Skip to content

Vizhiyan Photography – 7

June 28, 2007

1. காஞ்சிபுரம் கோவிலில்…

2. காரைக்குடி நகரில்..

3. சிவகாசியில் உள்ள ஒரு பூங்காவில்..

4. நண்பனின் அக்கா மகள்..

5. அலுவலக மொட்டை மாடியில்..மழைக்கு பின்னர்.

6. அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்திற்கு செல்லும் வழியில்

7. சிவகாசி பட்டாசின் பொறி..

– விழியன்.

34 Comments leave one →
  1. sinegithi permalink
    June 28, 2007 6:20 am

    எனக்கு அந்த காய்ந்த ஒற்றை மரம் பிடித்திருக்கிறது. என்னுடைய கரிசலில் இப்போது அது தான் மீந்திருக்கும் என்பதால்..

    -ஸ்வாதி.

  2. June 28, 2007 6:22 am

    அருமை….

    நம்ம பேவ… 5…

    6.. கருப்பு வெள்ளையில் எப்படி எடுத்தீங்க.. ஏதும் விசேச காமிரா வச்சு இருக்கீங்கள….

  3. June 28, 2007 6:25 am

    Cool photography..Ultimate ws the 4th one..:)

  4. June 28, 2007 6:28 am

    உமா எல்லா புகைப்படமும் நல்லா இருக்கு..உன்னோட ரசனையும் அட்டகாசம் 🙂

  5. Ramesh permalink
    June 28, 2007 6:49 am

    It is superb!!! I like tree photo. Good Taste

  6. June 28, 2007 6:54 am

    சூப்பர்.

    அந்த காஞ்சிபுரம் கோவிலில்…

    எப்படியெல்லாம் யோசிக்கறீங்க…

  7. June 28, 2007 6:59 am

    ஸ்வாதி, இந்த படம் மிகச்சாதாரணமாக எடுக்கப்பட்டது. ஆனால் உங்கள் வார்த்தைகள் அவற்றை மாற்றியே விட்டது

    (குறிப்பு – ஸ்வாதி அவர்கள் ஈழத்தமிழர்)

  8. abee permalink
    June 28, 2007 7:03 am

    Vizhiyan ,

    Ultimate snaps. Typical and distinct view points. 5th one is the really unimaginable. Tree snap is also really beautiful.

  9. June 28, 2007 7:08 am

    சிவா,
    கலரில் எடுத்து கருப்பு வெள்ளையா மாத்தினேன்பா.

    சில கேமராக்களில் அந்த வசதி இருக்கு.

  10. பிரியா permalink
    June 28, 2007 7:09 am

    //5. அலுவலக மொட்டை மாடியில்..மழைக்கு பின்னர்.//

    Chanceless

    😉

  11. June 28, 2007 7:13 am

    எல்லாமே சாதாரன இடங்கள்/நிகழ்வுகள்… ஆனா புகைப்படத்துல அந்த சாதாரண தன்மை மறைஞ்சிடுது…

    ஆரம்ப கால புகைப்படங்கள இது கூட ஒப்பிடும்போது நீ எவ்வளவு தூரம் வந்திருக்கேன்னு தெரியுது…

    வாழ்த்துக்கள் டா…

  12. June 28, 2007 7:14 am

    நன்றி திவ்யா, ஐய்யனார்,ரமேஷ்.

    ஐந்தாவது படம் Focus Lightல் எடுத்ததுங்க.

  13. June 28, 2007 8:49 am

    அற்புதம்… அற்புதம்…. அற்புதம்…. எல்லாமே அற்புதம்…

    குழந்தைப் படம் அற்புதமோ. அற்புதம்.

    வாழ்த்துக்கள்!

  14. June 28, 2007 10:06 am

    எல்லாமே நல்லா வந்துருக்கு அந்த மரமும் மழைத்துளிகளும் ரொம்ப வே அழகு

  15. June 28, 2007 12:43 pm

    கொஞ்சம் அசால்ட்டா இந்த பக்கத்துக்கு வந்தேன். அடி பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க….ரொம்ப நல்லா வந்திருக்கு உமா.

  16. June 28, 2007 6:26 pm

    கலக்கல் புகைப்படங்கள்! அந்த ஒற்றை மரம் மிக மிக அருமை!

    -மதி

  17. anand permalink
    June 29, 2007 3:52 am

    i miss all those things

  18. இளங்குமரன் permalink
    June 29, 2007 6:46 am

    வணக்கம் விழியன் நலமா? படங்கள் எல்லாம் அருமை. காரைக்குடி படம் நாம் சந்திக்கும் முன் எடுத்தது என நினைக்கின்றேன்.

    ஐந்தாவது படம் தான் புரியவில்லை.

  19. Ramya permalink
    June 29, 2007 7:30 am

    Panja boodhangaludan
    Pattampoochiyum
    Paappavum !!!!

    Kalakiteenga anna !!!

  20. Manavalan permalink
    June 29, 2007 9:51 am

    Amazing & real Photos…………

    Couldn’t believe it first……….

  21. June 30, 2007 3:01 pm

    விழியன்!

    எப்படி பல்வேறு இடங்களில்?
    காஞ்சிபுரம் சரி.
    காரைக்குடி, சிவகாசி, அருப்புக்கோட்டை???

    காரைக்குடி மட்டும் நகர். மற்றதெல்லாம்?

    படங்கள் மிக நன்றாக உள்ளது. குழந்தை போட்டோ மெருகேற்றியது போல் உள்ளதே?
    எப்படி?

  22. July 2, 2007 9:31 am

    Some of the photos are incredible, Vizhiyan!

    Keep it up! Why don’t you enter for some contests in photogrphy!

    Best Wishes
    kanthi

  23. krithika.s permalink
    July 12, 2007 12:04 pm

    Hai,
    Enga area, karaikudi photo super….. karaikudiai select pannatharku thanks…….. child photo also super……..

  24. Loveish permalink
    July 23, 2007 9:53 am

    Superb

  25. Loveish permalink
    July 23, 2007 9:54 am

    really fantastic.

  26. குளோபன் permalink
    April 7, 2009 4:46 pm

    ஆஹா… அத்தனையும் அருமை.

    4. நண்பனின் அக்கா மகள்…

    அற்புதத் தருணம்.

    பாராட்டுகள்.

  27. Edwin Samuel permalink
    April 7, 2009 10:56 pm

    நண்பரே,

    முதல் படம் & மூன்றாவது படம் ‘Depth of field, class!
    அந்த ஆறாவது படம் இன்னொரு முறை B&W film
    போட்டு SLR கேமராவில் நல்ல வெளிச்சத்தில் எடுத்தால் மிகவும் அருமையாக வரும் என்பது என் தாழ்மையான கருத்து.
    – அன்புடன்
    எட்வின் சாமுவேல் .
    .

  28. nellai ram permalink
    April 8, 2009 12:37 am

    super! I like all the pictures. Pl. continue sir,

  29. கவிநயா permalink
    April 8, 2009 3:08 pm

    படங்கள் எல்லாமே கவிதைகள். வாழ்த்துகள் விழியன்.

  30. April 9, 2009 5:49 am

    இளமை விகடனில் இந்த சுட்டியை பார்த்தேன்.

    எல்லாமே அருமையாக எடுக்கப்பட்டுள்ளது.

    வாழ்த்துகள்

  31. April 9, 2009 11:03 am

    எல்லாமே அழகா இருக்கு. எதை சொல்ல, எதை விட…

  32. M.Chandrasekar permalink
    April 10, 2009 8:22 am

    அற்புதம், அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  33. senthilkumar permalink
    June 2, 2009 9:19 am

    this is the first time i am viewing ur site….all the photographs are very nice….
    I WOULD LIKE TO PUT ONE SMALL REQUEST TO YOU….
    I AM SERIOUSLY SEARCHING A VERY NICE THAMIZH NAME FOR MY SWEET NEW BORN GIRL BABY….THE LETTER SHOULD START WITH ONLY – Vi –
    NOT STARTS WITH,Ve,Va,Vy….
    pls suggest some good thamizh names and mail it to me SOOOOOOOOOOON.

    NANDRI,
    VANAKKANGALUDAN,
    SENTHILKUMAR.

  34. antony bastin permalink
    August 24, 2009 5:31 am

    viziyanin padaippu
    vizigaluku puthupadaipu
    vidiyatum
    endrum,andrum,andanrum…..
    valthukaludan
    by
    antony bastin

Leave a comment