Skip to content

நிவாரணி – கவிதை

May 3, 2007

நிவாரணி 

பயணித்து வலிக்கிறது

உள்ளிருந்து எழும் வினாக்களும்

வெளியின் ஏளனப் பார்வைகளும்

திசை திருப்பும் சோர்வுகளும்

நில்லென கத்தும் இயலாமையும்

இன்னும் வலி சேர்க்கையில்

இலக்கின் நினைப்பு மட்டும்

வலிகளின் நிவாரணியாய்

விழியன்

3 Comments leave one →
  1. Surya permalink
    May 3, 2007 6:05 am

    நல்லாயிருக்கு
    வாழ்த்துக்கள்.

    சூர்யா
    துபாய்
    butterflysurya@gmail.com

  2. thanmathi permalink
    May 3, 2007 8:39 am

    antha illaku enna?

  3. மாணிக்கம் permalink
    May 3, 2007 8:59 am

    இனிது இனிது வலி இனிது… வலியால் வந்தடைந்த இலக்கு அதனினும் இனிது…

    உங்களின் வலி அனுபவம் மிளிர்கிறது… நன்று… நன்று…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: