Skip to content

Vizhiyan Photography – 15 (Mysore Dasara Festival)

October 15, 2007

நாள்: 13- 10 – 2007

பயணிகள் : விழியன், கே.பி, பிரகதீஷ்,செந்தில்நாதன், அருண்

1. ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு நாயகன்

Hero At SriRangapatinam

2.வாசலில் சாது

Sage at the Entrance

3.Ease Out

இளைப்பாறு..

4. Chamundi Flower

5. sit and RelaXXX

6. Cake or Flower?

7. Can I?

எனக்கு மட்டும் ஏனோ?

8. மலையிலும் கிரிக்கெட்.

Hill Top Cricket

9.பார்த்துவிடலாமா?

Lets See Dear

10. Drum Beat

அப்படி போடு…

11. Looks Differ

பார்வைகள் பலவிதம்

12. கண்ணுக்குவண்ணங்கள்..

13. ஆஹா இன்ப தோட்டத்திலே பூப்பதெல்லாம் அற்புதமே

14. இந்த குடையின் கீழ் ஒதுங்கலாமா?

– விழியன்

அடுத்த பதிவு மைசூர் அரண்மனை ஸ்பெஷல்…

24 Comments leave one →
  1. October 15, 2007 6:47 am

    காமரா திரையில் விழும் காட்சிக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவத்தை வெளிக்கொணர செய்வதில் நீ வெற்றிப்பெற்றுக்கொண்டு வருகிறாய் உமா…. வாழ்த்துக்கள் டா… i feel so proud…

  2. October 15, 2007 6:50 am

    கறுப்பு,வெள்ளைப் படம் ரொம்பவே அழகு! ரொம்ப தத்ரூபமாய் வந்திருக்கு! சின்னப் பையனின் உணர்வுகள் அப்பட்டமாய் வந்திருக்கு!

  3. Sri Lakshmi permalink
    October 15, 2007 7:14 am

    very beautiful

  4. October 15, 2007 7:15 am

    7 one is really fantastic.Keep it up uma

  5. thanmathi permalink
    October 15, 2007 7:20 am

    Great work.

  6. October 15, 2007 8:33 am

    I like 7 & 14 the best, Vizhiyan. 14th is now decorating my PC! 🙂 Keep it up!

  7. Kannan permalink
    October 15, 2007 8:46 am

    Nice pictures.. Keep the good work.

  8. சீ வீ ஆர் permalink
    October 15, 2007 10:11 am

    Great compositions all!!
    ROck on! B-)

  9. சீ வீ ஆர் permalink
    October 15, 2007 10:54 am

    Very good DOF and composition

  10. October 15, 2007 11:52 am

    திரு விழியன் அவர்களே
    உங்களுக்கு உங்கள் விழிகளே போதும்
    புகைப்படக் கருவி தேவையே இல்லை

    சரியான பொருத்மான பெயர்

    விழியன்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  11. October 15, 2007 11:52 am

    திரு விழியன் அவர்களே
    உங்களுக்கு உங்கள் விழிகளே போதும்
    புகைப்படக் கருவி தேவையே இல்லை

    சரியான பொருத்தமான பெயர்

    விழியன்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  12. October 15, 2007 1:03 pm

    எல்லா படமும் அருமை… எனக்கு மிகவும் பிடித்தது சாமந்தி பூ… பின்புறம் உள்ள கோவில் அற்புதம்…🙂

  13. வி.கே பெரியசாமி permalink
    October 15, 2007 2:06 pm

    அழகான படபிடிப்பு. உயிரோட்டம் ஊற்றெடுத்து ஓடுகிறது விழியன். வாழ்த்துக்கள்

  14. Ravikumar S permalink
    October 15, 2007 2:55 pm

    Simply Superub.I expect more collections. Please.

  15. October 15, 2007 8:57 pm

    அழகான படங்கள்…;)

  16. shantamani permalink
    October 16, 2007 12:57 am

    hi,

    the flowers and the natural amazing colours all wonderful to watch… expectng ur palace photograph it will be more colourful.. i have visited maybe 15yrs ago now whnei see it looks really very nice through ur camera more enchanting…

    keep it up

    shanta

  17. October 16, 2007 2:40 am

    மனதை வருடும் வண்ணங்கள் …🙂

  18. Shyam permalink
    October 16, 2007 5:37 am

    Too good Uma, Keep up the good work

  19. October 16, 2007 8:34 am

    adadaaa.. cake or flower is good.. as well 7th one.. good b & w foto thalai..

    engayo poiteenga…🙂

  20. தமிழினி permalink
    October 19, 2007 1:41 am

    நண்பர் விழியன் அவர்களே! எல்லா புகைப்படங்களும் வெகுஅழகாகவே இருக்கிறது. இப்படி அற்புதமாக
    புகைப்படம் எடுக்கும் வித்தையை சொல்லித் தருவீர்களா?
    எனக்கு பிடித்தமானது பூக்களின் புகைப்படகங்கள். நன்றி வாழ்த்துக்கள்!!

  21. October 27, 2009 5:24 pm

    Superb🙂

  22. October 27, 2009 5:39 pm

    அருமையான அனுபவம்.

    புகைப்படங்களும் அருமை..

  23. கோகுல் permalink
    January 4, 2010 4:12 pm

    சாது படமும், Sit and RelaXXX (எதுக்கு XXX) படங்களும் அருமை!

Trackbacks

  1. என்னை காப்பாற்றிய என் வலைப்பூ « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: