Skip to content

Vizhiyan Photography – UK – British Museum – 1

May 30, 2009

பிரிட்டிஷ் அருங்காட்சியகம். நிச்சயம் என் சிந்தனைகளை புரட்டிப்போட்ட இடம். பரவசம் ஏற்படுத்திய இடம். பத்து மணி நேரம் சுற்றியும் 40% சதவிகிதம் மட்டுமே காண முடிந்தது. அங்கே எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

1. வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்..
British museum
2. எங்கே அந்த தேவதை.
British museum
3. இதோ இங்கே தான்.
British museum
4. நூடுல்ஸ் தலைகள்
British museum
5. பிரம்மாண்டம்
British museum
6. கிரேக்க வேலைப்பாடு
British museum
7. யாரோ ஒருத்தர் இதுல தான் டீ குடுச்சாராம் (நம்பிட்டீங்களா?)
British museum
8. ராமர்?
British museum
9. அந்த காலத்து மகாத்மாங்க நானு.
British museum
10.கடல் தேவதை
British museum
11. அழகிய வேலைப்பாடு
British museum
12. மம்மிக்குள் இருந்த எலும்புகள்
British museum
13. மர மறவன்.
British museum
14. தங்க தலைப்பாகை
British museum
15. அந்தக்கால உபகரணங்கள்.
British museum
16. சிலம்பு.
British museum
17. ஜொலிப்பு
British museum
18. பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.
British museum

– விழியன்

15 Comments leave one →
  1. May 30, 2009 11:09 am

    4,5 & 18 அட்டகாசம்!

  2. Teny permalink
    May 30, 2009 11:09 am

    Which Cam do ya have? I am planing to buy D90… Whats ur take eh…? Do let me know ifya have a better choice!!

  3. Kiran permalink
    May 30, 2009 11:13 am

    Cool pics guru …..

  4. May 30, 2009 11:19 am

    பொறுமையா போட்டோ எடுத்திருக்கீங்க. ரொம்ப ந்ல்லா வந்திருக்கு. பிரம்மாண்டமா இருக்கு அவங்களோட ஆர்கிடெக்சர்.
    ஓஹோ மன்னிக்கணும்,கட்டிடக்கலை.:)

  5. Raveendran permalink
    May 30, 2009 11:27 am

    Super Anna…

    5th & 10th is really interesting… Good Architect. And good Photography….

  6. May 30, 2009 12:30 pm

    எதையென்று சொல்ல, எல்லாமே உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது.

  7. babu permalink
    May 30, 2009 1:47 pm

    photo 10 is not kadal devathai. It is Lilith. I guess she is an ancient greek/mesa… goddess. Refer wikipedia for more information on Lilith.

  8. May 31, 2009 1:00 am

    கலக்கல்ஸ் ;))

  9. May 31, 2009 12:53 pm

    NIGHT AT THE MUSEUM 2 – படம் பார்த்த ஞாபகம் வருது..

  10. May 31, 2009 1:45 pm

    kalakkal….🙂

  11. பாலா permalink
    May 31, 2009 9:38 pm

    No 16 attakasamnga

  12. May 31, 2009 11:46 pm

    படங்கள் அருமை!
    இருந்த நாட்கள் முழுக்க படமே எடுத்திருபீங்க போல, வேலையும் செஞ்சுகிட்டு, இப்டி படமும் எடுத்துகிட்டு, மத்த வேலையும் பாத்துகிட்டு, எப்டி சமாளிச்சீங்க???

  13. Karthic permalink
    June 1, 2009 4:35 am

    Really good…

  14. RajaRajan permalink
    June 1, 2009 5:32 am

    beautiful..

    4th one can take the titles of 2nd and 3rd🙂

    • June 1, 2009 6:04 am

      கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: