Skip to content

First Post from Chennai

January 21, 2009

வணக்கம்,

சென்னைக்கு மாற்றலாகி விட்டேன். இதோ இந்த வருடத்திற்கான முதல் பதிவு. 32வது புத்தக கண்காட்சியில் இந்த வருட வேட்டையில் வாங்கிய புத்தகங்களில் பட்டியல் இதோ.நிறைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. மகிழ்ச்சி. வாசிக்க 24 மணி நேரம் போதவில்லை 🙂

S.NO

Book Name

Author

Publisher

1

கருவில் வளரும் குழந்தை

பெ.தூரன்

 

2

SMS எம்டன்

திவாகர்

 

3

பேசாத பேச்செல்லாம்

தமிழ்செல்வன்

உயிர்மை

4

அரளி வனம்

உமா மகேஸ்வரி

 

5

அமர்நாத் யாத்திரை

சரவணா ராஜேந்திரன்

 

6

How to be a great dad

Ian Bruce

 

7

இனிய இல்லறம்

டி.காமராஜ்

பத்ரி செஷத்ரி      

8

வேலுநாச்சியார்

லட்சுமி விஸ்வநாதன்

 

9

நூலகைங்களுக்குள் ஒரு பயணம்

கமலாலயன்

பாரதி புத்தகாலயம்

10

எது நல்ல பள்ளி

த. பரசுராமன்

பாரதி புத்தகாலயம்

11

பெரிய வயிறு குருவி

பாரதி முருகன்

யூரேகா புத்தகாலயம்

12

சித்தர் குகை

நந்தலாலா

அருவி

13

கதை சொல்லும் கலை

ச.முருகபூபதி

பாரதி

14

சித்தர்கள் உலா வரும் திருவண்ணாமலை

கானமஞ்சரி சம்பத்குமார்

 

15

சித்தர்களின் வாழ்கை சிந்தனைகள்

சி.எஸ். தேவநாதன்

 

16

சித்தர்களின் தியானம்,யோகம், ஞானம்

சி.எஸ்.தேவநாதன்

 

17

சுண்டெலிக் கதைகள்

ச.மாடசாமி

 

18

டவுனுக்கு போன குருவி (குட்டி கதைகள்)

 

யுரேகா

19

சிறுவர் சினிமா

வீஸ்வாமித்திரன்

வம்சி

20

டாக்டர்  கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்

கவிஞ கருணானந்தம்

திராவிடர் கழக வெளியீடு

21

எப்போதும் இருக்கும் கதை

எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை

22

ஆளுமை வளர்ச்சி

காரை மைந்தன்

விழுதுகள்

23

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்

எம்.ஏ.பழனியப்பன்

NCBH

24

பகல் கனவு

டாக்டர்.சங்கரராஜுலு

NBT

25

இயற்கை வேளாண்மை

கோ.புருஷோத்தமன்

 

26

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்

அப்பண்ணசாமி

Books for children

27

குருவிகள் (சிறுகதை தொகுப்பு)

சுப்பாராவ்

பாரதி புத்தகாலயம்

27

ஆரோக்கிய சிறு புத்தகங்கள் -5

 

மினி மேக்ஸ்

28

நாங்கள் வரலாறு படைத்தோம்

ஆர்.சந்திரா

பாரதி புத்தகாலயம்

29

விடியலை நோக்கி அருந்ததியர்

பி.சம்பத்

பாரதி புத்தகலாயம்

30

இயற்கை விவசாயத்திற்கு எளிய உத்திகள்

 

நவீன் வேளாண்மை

31

வாழ்கை துணைநலம்

தந்தை பெரியார்

 

32

பெண் ஏன் அடிமையானாள்

தந்தை பெரியார்

 

33

பேய் பூதம் பிசாசு/ ஆவிகள்

இங்கர்சால்

 

34

வேட்டி

கி.ராஜநாராயணன்

அன்னம்

35

நண்பர்களோடு நான்

கி.ராஜநாராயணன்

அகரம்

36

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

நாஞ்சில் நாடன்

தமிழினி

37

புதியவர்கள்(சிறுகதை)

க.சட்டநாதன்

பொன்னி

38

ஆதண்டார் கோவில் குதிரை

கண்மனி குண்சேகரன்

தமிழினி

39

குழந்தை உளவியலும் மனித மனமும்

பெ.தூரன்

சந்தியா

40

கொல்லனின் ஆறு பெண்மக்கள்

கோணங்கி

வம்சி

41

நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது

தமிழ்நதி

காதை

42

மான் – பிள்ளை மற்றும் எலீனா

லதா ராமகிருஷ்ணன்

புது புனல்

43

எப்படி ஒரு எஜன்மான் குதிரையாக மாறினார்

லதா ராமகிருஷ்ணன்

புது புனல்

44

அபிதா

லா.சா.ரா

சந்தியா

45

என் அப்பாவின் நண்பர் உயரமானவர்

பா.சரவணகுமரன்

அகரம்

46

விடியாத இரவு

கூத்தலிங்கம்

யுரேகா

47

நாஞ்சில் நாடனின் சூடியபூ சூடற்க

நாஞ்சில்நாடன்

தமிழினி

48

தலைகீழ் விகிதங்கள்

நாஞ்சில் நாடன்

விஜயா

49.

நாட்டுப் புறக் கதைகள்

ச. சுபாஷ் சந்திரபோஸ்

United writers

50.

ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்

இரா. நடராசன்

வம்சி

51.

yoga

Dr.P.D. Sharma

Navneet

52.

அறிந்தும் அறியாமலும்

ஞாநி

 

53.

தொப்பையை குறைக்க அற்புத வழிகள்

இரத்தினசக்திவேல்

 

54.

சிறு புத்தகங்கள் – 15

 

 

55.

குறுந்தகடுகள் – 3

 

 

 

 

 

 

 சென்னையில் இருப்பவர்களுக்கு புத்தகம் வேண்டுமாயின் இலவசமாக ஒரு மாதம் தருகின்றேன். நேரில் சந்திக்கும் போது பறிமாறிக்கொள்ளலாம் புத்தகங்களை.

 அன்புடன்

–          விழியன்

Advertisements
11 Comments leave one →
 1. January 21, 2009 2:32 pm

  சென்னை பெங்களுரை வாழ்வை விட மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் தலைவா 🙂

  53 வது புத்தகம் எல்லாம் ரொம்பவே அதிகப்படியா தெரியுது அண்ணாச்சி 😉

 2. Guna A Kanna permalink
  January 21, 2009 2:40 pm

  Wishing u to have a peaceful life in chennai.

 3. January 21, 2009 5:24 pm

  சென்னைக்கு வருக !! கூடிய விரைவில் சந்திப்போம் 🙂

  நான் சில புத்தகங்கள் வாங்கினேன் ..அதை முடித்த உடன் உங்கள் புத்தகங்கள் படிக்க அவா

 4. January 21, 2009 6:36 pm

  கூவம் நதிகரைக்கு வருக.. வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள்.

 5. January 21, 2009 9:04 pm

  Enjoy..

  Reading Good Books. Great.. Enjoy

 6. Manickam permalink
  January 22, 2009 4:32 am

  wow great… welcome

 7. சேர்ம ராஜா permalink
  January 22, 2009 4:46 am

  சென்னைக்கு அன்போடு வரவேற்கிறோம்
  –சேர்ம ராஜா

 8. January 22, 2009 8:40 am

  Chennai Vaasam Sirappaga amaya Vaazhthukkal.

  Deepa

 9. thamilannan permalink
  January 22, 2009 2:40 pm

  வருக வருக
  வணக்கம்

 10. இளங்குமரன் permalink
  January 23, 2009 5:35 am

  வாழ்த்துகள் விழியன்.

 11. February 9, 2009 6:46 pm

  thalai kalakkal ponga 🙂 asathal…

  have a good time in chennai.

  Thanks,
  Raghavan alias Saravanan M.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: