Skip to content

Vizhiyan Photography-UK-People

May 11, 2009

1. நீ அழகாயில்ல,நான் உன்னை காதலிக்கல, ஆனா இதெல்லாம் நடந்துடும்னு பயமா இருக்கு..

2. எல்லாம் உனக்கு தான் கண்ணு..

3. இளம் வித்தைக்காரன்

4. “ரெடி..ஸ்டெடி..”ன்னு அவர் சொல்ல நான் கிளிக்கிட்டேன்

5. ஸுசுஸு ஸுசுஸு..(அந்த குழந்தை மெட்டிசைத்தது)

6.வித வித போஸ்

7. ஒன்றாக இருந்தாலும் தனியாய் இருக்கின்றார்கள்.

8.ஆராய்ச்சி மாணவன்

9.கண்மனி அன்போடு காதலி நான் அனுப்பும் SMS.இல்லை குறுந்தகவல்.இல்லை…SMSன்னே வெச்சுக்கலாம்.

10. அடியாத்தி

11. எட்டி நின்று பார்க்கும் இளைஞி..

12.பாரா முகமேனோ பைங்கிளியே…

13.பப்பரப்பப்ப பைன்….

14. Its Obvious, இதை நான் எடுக்கல..

-விழியன்

19 Comments leave one →
  1. May 11, 2009 3:30 pm

    1,7,8 super appu!
    14 hehe enatha solrathu po! :))

  2. Sashidharan permalink
    May 11, 2009 4:35 pm

    Excellant photos.. atha vida comments are too good.

  3. Kamalesh permalink
    May 11, 2009 5:03 pm

    Nice pics…..but tell me one thing ..how did you manage to have the ball in color mode where rest is in B&W in pic#3…..I would appreciate if you can share it with us.

    Thanks and keep up the good work.

  4. May 11, 2009 8:09 pm

    நல்லாருக்கு🙂

  5. சா.கி.நடராஜன். permalink
    May 11, 2009 10:18 pm

    good still you can try close shots ( face )

  6. May 12, 2009 1:44 am

    வித விதமா லன்டனைப் பார்த்துவிடுகிறோம் உங்க தயவில.
    அதைவிட கமென்ட்ஸ் சூப்பர். ந்ல்லா இருக்கு உமா.

  7. May 12, 2009 1:53 am

    நன்றி நிலா.
    கமலேஷ் அது நிறத்தில் எடுத்த புகைப்படம் தான். PPயில் பந்தை மட்டும் வண்ணத்தில் வைத்துவிட்டேன்.
    நன்றி ரேவதி அம்மா, ப்ரேம், சசி, நடராஜன் சார்.

  8. Karthic permalink
    May 12, 2009 4:25 am

    ur comments superb…

  9. Nagulan Joghee permalink
    May 12, 2009 4:39 am

    Hi Umanath,
    It appears that there is no rrecession for your thoughts and ambitions.. Kudos..
    Nagulan Joghee

  10. Thilagavathi permalink
    May 12, 2009 4:57 am

    5th pic is very nice .. go ahead..

  11. May 12, 2009 6:32 am

    கடைசி படம் மட்டும் தான் நல்லாருக்கு😉

  12. May 12, 2009 6:46 am

    வெயிலானுக்கு ஒரு மசால் தோசை பார்சல்..

    நன்றி நகுலன் சார், திலகவதி மற்றும் கார்திக்.

  13. May 12, 2009 7:10 am

    மனிதர்களை பார்க்கும் போது டக்குன்னு ஒரு உற்சாகம் வந்துடுது…படங்கள் அனைத்தும் அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது.

  14. May 12, 2009 8:00 am

    ஒன்றாக இருந்தாலும் தனிமை//

    நல்லா இருக்கு. கடைசிப் படம் திருஷ்டிப் பரிஹாரமோ?😛 ஸோ, நோ மசால் தோசை! :P:P:P

    :))))))) எல்லாப் படங்களும் அருமை! லண்டன் பக்கிங்காம் மாளிகையில் காவலர்கள் மாறும்போது போய்ப் பார்த்தீங்களா? அதை ஒரு படம் எடுத்திருக்கலாமே?

  15. May 12, 2009 8:06 am

    கீதா மேடம் வீச்சறுவா ஓகே வா? :))

    மாளிகையில் காவலர்கள் மாறுவதை பார்த்தேன். ஆனால் அதில் இந்த அளவு சுவாரஸ்யம் இல்லாமல் தான் இருந்தது. படம் எடுத்திருக்கேன்.

  16. May 14, 2009 3:07 am

    I like it Vizhiyan. Action shots. Sooooo Nice.

    3rd one. Great catch

    In the 8th snap pl explain about the water

    Name the 14th snap’s Photographer

  17. May 14, 2009 4:12 am

    Hi Madhumitha , thanks for the comments. In many places at london there were fountains in the road side. according to music the water level raises and comes down. A kid was standing in front of water.

    You need to name the Photographer🙂

  18. May 25, 2009 2:30 pm

    Photos ellamey Arumai Uma.

  19. கோகுல் permalink
    January 8, 2010 11:15 am

    பப்பரப்பப்பரப்பைன் படத்தைப் பார்த்தவுடன் நேவியில் கொடி ஏற்றும் முன் சொல்லும் ”ப்யூக்லர் அலர்ட் பஜாவோ” என்னும் கமாண்ட் ஞாபகம் வந்தது. எல்லாமே அருமையான படங்கள் விழியன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: