Skip to content

Vizhiyan Photography – 9 (Kasi Special – 1)

September 19, 2007

கடந்த வாரம் காசி மற்றும் ஜாகேஷ்வருக்கு பயணம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இவை காசியில் கிடைத்த சில புகைப்படங்கள்.

1.அதிகாலை காசி (Early Morning Kasi)

2. Common Scene at Kasi .

3. Saintly Deep Sleep

ஆழ்ந்த உறக்கம்

4.தியானம் (Meditation)

5. Dive into Kasi

6.Drowned Temple (மூழ்கியகோவில்)

அரசன் ஒருவன் கோவில் ஒன்றைகட்டிமுடித்து, “அம்மா,மகனான என்கடமைமுடிந்துவிட்டது” என்றானாம், உடனே அவன ்கட்டிய கோவில் மூழ்கிவிட்டதாம். மகனின் கடமை இந்த ஜென்மத்தில் முடியாது என்பதே அதன் பொருள்.

7. அழகியசின்னபெண்…

வண்ணங்களை விற்கிறாள் முகத்தில் வெறுமையுடன்

8. கங்கை கரையில்…

தொடரும்…

40 Comments leave one →
  1. September 19, 2007 9:56 am

    Wow. Really amazing shots. Does the first one has a blue tint or thats how the scene was appearing (*early morning*).. Specially loved the dive and girl having tea.

  2. September 19, 2007 9:58 am

    No Blue Tint. Its the original Snap.

    Thanks

  3. K.Balaji permalink
    September 19, 2007 10:01 am

    “வண்ணங்களைவிற்கிறாள்முகத்தில்வெறுமையுடன்” விழியனுக்கே உரிய மொழி! புகைப்படங்கள் கண்டு மகிழ்ச்சி. ந்ன்றாகவே
    உள்ளன.-பாலாஜி

  4. September 19, 2007 10:02 am

    அனைத்தும் அருமை. குறிப்பாக வண்ணம் விற்கும் பெண்ணும், நதியில் தாவி குதிக்கும் நபரும்.

    மிக அழகாக உள்ளன. வாழ்த்துக்கள் நண்பா.

  5. bragadesh permalink
    September 19, 2007 10:04 am

    Its tooo good

  6. September 19, 2007 10:07 am

    all are nice Vizhi

  7. September 19, 2007 10:11 am

    vaazhvin payanai anubavithu viteergal..

    You achieved the meaning of your life.. great

    veru enna solluradhu…
    what should I need to tell more?

  8. September 19, 2007 10:23 am

    எல்லா படங்களும் நல்லா இருக்கு…

    தண்ணீரில் ஒருவர் தாவி குதிக்கு படம் சூப்பர்…

  9. shanv permalink
    September 19, 2007 10:26 am

    Nice pictures🙂

  10. அ.சேர்மராஜா permalink
    September 19, 2007 10:27 am

    Azhagaa irukkuthu

  11. September 19, 2007 10:42 am

    Kasi is extremely photogenic🙂 and in your hands it looks more enticing😀

    My earlier post on Kasi after the visit:

    India Trip – Varanasi « Snap Judgment

    Varanasi – Visitor Tips « Snap Judgment

    NRI Perspectives – India Visit « Snap Judgment

  12. September 19, 2007 11:04 am

    படங்கள் அனைத்தும் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் எடுத்தது போல இருக்கின்றது…

    வாழ்த்துக்கள் விழியன்..

  13. September 19, 2007 11:17 am

    ரொம்ப நல்லா வந்திருக்கு பா படங்கள் எல்லாம்… அந்த சிறுமி அள்ளறா மனச…

  14. September 19, 2007 11:44 am

    அருமையான புகைப்படங்கள், காசியை நேரில் பார்த்து ரசித்திருந்தாலும், உங்கள் கோணமும், படங்களும் அருமையாக இருக்கிறது. கை தேர்ந்த புகைப்படக் கலைஞர் என்றும் புரிகிறது.

  15. இளங்குமரன் permalink
    September 19, 2007 12:12 pm

    படங்களுக்கு வார்த்தைகளா?
    வார்த்தைகளுக்குப் படங்களா?

    முடிவு செய்ய இயலவில்லை. முடிவு செய்தவுடன் கூறுகின்றேன்.

    வாழ்த்துகள் விழியன்.

  16. September 19, 2007 1:10 pm

    வழக்கம் போல மிகவும் அழகாக வந்து உள்ளன அனைத்து படங்களும்….

    நானும் போக வேண்டும் என்று நினைத்து கொண்டே இருக்கிறேன்.. என்று அந்த பாக்கியம் கிடைக்க போகின்றதோ?

  17. Bama Satish permalink
    September 19, 2007 1:25 pm

    Professional photographer’s touch is seen in the photos. Good collection from kasi. Good Vizhiyan !

  18. K_R_Deepak permalink
    September 19, 2007 1:28 pm

    Nice pix….. I liked the girl and colors.

  19. September 19, 2007 1:54 pm

    Great work Uma.Real captivating photo’s with a deepr innersense.Keep going.All the Best!
    Sharing Smiles,
    Suba

  20. Anand Kumar permalink
    September 19, 2007 2:22 pm

    Very good shots..!! Unga camerala eduthatha..!!!

  21. மீனா permalink
    September 19, 2007 5:15 pm

    அற்புத படங்கள்!
    அதிசயிக்க வைக்கிறது!
    புகைப்பட போட்டிக்கு
    பொருத்தமானது!

  22. September 19, 2007 10:47 pm

    அனைத்து படங்களும் அழகாக எடுத்துள்ளீர்கள் விழியன்🙂

    எல்லாமே போர்ட்ரெய்ட் போன்று வந்துள்ளது !!

  23. shantamani permalink
    September 20, 2007 1:11 am

    dear umanath,

    itis simply great pictures allr captivating, awesome and no words to explain really amazing pictures without a dirty lanes in that…..

    expecting more pictures of jageshwar tooo

  24. September 20, 2007 4:50 am

    thanks to All.

    Special thanks to Deepak. (Deepak is a photojouralist for Hindu, who gave lots of tips of taking digital photographs)

  25. September 20, 2007 8:11 am

    ரொம்ப அருமையான காட்சிகளை படமாக்கியுள்ளீர்கள்.

  26. யாழ்_அகத்தியன் permalink
    September 20, 2007 11:11 am

    எல்லா படங்களும் நல்லா இருக்கு…

    தண்ணீரில் ஒருவர் தாவி குதிக்கு படம் சூப்பர்…

  27. Balamurugan permalink
    September 20, 2007 11:35 pm

    Hi uma,

    The pictures are very beautiful man.

    Keep going,

    Balamurugan.R

  28. Vikram & Akshaya permalink
    September 21, 2007 4:52 am

    Interesting pictures! U doin great with the cam.

  29. sivakumar permalink
    September 21, 2007 1:10 pm

    deee uma super ra super ra
    yapedi da unala madum mudithu
    yanamo poda

  30. Sil permalink
    September 27, 2007 10:37 am

    Nice Pictures uma…

  31. November 6, 2007 11:12 am

    வணக்கம்,
    உங்கள் அனைத்து படங்களும் மிகவும் அழகாக உள்ளது,

    வாழ்த்துக்கள்!!!

  32. February 1, 2008 5:14 am

    அசத்தலான புகைப் படங்கள்,ஒருத்தர் நீரில் பாய்வது போல் உள்ள புகைப்படம் உங்கள் திறமைக்கு “ஒரு சோறு பதம்” போன்றது.
    வாழ்த்துகள் விழியன்!!!

  33. March 7, 2008 12:19 pm

    ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரின் நேர்த்தி தெரிகிறது..

    மச்சான், கலக்கற போ..
    என் அன்பும், வாழ்த்துக்களும்..

  34. கோகுல் permalink
    January 4, 2010 5:54 pm

    எதை விடுவது, எதைப் பார்ப்பது, எல்லாமே அருமை!

  35. G.Sundaram permalink
    September 17, 2010 1:37 am

    வண்ணம் விற்கும் பெண்ணும், நதியில் தாவி குதிக்கும் நபரும்…

    En manathirai padathil ningal than Camaraman…

    Muyarchi..viraivil….

    Anbudan

    G.Sundaram.

  36. December 28, 2010 7:41 am

    அருமை…..

    —-

    அரசன் ஒருவன் கோவில் ஒன்றைகட்டிமுடித்து, “அம்மா,மகனான என்கடமைமுடிந்துவிட்டது” என்றானாம், உடனே அவன ்கட்டிய கோவில் மூழ்கிவிட்டதாம். மகனின் கடமை இந்த ஜென்மத்தில் முடியாது என்பதே அதன் பொருள்.

Trackbacks

  1. Vizhiyan Photography - 10 (Kasi Special - 2) « விழியன் பக்கம்
  2. நான் பிடித்ததில் எனக்குப் பிடித்தது « விழியன் பக்கம்
  3. Vizhiyan Photography – Kasi -Jageshwar « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: