Skip to content

இந்நேரம் அழுதுகொண்டிருக்கும் குழந்தை

July 25, 2008

இந்நேரம் அழுதுகொண்டிருக்கும் குழந்தை
பசி வந்திருக்கும்
கேஸ்காரன் வந்திருப்பான்
மேகமூட்டமாயுள்ளது துணிகள் காய்ந்திருக்குமோ
பேருந்தில் இடம் கிடைக்கனும்
டப்பென சத்தமிட்டு அடங்கியது
அமைதி
இந்நேரம் அழுதுகொண்டிருந்தது குழந்தை
அம்மாவை எல்லோரும் சூழ்ந்து அழுகையில்
– விழியன்
(செய்தி : வெள்ளிக்கிழமை 25-07-08 மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் மடிவாளா பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்து ஒரு பெண் மரணம்)

6 Comments leave one →
  1. ILA permalink
    July 25, 2008 2:34 pm

    😦

  2. July 25, 2008 2:35 pm

    விழியன், தங்கள் கவிதையைப் படிக்கும் போது இதயம் கனக்கிறது. எப்படி இருந்திருக்கும் அந்தத் தாயின் இறுதி எண்ண ஓட்ட்ங்கள், படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். குண்டு வெடிப்பில் பலியான அனைவருக்கும் என் அஞ்சலிகள்.

  3. July 25, 2008 3:42 pm

    எவ்வளவு ஆசைகள் கனவுகள் எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் முடிந்துவிட்டது.
    மறைந்த அனைவருக்கும் எனது அஞ்சலி.காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவேண்டுகிறேன்.

  4. July 26, 2008 4:57 pm

    ஐயோ…..மனது வலிக்கிறது….
    ஆனாலும் உண்மை.
    அன்புடன் அருணா

  5. July 26, 2008 5:47 pm

    irakamarra arakarkaluku intha vali theriumo?????

  6. July 28, 2008 4:21 am

    nalla padivu!! nammudaiya unarvugal indha kavithaigalin vaayilaagavaathu andha kodiyavargalukku puriyumo?😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: