Skip to content

கவிதை – 37

January 7, 2008
அனுபவ அறிவுரைகள்
அறிவியற்பூர்வ ஆய்வுகள்
பதமான எடுத்துக்காட்டுக்கள்
விதவிதப் புரிதல்கள்
அனைத்தையும் வீழ்த்தி
அழுத்தமாய் ஆழமாய்
கற்றுக்கொடுக்கின்றது தோல்வி
எனும் நிகழ்வு
-விழியன்
11 Comments leave one →
  1. January 7, 2008 4:02 am

    நிதர்சனம்.🙂

    அருமை தலைவா…

  2. Sush permalink
    January 7, 2008 4:06 am

    Very CUTE….

  3. Aravind permalink
    January 7, 2008 4:19 am

    Very true. However we should learn to call it as an “EXPERIENCE” rather than a Defeat🙂

  4. loveish permalink
    January 7, 2008 4:21 am

    A Fact of Fate!

  5. Prakash permalink
    January 7, 2008 4:52 am

    தோல்வி தரும் பாடத்தை நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள்

  6. Monolisa permalink
    January 7, 2008 5:07 am

    Really nice.

  7. Ajith M S permalink
    January 7, 2008 6:03 am

    Good. Nice one

  8. பிரியா permalink
    January 7, 2008 6:56 am

    100 % true

  9. January 7, 2008 6:58 am

    நன்றி ராகவன், சுஷ், சரண், பிரகாஷ், மோனோலிசா, அஜித் & அரவிந்த்

  10. January 7, 2008 7:00 am

    நன்றி பிரியா

  11. Anu permalink
    January 9, 2008 10:32 am

    தோல்வியின் பாடம் எப்போதுமே மறப்பதில்லை. எனினும் விட்டில் பூச்சியாய் மனம் முயற்சியையும் கைவிடுவதில்லை.

    வாழ்த்துகள்… மிகவும் அருமையாக வந்துள்ளது.

    அனு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: