Skip to content

அடியும் முடியும் : கவிதை

May 23, 2007

அடியும் முடியும் : கவிதை

குழப்பங்களும் சோதனைகளும்

சூழ்ந்து பிழியும் பொழுது

சூரியனின் நேரொளியில்

ஆடைகளற்று வீழ்ந்து கிடந்து

கடும் சூட்டினில் வெந்து

“நான்” உடைந்து

நான் என்னையறிந்து

வருவது வரட்டுமென

துவங்குகின்றது என் காத்திருப்பு

விழியன்

7 Comments leave one →
  1. Bhuvana permalink
    May 23, 2007 10:02 am

    indha kavidhai puriyara alavukku enakku arivillainnu ninaikkirein.

  2. May 23, 2007 10:03 am

    நான் போவதால் ஏற்படும் துவக்கம் இனிதாக தான் இருக்கும்.

    பத்தியாக பிரிக்காமல் ஒரு மூச்சில் போட்டு வீட்டீர்களே, மரபு கவிதையோ…

  3. May 23, 2007 10:03 am

    –indha adiyenukku (sharah) puriya mattengudhu.. ean endraal naan romba sinnappillai..

    — anne.. neenga engeyo pogiteenga..

    –adhukkuthaan andha malai (hill) pakkam pogatheengannu sonnenn..
    (kaettaaththaane)

  4. Ajith M S permalink
    May 23, 2007 10:11 am

    Good one

  5. meena permalink
    May 23, 2007 10:13 am

    உமா என்னாச்சு?!!!🙂

  6. Sorry permalink
    May 23, 2007 10:43 am

    Sorry uma.I can’t agree with your friend’s comments.Its too worse.

  7. May 23, 2007 10:46 am

    Sorry,
    உங்க நேர்மையான கருத்துக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: