Skip to content

புதிய வருடம் – பழைய கட்டுரை – உத்வேகம்

January 2, 2008

இணையத்தில் உலவிய போது இந்த கட்டுரையினை கண்டேன். நானும் வாஸந்தியும் சந்தித்து உரையாடிய நிகழ்வினைப்பற்றி வாஸந்தியே எழுதிய கட்டுரை. 2006ஆம் ஆண்டு அம்ருதா பத்திரிக்கையில் வெளிவந்தது. இப்போது இணையத்தில் காண்பதில் மகிழ்ச்சி. உங்களோடு பகிர்வதில் ஆனந்தம்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2

நான் அவர்களை சந்தித்தை இங்கே காணலாம்

சந்திப்பு – 1

சந்திப்பு – 2

சந்திப்பு – 3

நன்றி

-விழியன்

4 Comments leave one →
  1. January 2, 2008 12:15 pm

    மிக்க மகிழ்ச்சி தலைவா..

    கட்டுரை மிக அருமை.

    நானும் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் (வாஸந்தி அவர்கள் கூறியபடி).

    வாழ்த்துக்கள். நம் முயற்சிகள் வெற்றி அடையட்டும். கனவுகள் பலிக்கட்டும்.

  2. January 3, 2008 12:18 am

    நல்லா இருக்கு பேட்டி, வாசந்தி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரும் கூட, அவரின் தரப்புக் கட்டுரையும் படிக்கக் கொடுத்திருக்கலாமோ? அம்ருதா பத்திரிகை இணையத்தில் படிக்க முடியுமா? மஞ்சூரின் கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதிலின் முழு விவரமும் எனக்குக் காணக் கிடைக்கவில்லை, மறுபடியும் முயல்கிறேன்.

  3. January 4, 2008 12:31 am

    நல்ல கட்டுரை ..

    மென்பொருள் உலகில் இயந்திரமாய் உழைத்து , சம்பாதித்த பணத்தில் , பத்துமடங்கு அதிகமாக கடன் வாங்கி மீதம் இருக்கும் வாழ்க்கைக்கும் சேர்த்து கடன் கட்டி முடிப்பதற்குள் வாழ்க்கை முடிந்துவிடும்.

    அமெரிக்காவில் இப்பொழுது உள்ளதுபோல் பொருளாதார முடக்கம் (முக்கியமாக வீட்டுக் கடன்களைக் கட்டமுடியாமல் வீடுகளை இழக்கும் நிலமை) வந்தால் நம் நிலமை மிக மோசமாகும்.

    அரசு உதவியில் படித்துவிட்டு , எல்லோரும் வெளிநாட்டுக்கு வேலை செய்கிறோம். நம் பட்டதாரிகளின் அறிவைப் பயன்படுத்தி நாடு முன்னேற‌ அரசும் திட்டமிடவில்லை , அதையே காரணம் காட்டி நாமும் முன்னேற உதவவில்லை.

  4. January 4, 2008 5:27 pm

    நல்ல கட்டுரை பகிர்தலுக்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: