைபேசியில் அகவியிருக்கிறேன் (நம்பிக்கைக் குழும நண்பர் +ராமவுடனான சந்திப்பில்).. அவருக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆயினும் விழியன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..

    ஆயினும், அவர் பெங்களூருக்கு (எங்களூருக்கு!?) மாற்றலாகி வந்திருப்பது புதிய செய்தி..

    எது எப்படியோ.. மூன்று சிவாக்களுக்கும் என் இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    சிவ சிவா…..😉

    தல, வளரட்டும் உங்கள் தொண்டு!!

  6. Mani permalink
    March 9, 2007 4:53 am

    Happy b’day to all the three Sivas..!!May all ur dreams come true..

    Regards,
    Mani.
    Mitraloki.
    Bangalore.

  7. Anand permalink
    March 9, 2007 5:01 am

    Happy Birthday wishes to all the three “SIVAS”. May this year will bring happy, peace and prosperity in their lives.

    Thanks & Regards,

    Anand,
    Blue Star Infotech Limited,
    Bangalore.

  8. Selva permalink
    March 9, 2007 5:01 am

    Birthday wishes to All Sivas….

  9. Shanv permalink
    March 9, 2007 5:03 am

    Happy birthday SIVAs….

  10. Sil permalink
    March 9, 2007 5:03 am

    அனைத்து சிவாக்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. என்ன ஆச்சரியமான ஒற்றுமை..🙂

  11. Loveish permalink
    March 9, 2007 9:04 am

    Uma Unnal Innal – Yellam Siva mayam.

    Many More Happy Returns to Moon Siva’s.

  12. Sundararaman permalink
    March 9, 2007 6:56 pm

    Iniya Pirantha Naal NalVazthukal

  13. December 11, 2007 9:00 pm

    verwolf130678

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: