Skip to content

Kavithai-33

June 19, 2007

மழைத்துளி பூமியை முத்தமிடும் பயணத்தில்
மழலையை தொட்டு வழிந்ததில்
வானிலிருந்து சேர்த்து வந்த ஆனந்தம்
குழந்தையோடு கரைந்தது

– விழியன்

6 Comments leave one →
  1. Muthu permalink
    June 19, 2007 7:17 am

    foto arumaiyaa irukku

  2. June 19, 2007 7:30 am

    அருமை அருமை….நல்ல சிந்தனை… புத்துணர்வு தரும் சிந்தனை..

    தலைவா… படத்தை கொஞ்சம் சிறிதாகி போடுங்களேன்.. கவிதை படத்தில் பாதி தெரியவில்லை…

  3. மாணிக்கம் permalink
    June 19, 2007 11:22 am

    நன்று… “என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…” என்ற நினைவினில், ஞாயிறு பூனே(கொரேகாவ்) பூங்காவில் நடந்த ஞாபகம்🙂

  4. June 20, 2007 1:03 am

    கவிதையும் படமும் .. மழையோடு விளையாடிய இளமையை ஞாபகப்படுத்துகிறது😉

    அன்புடன்
    தனசேகர்

  5. June 27, 2007 11:56 am

    அட்டகாசமான ..புகைப்படம்🙂

  6. pavithra permalink
    September 22, 2007 9:31 am

    ur poem is very nice.can u send me some of ur works to my mail.
    yours
    pavithra

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: