Skip to content

இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் – இந்தியா டுடே

May 28, 2007

இந்த வாரம் இந்தியா டுடே, இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் எவை என்ற கருத்து  ஆய்வு  ் எடுத்துள்ளது. சர்வே எடுக்க உதவியது சமீபத்தில் புகழ் பெற்ற AC NIELSEN நிறுவனம் தான். நான் இரண்டு முறை படித்த (இளநிலை மற்றும் முதுநிலை) வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பதிநான்காவது இடத்தை பெற்றுள்ளது. கணக்கெடுப்பு எப்படி நடந்தது பற்றி நமக்கென்ன கவலை 🙂

என்ன இருப்பினும் நாம் படித்த கல்லூரியின் பெயர் நாடுமுழுக்க நல்ல பெயர் பெற்று இருக்கின்றது என்றால் சந்தோஷம் தான். வி.ஐ.டிக்கு மனப்பூர்வ்மான வாழ்த்துக்கள்.

வி.ஐ.டியில் இருந்து வெளி வந்த முன்்்னாள் மாணவர்களின் வலைப்பூக்களை இங்கே தருகிறேன்.

http://pesalaam.blogspot.com/ – வா.மணிகண்டன். ஐதராபாத்தில் பணிபுரிகின்றார். முதுநிலை பட்டம் பயின்றார் வருடம் 2005

http://manicks.wordpress.com – மாணிக்கம். பூனேவில் பணிபுரிகின்றார். இளநிலை. EEE. 2003

http://bragadesh.wordpress.com/ – பிரகதீஷ். பெங்களூரில் பணி புரிகின்றார். முதுநிலை பட்டம் M.Sc 2003

இன்னும்யாரேனும் இருந்தால் இங்கே இடுங்கள்.

– விழியன்

Wishes to VIT

Advertisements
13 Comments leave one →
 1. Mani permalink
  May 28, 2007 11:40 am

  I am really proud and feel happy to tell that i am also a student of VIT(2006 passed out).Cheers to VIT..!!Feel prouder to be a VITian..!!!

  Regards,
  Mani.
  VIT – 2002-06 BATCH
  B.TECH/IT.

 2. selvan permalink
  May 28, 2007 8:45 pm

  வாழ்த்துக்கள் விழியன்

  உங்கள் கல்லூரிக்கு அடுத்த இடத்தில் பி.எஸ்.ஜி கல்லூரி இருக்கிறது.கொங்குமண்னை சேர்ந்த அந்த கல்லூரிக்கும் வாழ்த்துக்கள்.

 3. May 29, 2007 5:24 am

  ம்ம்ம் பரவாயில்லை. நம் தமிழகத்தின் ஐந்து கல்லூரிகள் இதில் இடம் பிடித்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி தான்.

  வாழ்த்துக்கள்.

 4. Vignesh permalink
  May 29, 2007 7:09 am

  my wishes 4 u
  ceg, anna univ, where i studied is at the position next to iit’s, makes me also proud so much.

 5. May 29, 2007 12:59 pm

  ஆமா தமிழ்நாட்டில இருந்து 5 கல்லூரிகள் இருக்கிறது சந்தோஷமான சேதி

 6. May 30, 2007 1:00 am

  இங்கே இன்னொருவன். மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி விழியன்.

  – Lakshman (MCA-2003)

 7. May 30, 2007 4:59 am

  மிகவும் சந்தோஷமான செய்தி தான் ரவி.

  வாங்க லட்சுமணன். எப்படி இருக்கீங்க?. உங்களை இணையத்தில் சந்தித்தது மகிழ்ச்சியே..

 8. May 30, 2007 9:44 pm

  இதில் IISc, ISI, NITIE போன்ற தரம் வாய்ந்த மத்திய அரசாங்க கல்வி நிறுவனமும் BITS என்ற தனியார் கல்வி நிறுவனமும் இவர்களின் கருத்துக் கணிப்பில் வராதது ஏனோ…?

  Pune Univ, Madurai Kamaraj Univ (Well known at global level for biology…), BHU இப்படி இன்னும் நிறைய மிஸ்ஸிங். எனவே இது சும்மா ஒரு கண்துடைப்புக் கருத்துக் கணிப்பே. அல்லது கல்வித் துறையில் அதிக அறிவுத்திறம் இல்லாதவர்கள் எடுத்தக் கருத்துக்கணிப்பு.

 9. Loveish permalink
  June 1, 2007 7:26 am

  Wishes and Congrats, for those colleges.

  My college is totally missing!!! Which is best in the feild of Polymer in Asia.

 10. Pradeep permalink
  June 4, 2007 4:24 am

  @Rishiravindran-
  Please get your facts right before commenting.
  IISc, NITIE don’t have undergraduate courses. ISI is not an engineering college – it is purely meant for statistics and mathematics.
  BITS did not participate in the survey. Pune Univ and Madurai Kamaraj Univ though old, aren’t forces to reckon with anymore. Moreover, they are general universities not tech focussed universities. (Btw, did you say global level? lol!!)
  This recognition is very well deserved for VIT. They have been rapidly moving up the ladder in the past 7-8 years and this is no surprise. Wishing VIT all the very best to enter into the top 10 within the next couple of years!

 11. April 9, 2008 3:00 am

  I am a VIT student as well.

  🙂

  Good to see that our college is now among the top university list.

  Deepa

 12. krishan permalink
  November 27, 2009 6:28 am

  வாழ்த்துக்கள் . from srilanka

Trackbacks

 1. Top 25 Engineering Colleges in India - India Today « கில்லி - Gilli

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: