Skip to content

வல்லுனர் குறிப்புகள் – III

December 26, 2007
பாராட்டும் சீராட்டும்:
————————————-
அல்லும் பகலும் அலுவலகம் இருந்து
அலுத்து சலித்து நொந்து வெந்து
அயல்நாட்டு நேரத்தில் உழைத்து முடித்து
கடைசியாய் “Great Work” என்ற மடற்கண்டு
ஆசையாய் மகிழ்வுடன் இல்லம் திரும்பினால்
அன்பு மகன் ஓடியபடி சொன்னான்
“அம்மா, யாரோ வந்திருக்காங்க..”
– விழியன்

10 Comments leave one →
  1. December 26, 2007 7:04 am

    அது சரி🙂

    நிதர்சனம் தலைவா🙂

    [இது மூன்றாவது முறை.. வேர்ட்பிரஸ்ஸில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்.. சற்றே சரி பார்க்கவும் பிளீஸ்!]

  2. selvaraj permalink
    December 26, 2007 7:05 am

    good one….

  3. loveish permalink
    December 26, 2007 7:11 am

    Fantastic!

    Right time to publish such…. keep going my dear friend.

    Saran

  4. Someone permalink
    December 26, 2007 10:02 am

    Umanath, I am sure it will happen in my case.

  5. sweetsuresh permalink
    December 26, 2007 12:13 pm

    நல்லாதாங்க இருக்கு உமாநாத். ஆனாலும், கொஞ்சம் அதிகம்தான்.

    -சுரேஷ்பாபு

  6. December 27, 2007 4:24 am

    100% true ..

    இதுக்குத்தான் கல்யாணமே பண்ணக்கூடாது🙂 கல்யாணம் பண்ணுனா ஐடில வேலைல இருக்கக்கூடாது🙂

  7. Balaganesh permalink
    December 27, 2007 4:49 am

    Good One!!!

    Refelects our present lifestyle.

  8. Rajasingh permalink
    December 27, 2007 2:39 pm

    Very nice one

  9. Prakash permalink
    January 3, 2008 12:32 pm

    Marriage க்கு அப்புறம் எப்படி இருக்குரதுன்னு ரொம்ப தெளிவா சொல்லீட்டிங்க..
    ரொம்ப Thanks

  10. Anu permalink
    January 9, 2008 10:34 am

    Superb…

    In one single word, the pain of missing the family has been expressed so well.. Keep it up…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: