Skip to content

ஏதோவொன்று – கவிதை

May 25, 2009

ஏதோவொன்று

வெளியே கிளம்பும் நேரமெல்லாம்
வெகுளி முகத்துடன் வீற்றிடுவாள்
‘வெண்ணிலா’ பெயரிட்ட பொம்மையுடன்
‘டாட்டா காட்டு’வென வெண்ணிலாவின் கையசைப்பாள்
பொம்மையே சொன்னதென மகிழ்ந்திடுவாள்
நாட்கள் நகர
பரணையில் மேலேறி உள்நகர்ந்து
தூசியில் சூழ்ந்து
காணாமல் போனது வெண்ணிலாவும் ஏதோவொன்றும்
– விழியன்

3 Comments leave one →
  1. May 26, 2009 6:09 pm

    அழகான கவிதைகள்

  2. uumm permalink
    May 27, 2009 8:39 am

    அருமையான..கவிதை.வாழ்த்துக்கள்.

  3. hema permalink
    May 31, 2009 10:27 am

    It’s a good one

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: