Skip to content

Vizhiyan Photography – UK – Leatherhead -1

April 22, 2009

லண்டன் அருகே லெதர்ஹெட் என்னும் இடத்தில் மூன்று நாட்கள் பயிற்சி.ஞாயிறு ஹோட்டலில் நுழைந்தது, இங்க என்ன இருக்கு பார்க்க என்று கேட்டோம். “ஒன்னுமில்லை” என்றாள் அழகிய பெண் ஒருத்தி. அப்போதெ தெரியும் பார்க்க நிறைய இடம் இருக்கு. பயண விவரங்கள் பின்னே. படங்கள் முன்னே !!!

1.அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே. 
leather-007

2.எங்க போனாலும் வானம் ஒன்னுதான் அன்பை போல‌
leather-113

3.நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்leather-007

4.வ‌ழிந்திடும் வ‌ண்ண‌ங்க‌ள்
leather-007

5. Church
leather-007

6.ம‌ல‌ர்க‌ள்
leather-007

7.திசைகள் உனக்கு எதிரானால், தேம்பாதே..துள்ளி எழு
leather-007

8.சாலைக‌ள்
leather-007

9.(பேருந்து) நிறுத்தத்தில் அமர்வு
leather-007

10.தோல்த‌லை பால‌ம் (Leatherhead Bridge) 🙂
leather-007

11.சிர‌மிழ‌ந்த‌ ம‌ர‌ங்க‌ள்leather-122

12.வ‌ச‌ந்த‌ கால‌ங்க‌ள்leather-213

– விழியன்

Advertisements
29 Comments leave one →
 1. Mrs. Vijayalakshmi Mohan Kumar permalink
  April 22, 2009 11:51 am

  Vasantha Kaalangal…aaha….pramaadham….
  sivappilum swarasiyam ulladhai unargiraen…

 2. சேர்ம ராஜா permalink
  April 22, 2009 11:52 am

  அருமையான படத்தொகுப்பு விழியன்

 3. matt permalink
  April 22, 2009 11:56 am

  nice picturisation & presentation.

 4. மீனா permalink
  April 22, 2009 1:14 pm

  எங்கே சென்றாலும் விழி(யனின்விழி)கள் படம் புடித்து(பகிர்ந்து)கொண்டுதான் இருக்கிறது!:))

 5. April 22, 2009 1:16 pm

  அனைத்து புகைப்படங்களும் மிகவும் அருமை.

  “என்ன போனாலும் வானம் ஒன்னுதான் அன்பை போல‌” – இதில் மட்டும் ஒரு சின்ன திரூத்தம்
  can you change it என்ன as எங்க

  கோவிந்த்

 6. April 22, 2009 1:16 pm

  super a iruku anna..
  neeyum irukka mathiri konjam photos edu.. awaiting to see more

 7. April 22, 2009 1:19 pm

  Thanks all

  Thanks Gopinath,i changed.

 8. Bala permalink
  April 22, 2009 1:26 pm

  Nice photos and very nice comments! bring more pictures for us.

 9. April 22, 2009 1:29 pm

  More following Bala !!

  I loved roaming thru the road of Leatherhead. Its a countryside near London.

 10. April 22, 2009 2:35 pm

  படங்கள் அருமை விழியன். “தோள்” அல்ல தோல்.
  🙂

 11. Guna A Kanna permalink
  April 22, 2009 2:48 pm

  Nice photographs.. 🙂

 12. வாசுதேவன் permalink
  April 22, 2009 4:19 pm

  பாலம் ரொம்ப பிடிச்சது விழியன்!
  திவா

 13. April 22, 2009 4:39 pm

  1 ஆம் படம் கருப்பு வெள்ளையில் கலைநயத்துடனிருக்கின்றதே…!
  2 ஆம் படத்திலுள்ள வானத்தை நான் எங்கள் கிராமத்தில்கூட பார்த்ததாய் நினைவு.. :):):)
  9 ஆம் படத்திலுள்ள பேருந்து நிறுத்த அமர்வு இன்னும் மனிதாபிமானத்தினை பறைசாற்றும் ஒரு சான்று. இப்பொழுதெல்லாம் எல்லா நிறுத்தங்களிலும் அமர்வு இருப்பதில்லை. பல நிறுத்தங்களில் இங்கே (அமெரிக்காவில்) பஸ் நிறுத்தத்திற்கான குறியீடு சின்னம் மட்டுமே இருக்கின்றன. லண்டன் ஆச்சர்யப்படவைக்கின்றதே…!

 14. April 23, 2009 12:41 am

  அட !! ஆரம்பிச்சிட்டிங்க போல!! அனைத்து படங்களும் அருமை 😉

  மலர்கள் டாப்பு 😉

 15. April 23, 2009 1:37 am

  வண்ணங்களும் வார்த்தைகளும் அழகாய் ஜொலிக்கின்றன. வசந்தகாலம் தொடங்கிவிட்டது என்பதை மலர்கள் தெரிவிக்கின்றன.

  படம் 6 ல் உள்ள மலரினை ரியூலிப்ஸ் மலர்கள் என்பார்கள் மே மாதம் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இதைப்பார்க்கவென்றே பல சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.

 16. Anand permalink
  April 23, 2009 2:20 am

  Nice pictures…..

 17. Saraboji permalink
  April 23, 2009 3:55 am

  Hi Uma,

  Nice photos…. exp more

 18. Manick permalink
  April 23, 2009 5:08 am

  Nice shots…!!!

 19. கார்த்திக் permalink
  April 23, 2009 10:22 am

  கலக்கல் விழியன்
  நல்லா சுத்திபாத்துட்டு வாங்க :-))

 20. S. Thilagavathi permalink
  April 23, 2009 1:45 pm

  nice photographs

 21. Raveendran permalink
  April 23, 2009 6:49 pm

  Simply superb umanath…
  First one is too good…

  Bring a bike for me….

 22. tskraghu permalink
  April 24, 2009 1:51 am

  Finally I managed to look at these nice pics today – didn’t download well until today.

  An interesting presentation of ordinary objects. Makes one curious on what are you coming up next!

 23. April 24, 2009 11:26 am

  nice picture !!!!!!!!!!!

  thanks
  kathir/dxb

 24. மயில் permalink
  April 25, 2009 1:40 am

  மிகவும் அருமை, நேரில் பார்த்திருந்தா கூட நான் இவ்வளவு ரசிச்சிருப்பானனு சந்தேகமா இருக்கு.

 25. April 27, 2009 4:16 am

  படங்கள் மட்டுமல்ல, அதற்கான தலைப்புகளும் மிக அருமை!!!

  வேலை தவிர மீதி நேரம் எல்லாமே போட்டாதான் போலிருக்கு????

 26. April 27, 2009 1:23 pm

  class photographs…. last one is excellent

 27. Priya permalink
  April 28, 2009 6:44 am

  Good snaps Umanath! England is a beautiful place – as they say, a place of character. The place, the language, the culture talks to you which high-rise buildings and glitz and glamour cannot.

 28. சா.கி.நடராஜன். permalink
  April 28, 2009 11:18 pm

  படங்கள் அருமை உங்களுக்கு சேர்க்கும் பெருமை

 29. May 19, 2009 3:35 pm

  படங்கள் அருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: