Skip to content

Vizhiyan Photography – UK British Museum 2

August 15, 2009

லண்டன் அருங்காட்சியகத்தில் கிடைத்த சிலிர்ப்பு நான்கு மாதம் கடந்து இன்றும் நினைவில் நிற்கின்றது. அந்த பிரம்மாண்டம், அந்த அருக்காட்சியம் எடுத்து சென்ற உலகம், கண்ணீர் சிந்த வைத்த சிற்பங்கள், மெய்சிலிரிக்க வைத்த வரலாறுகள், உடைகள், உடைமைகள், பொருட்கள், கலைப்படைப்புகள், சாகசங்கள்..அப்பப்பா..!!! இதோ இன்னும் சில புகைப்படங்கள் உங்களிடம் பகிர்கிறேன்…

1.கூஜாக்களில் கவுஜைகள்
museum02
2.மஹாவீரர்
museum02
3. அழகு விசைப்பலகை
museum02
4. என்ன கண்கள். சில ஓவியங்கள் கலைத்தாயின் உச்சப்படைப்பு.
museum02
5. என்ன விலை அழகே!!
museum02
6. விற்கப்பட்ட பழங்கள் கூட நளினமாக.
museum02
7. கல் மனிதன்
museum02
8. அப்பொழுதே துவங்கிவிட்டது உழும் விவசாயின் அழுகுரல்.
museum02
9. டண்டனக்கா.. டணக்குனக்கான்…ஹி ஹி
museum02

-விழியன்

10 Comments leave one →
  1. August 15, 2009 5:37 pm

    படங்கள் அனைத்தும் அருமை!!!

    அதிலும் அழும் விவசாயி மிக அருமை!

  2. August 15, 2009 6:53 pm

    அனைத்தும் அருமை.

    மிகவும் கவர்ந்தது புத்தர். வாவ்.

  3. August 15, 2009 6:53 pm

    அழகான படங்கள். பழங்கள் இருக்கும் படம் துல்லியம்.

  4. August 15, 2009 10:46 pm

    அட்டகாசம் ஐயா உமது புகைப்படங்கள்.நல்ல சேவை.தந்ததற்கு நன்றி,
    யோகியார்

  5. August 16, 2009 4:47 am

    Superb Vizhiyan

  6. August 16, 2009 5:37 am

    அனைத்தும் அழகு.

    உழும் விவசாயியின் படம் நகைச்சுவையை வரவழைத்ததுடன் உனது கருத்தும் சிறப்பாக இருந்தது.

  7. August 16, 2009 2:15 pm

    படங்கள் எல்லாம் சூப்பரு..

  8. August 16, 2009 4:16 pm

    Nicely captured

  9. Naveen permalink
    August 17, 2009 5:55 am

    superb clickings……………keep rocking uma….

  10. August 18, 2009 5:52 am

    கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: