Skip to content

துள்ளி எழு – கவிதை

December 14, 2007

துள்ளி எழு

—————

உதிரம் உறையும் அதிர்வு நிலையிலும்

தாளமுடியா தவிப்பின் உச்சத்திலும்

எங்கோ

எதற்கோ

யாரோ

யாருக்கோ

உதிர்த்த வார்த்தையினை கேட்கையில்

அமிர்தமாய் உட்புகுந்து

அழுத்தமாய் நிஜங்களை உலுக்கி

நொடிகளில் நிமிர்த்திடும்

சோர்ந்திருந்த உன்னையும்

சாகசங்கள் செய்ய வல்ல உற்சாகத்தையும்

-விழியன்

5 Comments leave one →
  1. December 14, 2007 10:07 am

    இதுவும் உண்மை தான். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு யாருக்கோ சொன்னதாக இருந்தாலும் பல நேரத்தில் அதுவே உந்து சக்தியாக இருந்து நம்மை முன்னேற வைக்கிறது.

    அழகா சொல்லி இருக்கீங்க.

  2. shanv permalink
    December 14, 2007 10:11 am

    nalla irukku…
    its very true…

  3. Prakash permalink
    December 14, 2007 10:12 am

    சும்மா நச்சுன்னு இருக்கு..?

  4. aishwaryak permalink
    December 15, 2007 6:07 am

    நல்ல வார்த்தைக் கோர்வை…

    கவிதை நன்று.

    வாழ்த்துக்கள் விழுயன்.

  5. December 16, 2007 2:39 pm

    மிகவும் சரியே..

    எப்பொழுதோ, யாரோ, யாருக்கோ சொன்னவை நமக்கு இன்றளவும் பயன்படுகின்றனவே!

    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: