Skip to content

Vizhiyan Photography – Uk- London Eye

May 7, 2009

1. நம்மை கதிலகங்க வைத்த கொடி

2.  பட்டப்பகலில் வழக்கமா இரண்டு நிலாவை தான் பார்த்திருக்கேன்

3. கோட்டை

4.இது எதோ ஒரு பாலம். என்ன பாலம்னு தான் மறந்துட்டேன்.

5. லண்டன் கண்

6. புனித பால் கேத்திட்ரல் (Second largest dome in Eurpoe)மாம்..

7.அய்யோ..

8. பெரிய்ய்ய்ய்ய்ய ரங்கராட்டினம்..

9. லண்டன் கண்ணில் இருந்து நகரம்

10. மாலையில் பிக் பென் (Big Ben)

11.ஆமாங்க இது பழைய நகரம் தான்.

12.படகில் இருந்து..

13.நம்மூரு எழும்பூர் மாதிரி இல்ல..

14. லண்டன் பாலம் விழுகிறது விழுகிறது…

லென்ஸ் ஒடஞ்சதும் மனசே ஒடஞ்சிடுச்சு. எப்படியோ ஒட்டி லண்டன் ஐ, தேம்ஸ் நதியில் படகில் சவாரிக்கு போனேன்.  படமே எடுக்க முடியல. ஆட்டோ அட்ஜஸ்மெண்டு தான் வேலை செய்யலன்னு நினைச்சேன், ஆனால் லென்ஸ் 18mm ல மட்டும் தான் வேலை செஞ்சது. அந்த ஒரே நிலையில் எடுத்த புகைப்படங்கள் தான் இவை.

சந்தோஷமான விஷயம். மனசு தாங்க முடியாம புது லென்ஸ் வாங்கிட்டேன் !!

-விழியன்

7 Comments leave one →
  1. May 7, 2009 10:03 pm

    குழ‌ந்தை ப‌ட‌ம் மிக‌ அருமை!

  2. Parames permalink
    May 8, 2009 1:19 am

    குட்டி தேவதை படம் மிகவும் அருமை. மனதை மிகவும் தொட்டுவிட்டது.

  3. Nagulan Joghee permalink
    May 8, 2009 3:26 am

    Wonderful

  4. May 8, 2009 4:42 am

    Promise, that place is not like Egmore…. This is far more superior….

  5. Maria Merlin permalink
    May 8, 2009 5:45 am

    Nice Photography.. Especially the Small girl…..

    coudn’t view 10-14th snaps..😦

    anyway best wishes….

  6. May 8, 2009 9:02 am

    குழந்தை படம் சூப்பரு😉 அப்புறம் பண்புடனில் படித்தேன்…வாழ்த்துக்கள் விழியன்😉

  7. rama nateshan permalink
    May 10, 2009 5:49 am

    super umanaath wonderful!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: