Skip to content

Vizhiyan Mobile Photos

May 17, 2009

லண்டன் பயணத்தின் போது விமானத்தின் சென்ற அனுபவம் மிக களிப்பூட்டக்கூடியதாக இருந்தது. ஜன்னலோர இருக்கை. வித வித நிலங்கள், நிறங்கள், மேகங்கள் என மாறிக்கொண்டே இருந்தது காட்சிகள். லண்டனை நெருங்கும் போது எடுத்த சில புகைப்படங்க இங்கே. இவை அலைபேசியில் எடுக்கப்பட்டவை. கண்டிப்பாக மற்ற புகைப்படங்களோடு ஒப்பிடக்கூடாது. பகிர்விற்காக..

1.வரிசையான வீடுகள்
mobile-01
2. லெதர்ஹெட்டில் ஓர் வீடு (இரவு 8.30)
mobile-01
3.கடல் நிலத்தை நேர்த்தியுடன் சந்திக்கின்றது
mobile-01
4.  அலையென திரளும் மேகம்.
mobile-01
5. வளைந்து கொடுத்தாலும் கடலினை அடைவோம்.
mobile-01
6. அழகா இருக்குங்க..
mobile-01
7. நிலா இருந்திருந்தால் அம்சமாக இருந்திருக்கும்
mobile-01
8. கொச கொச
mobile-01
9. விளையாட துடிக்கும் விமானம் (நாங்கள் சென்ற விமானத்தின் நிழல்)
mobile-01
10.லண்டன்.
mobile-01
11. தேம்ஸ் நதி
mobile-01
12. ஏதோ ஒரு கிரிக்கெட் மைதானம்.
mobile-01
13. ஹை லண்டன் ஐ
mobile-01
14. மாளிகை
mobile-01
15. பச்சை நிற பூங்கா.
mobile-01
-விழியன்

18 Comments leave one →
  1. May 17, 2009 6:12 am

    அருமையா இருக்குன்னா எனக்கு தேம்ஸ் நதி படமும் மேகக்கூட்டம் படமும் ரொம்ப பிடிச்சிருக்கு

  2. May 17, 2009 10:31 am

    அழகா இருக்குங்க…படம் மிக அருமை😉

  3. Karthic permalink
    May 18, 2009 4:24 am

    pictures are good…superb collection

  4. May 18, 2009 8:31 am

    நிறைய முறை விமானத்தில் பறந்திருந்தாலும் ஒருமுறை கூட இப்படி படம் பிடிக்க தோன்றியதில்லை. நல்ல படங்கள். உங்கள் விமானத்தின் நிழல் படம் பிரமாதம்.

  5. bragadesh permalink
    May 18, 2009 8:33 am

    Vallavanuikku pullum ayutham… athu meendum nerupanamanathu…

  6. May 18, 2009 8:37 am

    நன்றி நண்பர்களே..!!!

    பிரகதீஷ் என்னடா வேணும்??🙂

  7. Pravin Krish permalink
    May 18, 2009 9:44 am

    Super picture really i like this.
    thak u….

  8. uma maheswari permalink
    May 19, 2009 5:40 am

    வாவ்வ் அருமை அருமை நிழ‌ல் எப்புடிங்க‌ புடிச்சீங்க‌
    சூப்ப‌ர்

  9. May 19, 2009 8:49 am

    The kind of pictures that only Vizhiyan can take.

    Amazing!!!🙂

    Kala rasanaiulla arunmaiyaana padangal… The Nila irundhal nalla irukkum picture and vimanathin nizhal nalla creative shots.

  10. Manivannan permalink
    May 19, 2009 9:53 am

    ரசிக்கதக்கவை, மிகவும் அருமை!

  11. May 21, 2009 1:50 am

    விழியன், விமானத்தில் பறக்கும்பொழுது குறிப்பாக விமானம் தரையிறங்கும்பொழுது மற்றும் வானுயரும்பொழுதும் அலைபேசியினை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடாது என்று அறிவிக்கவில்லையா……?

    • May 21, 2009 4:21 am

      அலைபேசியில் இறந்த சிம் இருந்ததால் பயமேதுமில்லை. அந்த சிம்மில் இருந்து சிக்னல் ஏதும் வராது போகாது. அந்நிலையில் அலைபேசியினை கேமரா/இசை கேட்க பயன்படுத்தலாம்.

  12. May 21, 2009 8:44 am

    விமானத்தின் நிழல் எப்படி??? மற்றப் படங்களும் அருமை.

  13. May 21, 2009 9:48 am

    விமானம் லண்டனில் தரையிறங்க இடம் கிடைக்காமல் வானத்தில் சிறிது நேரம் வட்டம் அடித்துக்கொண்டிருந்தது. சாய்ந்துகொண்டே சென்றபோது எடுத்த படம் இது.

  14. jayashree shankar permalink
    May 22, 2009 8:56 am

    All photos are nice..u have done a great thing. lovely photos..feeling like flying through the clouds……swimming through the river…walking …..green pitch…living in that house…….
    all happened within a seconds ….virtually…
    thank you.

  15. t v s krishnan permalink
    May 22, 2009 2:51 pm

    fantastic pictures in your hard work. wish u all the best.

  16. May 22, 2009 3:17 pm

    அய்யோ எல்லாமே அருமை!

    முக்கியமா அந்த ஆறாவது போட்டோ சான்சே இல்ல!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: