கவிதை – 39
January 9, 2008
போராட்டத்தின் நடுவே
எதிர்பாரா முடிவுகள் எடுத்து
பொருந்தும் காரணங்கள் ஊர் சொல்லி
புன்முகத்துடன் அமைதி கொண்டாலும்
உண்மைகள் உள்ளுக்குள் புதைந்து குடைந்து
யாருக்கும் தெரியாமல்
யாருமில்லாத தருணங்களில்
பெருமிதம் கொள்கிறது
வலிகொண்ட மனது
ஈரத் துளிகளுடன்
-விழியன்
Advertisements
6 Comments
leave one →
ரொம்ப அழகாக நம்மளோட எதார்த்தத்த சொல்லி இருக்கீங்க.
அட பாவிங்களா கவிதை சொல்றேனு சாவடிக்கிராங்கப்பா
டாய் நீங்க அடங்கவெய் மாட்டீங்களா
Tears – the only remedy!
How is the title?
நிதர்சனம்..
முகமூடிகளின் பிரகடனம்! 🙂
நம் முகமூடி வாழ்க்கையின் எதார்த்தம் !
enna solrathu? :((((((