Skip to content

Vizhiyan Photography – 16 (Mysore Palace)

October 16, 2007

மைசூர் அரண்மனை.

முதல் இரண்டும் ஒரு வருடம் முன்னர் எடுத்தது. மற்றவை இந்த தசராவிற்கு எடுக்கப்பட்டது.

1. வாங்க வாங்க…

2. புலியின் வயிற்றில் இருந்து

3. விளக்குகளுக்கு முன்னர் தெரிந்த அரண்மனை

4. அரண்மனையின ்ஓர் பகுதி

5. வெளிச்சத்தில் மிதக்கும் அரண்மனை

6. அரண்மனையில் மக்கள்

7. நுழைவு வாயில்..

இந்த மூன்று புகைப்படங்களும் ஒரே சமயத்தில் எடுத்தவை. ஆனால் வேறு வேறு மோடில் எடுக்கப்பட்டது. இரவு புகைப்படத்தில் இந்த மோடின் அவசியம் மிக முக்கியமானது.

8. காட்சி – 1

9. காட்சி 2

10. காட்சி 3

11. அரண்மனையும் நுழைவு வாயிலும்

12. பிரகாசம்.

– விழியன்

Advertisements
31 Comments leave one →
 1. Mani permalink
  October 16, 2007 8:25 am

  Arputham..Arumai..Amarkalam..!!

  :-)))

  My best wishes..!!

 2. October 16, 2007 8:26 am

  சமீபத்தில் நானும் போயிருந்தேன்.

  பல தசராக்களை பார்த்தும் இருக்கிறேன்.

  புகைப்படங்கள் அருமையாக வந்திருக்கிறது. வித்தியாசமான கோணம்.

  வாழ்த்துக்கள்.

 3. October 16, 2007 8:27 am

  எல்லாக் கோணங்களில் இருந்தும் அற்புதமான ஒளிப்பதிவு. நல்ல தேர்ந்த புகைப்படக்காரராக இருக்கிறீர்கள். தசரா விழா நடக்கும்போதும் எடுத்து இருக்கிறீர்களா? நான் கேட்பது தர்பார்க் கோலத்தில் அரசர் அமர்ந்து விழா நடக்கும் எனக் கேள்விப் பட்டேன். அந்த மாதிரிப் படங்கள்?

 4. October 16, 2007 8:29 am

  thalai,

  athanaiyum arumai.. ovvondrum inimai..

  miga rasithean.. super snaps.. really u rock.. the interest really motivates!!

  way to go!!

 5. October 16, 2007 8:29 am

  கீதா மேடமிற்கு, நாங்கள் சென்ற முன் தினம் தான் தர்பார் நடந்ததாம்.:-(. அந்த காட்சிகளை காணக்கிடைக்கவில்லை.

 6. abhi permalink
  October 16, 2007 8:35 am

  🙂 epo irunthu tazhai aaninge uma avargale 🙂 – uma va yavathu urupadiya iruka vidungelen…

  Uma nange banglore vanthu iruntha poluthu mysore aranmanai ku ponom. Athu pagal neram.. ithu pola vizhakugal ellam ile.. ipady vizhagukal oda parkarathu romba azhaga iruku.

  Postcard seiyalame uma. Unge pictures ange vikira (sell) panra cards pola /vida kuduthal azhaga iruku.

  Vaalthukkal.. 3 pictures in different mode.. enoda fav 🙂

 7. October 16, 2007 10:22 am

  Nice Vizhi..One advise keep these pictures safe, u can sell them to some imageselling sites like gettyimages.com,creatas.com

 8. Raveendran permalink
  October 16, 2007 10:29 am

  Umanath enna ethu…. Kalakkureenga ponga…

  Aana enna vithutu poitheeeenagaleaaaaaa……

 9. October 16, 2007 10:35 am

  மின்னுகிறது…

  உங்களை போலவே 🙂

 10. சீ வீ ஆர் permalink
  October 16, 2007 10:45 am

  அட அடா!!
  ஜெகஜோதியா இருக்கு!!

  என்னென்ன மோட் வித்தியாசம்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!! 🙂

 11. October 16, 2007 11:05 am

  It was just difference in the Exposure and the ISO Setting.

  First Image was taken with -2 Exposure

  Second Image with -.67 Exposure

  Third Image with +1 Exposure

  All the three images were taken in ISO 400 i believe.

 12. shanv permalink
  October 16, 2007 11:47 am

  nice pictures 🙂

 13. October 16, 2007 11:56 am

  Nice. Great.
  Illuminating Pictures
  I need your Camera Vizhiyan:-)

 14. Shobana permalink
  October 16, 2007 12:59 pm

  Wonderrful Pictures…

 15. தேவர்பிரான் கிருட்டினன் permalink
  October 16, 2007 1:29 pm

  வாழ்த்துக்கள்..மிகப் பிரமாதம்..அதுவும் மூன்று கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட அரண்மனை புகைப்படம் நல்லாயிருக்கு

 16. October 16, 2007 2:03 pm

  வழக்கம் போல் அருமையான அமர்க்களமான படங்கள்.

 17. October 17, 2007 4:09 am

  அனைவருக்கும் நன்றி.

  யாருப்பா அது கேமரா எல்லாம் கேக்குறது 🙂

 18. October 17, 2007 4:37 am

  நன்றி விக்கி. அனைத்தையும் பாதுகாத்து வைக்கிறேன்.

 19. t.murali permalink
  October 17, 2007 4:42 am

  Glittering snaps; relived and recapitulated our visit to Mysore in 2002; cheers and congrats

 20. Vijayalakshmi permalink
  October 17, 2007 5:30 am

  waaaaaooowwwwwww…!!!

 21. Loveish permalink
  October 18, 2007 5:24 am

  Class……Architechture of an Indian-to be proud!

 22. October 18, 2007 8:54 am

  Awesome!

  I had been there twice during Dasara time (when I was a spinster) with my office colleagues! Could never forget those lovely time.

  Keep it up, Vizhiyan – You got a wonderful talent in photography too!

 23. Pranav permalink
  October 18, 2007 10:56 am

  really excellent photographs. BTW, how do u manage to go places amidst your work life?

 24. தமிழினி permalink
  October 19, 2007 1:33 am

  புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. எனக்கு போய் பார்க்க வேண்டும் என்று ஆசை , இப்போது உங்கள் புகைப்படத்தில் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததுக்கு நன்றி, வாழ்த்துகள்.!!!

 25. shantamani permalink
  October 22, 2007 1:05 am

  hi,

  it is great great great……

  no words to explain the glitterness, beauty……

  oh….oh…..

  thks again

  shantamani

 26. Kalyanam permalink
  October 23, 2007 12:19 pm

  Fantastic taste, superb photography

 27. ராமா permalink
  October 25, 2007 3:27 am

  சூப்பரோ சூப்பர்

 28. முஹம்மது யூசுஃப் permalink
  November 25, 2007 4:12 am

  நேர்த்தியான ஒளிப்பதிவு.. நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது..

 29. December 3, 2012 2:49 pm

  mysore aranmanai is very nice place

Trackbacks

 1. என்னை காப்பாற்றிய என் வலைப்பூ « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: