Skip to content

லண்டன் பயணம்

April 17, 2009

இதுவரை இந்தியாவின் எல்லைக்குள் சுற்றிக்கொண்டிருந்த நான் அயல்தேசத்திற்கு பயணிக்கின்றேன். அலுவல் வேலையாக மூன்று வார பயணம். வரும் 19ஆம் தேதி முதல் மே 9ஆம் தேதி வரை லண்டனில் இருக்கின்றேன்.

லண்டன்

லண்டன்

புதிய தேசம்,புதிய மக்கள், பழகிய மொழி, கேட்ட வரலாறு. சுற்றிப்பார்க்கவும் படம் பிடிக்கவும் ஆர்வமாக இருக்கின்றது. ஏற்கனவே இங்கே சென்றுள்ள/ லண்டனில் வாழும் நண்பர்கள் எங்கு அவசியம் செல்ல வேண்டும், எப்படி செல்லாம் போன்றா விவரங்களை தருவாயின் மகிழ்ச்சியாகவும்/உதவியாகவும் இருக்கும்.

பயணத்தின் இடையே நேரம் சிக்குமாயின் நிச்சியம் உங்களை சந்திக்கிறேன் இவ்வலைப்பூ ஊடாக.

– விழியன்

7 Comments leave one →
  1. Mageshwaran S permalink
    April 17, 2009 12:00 pm

    Have a pleasant flight!!!

  2. April 17, 2009 3:25 pm

    வாழ்த்துக்கள்!!!🙂
    http://muthumalla.blogspot.com/

  3. கார்த்திக் permalink
    April 17, 2009 5:03 pm

    வாழ்துக்கள் விழியன்

    http://memycamera.blogspot.com/ இவரும் லண்டன் வாசிதான் வேண இவர கேளுங்க.

  4. selvaraj permalink
    April 18, 2009 1:44 pm

    Dear Umanath,

    தங்களது பயணம் இனிதே அமைய எங்களுது வாழ்த்துக்கள்…

    Regards
    Selva

  5. Vijay Kannan permalink
    April 20, 2009 4:30 am

    vaalthukal thala…

  6. April 22, 2009 9:09 am

    Vaazhthukkal Vizhiyan.

    Thangal Indhia thirumbi, payanam patria vivaram indha valaipoovil ezhudhavum.

    Deepa

  7. Saraboji permalink
    April 23, 2009 3:58 am

    All the best makka.

    nee munnale pona naan pinnale vaaren….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: