Skip to content

Vizhiyan Photography – Elagiri – 1

November 30, 2009

1. காலை கதிர்களுடன் வரவேற்கும் ஏலகிரி – ஏழைகளின் ஊட்டி

2. பச்சையை விரும்பும் பனிகள்

3. முட்களும் நிறைந்தது தான் வாழ்க்கை

4. ??

5. கையில் பூத்த மலர்

6. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

7. ஏலகிரி ஏரி

8. தோகை விரித்திடும் மனதை சிலிர்த்திடும்

9. தனித்திரு

10. பூ அழகா புழு அழகா?

நான்காம் படத்திற்கு நல்ல தலைப்பை தர இயலுமா?

கடந்த வாரம் ஏலகிரிக்கு மீண்டும் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே எடுத்த புகைப்படங்களின் முதல் பகுதி இவை.

சில குறிப்புகள்
– வேலூரில் இருந்து 100 கி.மீ.
– வாணியம்பாடிக்கும் திருப்பத்தூருக்கும் நடுவே இருக்கின்றது.
– வேகமாக வெளியாட்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
– 14 கிராமங்களை கொண்டுள்ளது.
– பேருந்துகள் திருப்பத்தூரில் இருந்து மட்டும் செலுத்தப்படுகின்றது.
– கோடை விழாக்கள் இங்கே பிரபலம்
– ஒரு பெரிய ஏரி, அதில் படகு சவாரி
– முருகன் கோவில்
– புதிதாக பூங்காக்கள்
– மைசூரில் நடப்பது போன்ற music fountain

தொடரும்..

– விழியன்

8 Comments leave one →
  1. Natarajan Kalpattu Narasimhan permalink
    November 30, 2009 1:14 am

    நல்ல படங்கள்.

    படம் நான்கிற்கென வாசகம்:

    “பசு மரத்தாணி பலமாய்ப் பிடிக்கும்”

  2. November 30, 2009 1:15 am

    அன்பு உமா,
    எல்லாவற்றையும் விட கைப்பூ தான் ரொம்பப் பிடித்தது.
    எங்அ ரங்கமணியோட சித்தி அங்க தோட்டம் வைத்திருந்தார்.
    சென்னையில் இருக்கப் பிடிக்காமல் 1960லேயெ அங்க போய் விவசாயம் செய்யப் போனார்.
    இபோது தெரிகிறது.அவர் ஏன் இந்த மலைக்குப் போனார் என்று. மிக மிக நன்றும்மா. அழகோ அழகு.

  3. மோகன் குமார் permalink
    November 30, 2009 2:26 am

    அருமையான படங்கள்!!!

    படம் நான்கிற்கென வாசகம்:

    “சின்ன இரும்பும் பெரிய இரும்பும்!!”

  4. November 30, 2009 3:10 am

    படங்கள் மிக நன்றாக வந்திருகின்றன. மற்ற படங்களை பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.

  5. Nagulan Joghee permalink
    November 30, 2009 3:22 am

    Title for the 4th snap:

    “Arukkapatta kodigal.. kodi thedum anigal”

    Nagulan Joghee

  6. Elango permalink
    November 30, 2009 6:11 am

    !! GOOd !!!

  7. Vaani permalink
    November 30, 2009 10:37 am

    Superb Snaps … Very nice….

  8. ஆனந்தம் permalink
    November 30, 2009 10:11 pm

    நல்ல படங்கள். எனக்குப் பிடித்தவை முதல் மூன்று. மற்றவற்றில் சில பல குறைகள் தென்படுகின்றன.

    படம் 4 தலைப்பு – ஆணித்தரம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: