Skip to content

Vizhiyan Photography – Vellore Fort

March 26, 2009

வேலூர் எங்க ஊர். வேலூர் என்றாலே வெய்யிலூர்னு சொல்லுவாங்க. எங்க ஊரை நல்லா படம்பிடிச்சி காட்டணும்னு ஆசை. முன்பு ஒரு முறை வேலூர் வி.ஐ.டியை படம்பிடித்து காட்டினேன். இப்ப வேலூர் கோட்டையை படம் பிடிச்சி இருக்கேன். கொஞ்சம் பரிசோதனைகளை செய்து இருக்கேன். பார்வையாளர்கள் உங்க கருத்தை சொல்லுங்க.

1. எல்லாரும் சாமி கும்பிட்டுக்கங்க ‌ : இட‌ம் ஜலகண்டேஸ்வரர் கோவில்

vanakkam

2. கோட்டையில் இடப்புறம். (பெங்களூர் சாலை)(Sunset Effect)

vanakkam

3. வேலூரின் அடையாளம்

vanakkam

4. இளைப்பாறும் இளசுகள்

vanakkam

5. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

vanakkam

6. மாலையில் ஓர் மயக்கம்

vanakkam

7. அலைபோல தவழும் மேகங்கள்

vanakkam

8. இலைகளை இழந்த மரம்

vanakkam

9. படகு சவாரி

vanakkam

10. முன்வாசல்

vanakkam

11. பூங்காவில்..

vanakkam

12. சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். நம்புங்க

vanakkam

– விழியன்

Advertisements
26 Comments leave one →
 1. March 26, 2009 1:09 am

  உங்க கல்யாணத்துக்கு சந்திருந்த போது போயிருந்தோம்.சிற்பங்களை பார்த்து பிரமிச்சு போயிட்டேன்!!
  என்னோட மெமரி கார்டுல இடம் இல்லாத்தால பெருசா படம் எடுக்க முடியல!!
  கண்டிப்பாக திரும்பவும் எப்பவாச்சும் வந்து படம் எடுக்கனும்னு முடிவு பண்ணியாச்சு!
  அப்பொழுது எடுத்த படங்கள் சில இங்கே
  http://www.flickr.com/photos/seeveeaar/tags/vellore/

  உங்க படங்கள்ல நிறைய ப்ராசஸ் பண்ணியிருக்கறதுனால ஒரு விதமான செயற்கை உணர்வு கொடுக்குது!! எனக்கு அந்த மாதிரி பட்ங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை!!
  தப்பா நெனைச்சுக்காதீங்க! மனசுல பட்டதை சொன்னேன் 🙂

 2. March 26, 2009 1:16 am

  நன்றி சி.வி.ஆர்.
  இது ஒரு சோதனை முயற்சி தான். சும்மா ஒரு Attempt.

 3. March 26, 2009 1:17 am

  1,6,12 மிக நன்றாக இருக்கு…செயற்கையை நம்பி இயற்கை அழகு எப்படி இருக்குமுன்னு யோசிக்க வச்சிட்டிங்க!

  எடுத்ததை அப்படியே போட்டால் உண்மையான அழகு எப்படி இருக்குமுன்னு தெரியும்ல 😉

 4. March 26, 2009 1:24 am

  Nice Shots 🙂

 5. March 26, 2009 1:59 am

  சிவிஆரும், கோபியும் சொன்னது தான், எனக்குச் சொல்லத் தெரியலை, இப்போப் புரியுது. ம்ம்ம்ம்ம்ம் கொஞ்ச நாட்களாவே உங்க படங்கள் மாற்றம் தெரியுது. என்றாலும் முதல்படம், மேகங்கள் ஓகே!

 6. Anand permalink
  March 26, 2009 2:02 am

  Very nice pictures.

 7. Nagulan Joghee permalink
  March 26, 2009 3:21 am

  A cool face of hot Vellore.. keep it up.
  Nagulan

 8. வடுவூர் குமார் permalink
  March 26, 2009 4:28 am

  படங்கள் எடுத்த மாதிரியே இருந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

 9. March 26, 2009 4:34 am

  I just tried if these way are enjoyable. But personally i enjoy both forms of picture. Though always the reality is much sweeter.

  Thanks for all your comments and suggestions.

 10. mathi permalink
  March 26, 2009 4:46 am

  i don’t like ur filter effects styles.

 11. Manickam permalink
  March 26, 2009 4:54 am

  So… After a long time you find time to take photos of our beloved fort…!!! Different try also good…

 12. March 26, 2009 4:54 am

  For 2,3,4 & 10 used Sunset effect, Chromatic lines and Artist Method.

  Thanks mathi

 13. March 26, 2009 4:55 am

  Thanks Manickam. Some photos were taken couple of years back.Just found time to compile them together.

 14. Rekha permalink
  March 26, 2009 6:01 am

  Very nice pictures & wordings. Good work !!!

  Regards
  Rekha

 15. March 26, 2009 7:12 am

  நானும் வேலூர்தான் நண்பரே கோவிலை சுற்றி நாளாச்சு பார்க்க வைத்தமைக்கு நன்றிகள் கிராபிக்ஸ் இல்லா படம் போடவும் ஆவலோடு காத்திருக்கிறேன்

 16. March 26, 2009 8:30 am

  // வேலூர் என்றாலே வெய்யிலூர்னு சொல்லுவாங்க. //

  எங்க ஊர்லயும் பயர் பறக்கும்!

  படங்களெல்லாம் நல்லாருக்கு விழியன்! அசல் படங்களையும் காணத்தாருங்கள்.

 17. March 26, 2009 8:31 am

  // வேலூர் என்றாலே வெய்யிலூர்னு சொல்லுவாங்க. //

  எங்க ஊர்லயும் பயர் பறக்கும்! 🙂

  படங்களெல்லாம் நல்லாருக்கு விழியன்! அசல் படங்களையும் காணத்தாருங்கள்.

 18. திருநாவுக்கரசு permalink
  March 26, 2009 10:32 am

  விழியன்,

  நீங்க நம்ம ஊரா ..
  கலக்கிட்டீங்க போங்க ..

  பாகாயம் பக்கத்தில உள்ள சின்ன குன்று மேல ஏறி foto எடுத்தீங்கன்னா வேலூர் இன்னும் அழகா இருக்கும்..

  ஆரம்பமே அசத்தல்.

 19. March 26, 2009 8:07 pm

  Nice pictures.
  Keep up the good work.

 20. virmani permalink
  March 27, 2009 7:31 am

  very nice and cool pics. keep it up.

 21. Raveendran permalink
  March 30, 2009 2:04 pm

  12th one is really amazing anna… Timely shot…

  Keep it anna…

 22. April 13, 2009 7:46 am

  வெளிச்ச நகரம்னு ஒரு பதிவு எழுதினேன் வேலூரைப் பற்றி…
  http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_10.html

 23. July 8, 2011 4:13 pm

  Ummma Nath 🙂 The Pitchers are very beautiful like your mind! Try to make some Dazzling bright photos of the sculptures in side the temple!

 24. Sivakumar V permalink
  July 20, 2011 8:58 am

  Thanks for promoting our home town..

 25. July 21, 2011 4:12 am

  wow amazing pictures…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: