Skip to content

ஹம்பி பதாமி பயண அறிவிப்பு

October 31, 2007

இணைய இதயங்களே,

நவம்பர் மாதம் நான்காம் வார இறுதியில் நண்பர்கள் சிலர் ஹம்பி மற்றும் (அல்லது) பதாமி இடங்களுக்கு செல்ல உள்ளோம். இரண்டு வரலாற்று புகழ் மிக்க இடங்கள். வெள்ளி இரவு கிளம்பி (23 நவம்பர்) ஞாயிறு மாலை பெங்களூர் திரும்பிவிடுவதென முடிவு. இரண்டும் சுமார் 350 கீ.மீ தூரத்தில் இருக்கின்றது. புகைப்படம் எடுக்கவும், ரசிக்கவும் மிகச்சிறந்த இடம். விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். vizhiyan@gmail.com அல்லது iyappan_k@yahoo.com

முன்னரே தெரிவித்தால் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்.

நன்றி

விழியன்

2 Comments leave one →
  1. October 31, 2007 11:48 am

    அருமை போங்க.. .உங்கள் பயணத்தில் இன்னொரு மைல்கல்.

    வரவியலாத சந்தர்ப்பத்தில் நான்.🙂

    வாழ்த்துக்களை இங்கிருந்தே தெரிவித்துக் கொள்கிறேன் வாஞ்சையோடு.

  2. shanv permalink
    October 31, 2007 11:49 am

    Good.. enjoy the trip.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: