Skip to content

நான் பிடித்ததில் எனக்குப் பிடித்தது

January 10, 2008
tags:

2007 இல் நான் பிடித்த படங்களில் எனக்குப் பிடித்த ஒன்றை பதிவிட்டு அதனைப் பற்றி சில வரிகள் எழுத சொல்லி அருட்பெருங்கோ அழைப்பு விடுத்ததால் இந்தப் பதிவு.

நண்பன் நேதாஜி வாங்கி கொடுத்த Canon 400D வைத்துக்கொண்டு முதன்முதலாக வயநாடுவில் படம் பிடித்தோம். கருவியினை பயன்படுத்த தெரியவில்லை என்பது தான் நிஜம். அடுத்த சில வாரங்களில் காசி, இமயம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே தான் கருவியின் பயன்பாடு கொஞ்சம் புரிந்தது. காசி புனித இடம் மட்டுமல்ல, படம் பிடிக்க ஏராளமான விடயங்கள் நிறைந்த இடம். அதே போல இமயமும்.

நாங்கள் சென்றது ஜாகேஷ்வர். அங்கே இருந்த கோவிலின் அமைப்பு அசர வைத்தது. கண்கள் கண்ட காட்சியினை எப்படியேனும் கருவிக்குள் புகுத்திவிட எத்தனை முயற்சித்தும் முடியவில்லை. நானும் என்னுடன் பயணித்த மோகன் என்பவரும் சின்ன ஓடையினை தாண்டி கோவிலை மேலிருந்து படம் எடுக்க எத்தனையோ முயற்சித்தோம். அந்த முயற்சிகள் வீண் போகவில்லை.

எங்களுக்காகவே கோவிலின் பின்னால் இருந்து புகை கிளம்பியதா தெரியவில்லை. ஆனால் அந்த புகை மூட்டம் படத்திற்கு சுவை சேர்த்துவிட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு நிறைய புகைப்படம் எடுத்தும் சொல்லப்படாத பல காரணங்களுக்காக இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படமாகிறது.

காசி, ஜாகேஷ்வர் புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

காசி – 1
காசி – 2
ஜாகேஷ்வர்

நானும் மூவர் காலை வாரி விட வேண்டுமாம். எனக்கு தெரிந்தவர்கள் சிலர்

1. சீவிஆர
2. தீபா
3. நாகை சிவா

நன்றி
விழியன்

7 Comments leave one →
  1. January 10, 2008 12:30 pm

    அதுக்க்குதான் நம்ம பதிவு பக்கமும் அப்பப்போ வரணும்கறது!!🙂

    என்னை ஏற்கெனவே இந்த ஆட்டத்துல புடிச்சு போட்டுடாங்க அண்ணாச்சி!!

    சூப்பர் படம்!
    கலக்குங்க!! B-)

  2. trapatroles permalink
    January 10, 2008 10:35 pm

    Very nice this photo
    BRAVO

  3. January 18, 2008 6:56 am

    nalla pathivoodu viliyan
    arumai

  4. bagya permalink
    January 20, 2008 2:10 pm

    hello umanath,

    photo is excellent. the way you explained about the photo is really good. but no posting for a long time. pl keep posting.

  5. January 22, 2008 9:25 am

    படங்கள் ஒவ்வொண்ணும் அருமை.. ஒவ்வொரு படத்தையும் தனிதனியா ரசிச்சேன்.. பகிர்ந்தமைக்கு நன்றி..
    ..அமா… அது என்ன பதிவோட பதிவா.. இப்படி கோர்த்துவ்விட்டுட்டீங்க.. ஆனாலும் ஜலியாதான் இருக்கு..கூடிய சீக்கிரம் பதிவெழுதறேன்..🙂

  6. September 10, 2008 3:09 pm

    padagkal ellam arumai

  7. June 21, 2011 5:30 pm

    10

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: