Skip to content

Vizhiyan Photography – 12 (Single Shot)

October 4, 2007

நான்கு நாட்கள் வால்பாறை மற்றும் குருவாயூருக்கு செல்ல போட்ட திட்டம் பயணச்சீட்டு கிடைக்காததால் ரத்தானது. நீண்ட நாட்களாக கிராமம் ஒன்றிற்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டேன். அம்மா வழி பாட்டியின், மூத்த சகோதரியின் இளையமகன்(மாமா) வீட்டிற்கு சென்றேன். ஆரணியில் இருந்து சுமார் 15 கி.மீ. எந்த வளர்ச்சியும் காணாத கிராமம். மூட்டை மூட்டையாய் பாசம். நான் சென்ற முன் தினம் பலத்த மழை பெய்ததால் கழனி முழுக்க தண்ணீர். சீக்கிரம் நடவு செய்ய டிராக்டர் கழனியில் ஓட்டப்பட்டது.வரப்பில் இருந்து ரசித்தேன்.

வெயிலில் களைத்து கல்மீது அமர்ந்த போது தான் அங்கு ஏராளமான தட்டான்கள் பறந்ததை கண்டேன். எத்தனை முயன்றும் சரிவர புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. சொன்னால் சிரிப்பாக இருக்கும், ஒரு தட்டானிடம் “ப்ளீஸ் ஒரே ஒரு கிளிக்” என்று கெஞ்சினேன். நான் சொன்னது புரிந்ததா தெரியவில்லை. வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தேன். அமைதியாக நின்றது. ஒரே ஒரு புகைப்படத்தில் நேருக்கு நேர் நின்று போதுமா என்றது போல காட்சிதந்தது. இதோ அந்த புகைப்படத்தை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

இந்த Pose போதுமா ?

–  விழியன்

Advertisements
28 Comments leave one →
 1. October 4, 2007 5:37 am

  புகைப்படம் நல்லா வந்துருக்கு உமா. எவ்வளவு நேரம் கேமராவோட அதே இடத்துல நின்ன? picture perfect 🙂

 2. October 4, 2007 5:53 am

  மன்னிக்கனும் ஜென்டில்மேன், படுத்துட்டு எடுத்த படம் இது. 🙂

 3. shanv permalink
  October 4, 2007 6:04 am

  Really very cute 🙂

 4. October 4, 2007 6:04 am

  படுத்துகிட்டா….

  சூப்பர் சகா…

  இது போதும்…..:)

 5. October 4, 2007 6:12 am

  இயற்கை ஹெலிகேப்டர்…அழகு

 6. Anand permalink
  October 4, 2007 6:13 am

  Nice picture

 7. t.murali permalink
  October 4, 2007 6:22 am

  good, the insect appears like a copter ready to take off

 8. October 4, 2007 6:23 am

  Dear Vizhiyan!

  Excellent shot. Keep it up! It is true that if we request lovingly and silently, creatures do respond.

  Love,

  ramanan

 9. October 4, 2007 6:30 am

  wow!
  Great!!!

 10. October 4, 2007 6:36 am

  //படுத்துட்டு எடுத்த படம் இது//

  நான் சிரிக்கல…

  சொன்னா நம்பனும்.

 11. சீ வீ ஆர் permalink
  October 4, 2007 12:01 pm

  WOW!!!
  Awesome Macro!!!

 12. சீ வீ ஆர் permalink
  October 4, 2007 12:01 pm

  Exif details கொடுத்தா சௌகரியமா இருக்குமே!! 🙂

 13. October 4, 2007 12:17 pm

  இப்படி ரொம்ப டெக்கின்கலா பேசினா எனக்கு தெரியாது சீ.வீ.ஆர். 😦

  நீங்க எடுத்த மோட் கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்
  Exposure time : 1/500 sec
  F-Number : F/5.66
  focal length : 55mm
  Camera Model: Canon EOS Digital Rebel XTi

 14. October 4, 2007 1:30 pm

  🙂

 15. October 4, 2007 2:05 pm

  அட்டகாசமான படம்.

 16. sureshbabu permalink
  October 4, 2007 2:37 pm

  படம் அருமையா இருக்குங்க.
  வேலைய பாக்குறீங்கலா? இல்ல .. 😉

 17. October 5, 2007 12:44 am

  அட்டகாசமான படம்.

  நீங்களும் சி.வீ.ஆர் மாதிரி புகைப்படக் கலை பற்றி பதிவு போடலாமே ?? 🙂

  அன்புடன்
  தனசேகர்

 18. shantamani permalink
  October 5, 2007 12:49 am

  hi umanath,

  simply great photography…

  the nature’s beauty….

  awesome…

  no words to say more…

 19. October 5, 2007 4:26 am

  நன்றி நண்பர்களே..!!

  On JK
  நம்பிட்டேன்..

  on Suresh
  சத்தியமா நான் விடுமுறை நாட்களில் தான் படம் பிடிக்கிறேன். மம்மி…

  On Dhanasekar
  கண்டிப்பா எழுதறேன். அதுக்கு முன்னாடி கத்துக்கறேன்.

 20. October 5, 2007 7:33 am

  வாவ்வ்வ்வ்வ்வ்,…..

  நிஜமா ரொம்ப அழகா, தத்ரூபமா இருக்கு தலை!! சூப்பர்…

  கலக்குறீங்க.. புகைப்படக் கலையில் மென்மேலும் மெருகேற வாழ்த்துக்கள்..

  படங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

 21. இளங்குமரன் permalink
  October 5, 2007 10:12 am

  யாரும் சத்தம் போடாதீர்கள். தட்டான் பறந்துவிடப் போகின்றது.

 22. October 9, 2007 6:08 am

  Superoooo super! Wonderful photography, think you are a professional! Best Wishes and Keep it up.

 23. Elamurugavel permalink
  January 2, 2008 11:08 am

  Hi,
  Its Excellent photohraphy.

  Please let me know about ur cam details.

 24. கோகுல் permalink
  January 8, 2010 10:17 am

  அருமையான படம். நேவியில் இருக்கும் chetak ரக ஹெலிகாப்டரைப் பார்க்கிற மாதிரியே இருக்கு.

 25. September 16, 2010 7:09 am

  Chance ah illaa…

  Great clicks.

  Ippadiku,
  Sakthi,
  Keelveddu.

 26. September 16, 2010 7:09 am

  Chance ah illaa…

  Great click.

  Ippadiku,
  Sakthi,
  Keelveddu.

 27. G.Sundaram permalink
  October 15, 2010 6:36 am

  Ofcourse..simply superb..Vizhiyan..

  Anbudan,
  G.Sundaram
  Singapore

 28. January 9, 2014 7:24 am

  Wow….wow….Superb sir…அந்தச் சிறகு மென்மையா மொரமொரப்பா இருக்குமே….எங்க ஸ்கூல்லயும் வீட்லயும் ஒரு சீசன் வந்தா நூத்துக்கணக்குல பறக்கும்….எத்தனையோ முறை கையில பிடிச்சு விளையாடி இருக்கேன்…ஆனா, இவ்வளவு அழகா பார்த்ததில்ல….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: