Skip to content

Vizhiyan Photography – UK – Marathon – 1

May 22, 2009

லண்டன் பயணத்தின் போது புகழ்பெற்ற லண்டன் மேரத்தான் போட்டி நடந்தது. மறக்க முடியாத அனுபவம். உணர்ச்சிகள் கொப்பளித்த நிமிடங்கள். (விரைவில் கட்டுரை). கட்டுரை வரும் பின்னே படங்கள் வருது முன்னே

1. ரெடி ஜூட்.
Marathon
2. நாங்க மேரத்தான் பாக்க போறமே..
Marathon
3. பார்வையாளர்களும் வீரர்களும்
Marathon
4. நான் கில்லிடா..இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்
Marathon
5. சக மக்களுக்காக ஓடும் வீரர்கள்..
Marathon
6. நானே ஒட்றேன்..உங்களுக்கென்ன இளசுகளே..
Marathon
7. பாட்டு கேட்டுக்கொண்டே ஓடும் வீராங்கனை
Marathon
8. காமெடியா கீறேனா?
Marathon
9. பச்சை நிற உலகம் வேண்டும்..
Marathon
10. என்னது இன்னும் 30 கிலோ மீட்டர் இருக்கா?
Marathon
11. வெற்றி சர்வ நிச்சயம்..
Marathon
12. போலீஸ்…ஓடுங்க ஓடுங்க..
Marathon
13. நீங்க நல்லா இருப்பீங்க…
Marathon

– விழியன்

6 Comments leave one →
  1. May 22, 2009 8:02 am

    எல்லாப் படங்களும் வழக்கம்போல் கலக்கல்!

  2. May 22, 2009 8:30 am

    உங்களோட படமெல்லாம் எப்பவுமே பார்த்துடுவேன். மாரத்தானில் கூட நின்றது போன்ற பிரமை. அதில் பச்சை நிறமும், சர்வ நிச்சயமும் வெகு எளிதில் கவர்கிறது.

    • May 22, 2009 8:35 am

      நன்றி ஒளியவன்.

      நன்றி கீதா மேடம். பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

  3. May 22, 2009 10:52 am

    எல்லாமே நல்லாயிருக்கு விழியன்😉

  4. May 22, 2009 3:48 pm

    Super shots!
    I particularly loved 1,2 and 11🙂

  5. கோகுல் permalink
    January 8, 2010 11:45 am

    என்னை விட்டா ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து ஒரு நாளைக்கு ஒரு கிமீ வீதம் ஒன்றரை மாசத்துள்ள ஓடி முடிச்சிருவேன் :))) படங்கள் அருமை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: