Skip to content

என் இரண்டாம் புத்தக வெளியீடு

December 9, 2009

அன்பின் நண்பர்களுக்கு,

ஓர் மகிழ்வான செய்தி. குழந்தை இலக்கியத்திற்கான என் பங்களிப்பின் முதல் முயற்சியாக “காலப் பயணிகள் /ஒரெ ஒரு ஊரிலே” என்ற தலைப்பில் இரண்டு சிறுவர் நாவல் ஒரே புத்தகமாக வெளிவருகின்றது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகின்றனர். திரிசக்தி, தேவதை, தமிழக அரசியல் என்ற மூன்று இதழ்களை வெளிக்கொண்டு வரும் திரிசக்தி நிறுவனம் முதல் முயற்சியாக இருபது புத்தகங்களை வெளியிடுகின்றனர். வெங்கட்சுவாமிநாதன், இரமணன், ஹரிகிருஷ்ணன், வீரராகவன், காதம்பரி, மரபின் மைந்தர் முத்தையா, நிலாரசிகன் போன்றோருடைய புத்தகங்கள் இதில் அடங்கும்.

சென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில், டிசம்பர் 20ஆம் தேதி மாலை 6.00 மணி வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. என்னுடைய புத்தகத்தை எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகின்றார். ஒரு குழந்தை நட்சத்திரம் புத்தகத்தை பெற்றுக்கொள்வார்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2 ]

நூல் விபரம்:
பெயர்: காலப் பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே
பகுப்பு : சிறுவர் நாவல்
பக்கம் : 122
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
கிடைக்குமிடம் : டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும்,

என் ஆத்ம நண்பன் நிலா(நிலாரசிகன்)வின் சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் என்கின்ற புத்தகமும் இதே மேடையில் வெளியாகின்றது. இது என் மகிழ்வினை இரட்டிக்கின்றது.

அனைவரும் தவறாது வந்து கலந்துகொண்டு (அனைத்து புத்தகங்களையும் வாங்கி 🙂 ) விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

விழியன்

இதோ திரிசக்தியின் அழைப்பிதழ்.

Advertisements
60 Comments leave one →
 1. December 9, 2009 2:52 pm

  எனது அன்பான வாழ்த்துக்கள் !

 2. விபாகை permalink
  December 9, 2009 2:54 pm

  வாழ்த்துக்கள் விழி & நிலா….

 3. December 9, 2009 2:56 pm

  வாழ்த்துக்கள் உங்களுக்கும் நிலாவுக்கும் 🙂

 4. eroarun permalink
  December 9, 2009 3:02 pm

  வாழ்த்துக்கள் தல!

  பெரிய இலக்கியவாதியாகுங்க!

 5. Sundararaman permalink
  December 9, 2009 3:22 pm

  vazthukaal

 6. December 9, 2009 3:42 pm

  வாழ்த்துக்கள் விழியன் மற்றும் நிலா!!!

 7. December 9, 2009 4:27 pm

  நன்றி விபாகை, ரிஷபன், கார்திக், நரேஷ், சுந்தராமன் மற்றும் அடலேறு..அவசியம் வாங்க..

 8. Mageshwaran S permalink
  December 9, 2009 4:46 pm

  வாழ்த்துக்கள்…

 9. December 9, 2009 5:14 pm

  வாழ்த்துகள் விழியன்….!

 10. December 9, 2009 5:27 pm

  வாழ்த்துகள் நண்பா

 11. December 9, 2009 6:59 pm

  வாழ்த்துக்கள் விழியன்…

  • December 10, 2009 5:28 am

   நன்றி விக்கி. அவசியம் நேரில் வரவும்

 12. December 9, 2009 7:11 pm

  மனமார்ந்த வாழ்த்துக்கள் விழியன் & நிலாரசிகன் 😉

  • December 10, 2009 5:28 am

   நன்றி கோபிநாத். நேரில் வரவும்.

 13. anitha permalink
  December 9, 2009 7:41 pm

  congrats …..

  • December 10, 2009 5:29 am

   நன்றி அனிதா. அவசியம் பிள்ளையுடன் வரவும்.

 14. பாலா permalink
  December 9, 2009 8:14 pm

  வாழ்த்துகள் விழியன் 🙂

  • December 10, 2009 5:29 am

   நன்றி பாலா. ஜோடியுடன் வர முயற்சிக்கவும்.

 15. Guptha permalink
  December 9, 2009 9:39 pm

  மேன்மேலும் இதை போன்ற தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

 16. December 9, 2009 11:52 pm

  வாழ்த்துக்கள் விழியன்… !!

  இது போல் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்!

  • December 10, 2009 5:29 am

   அப்படியே செய்திடலாம் தனசேகர்.

 17. Sathish Rajamani permalink
  December 10, 2009 12:17 am

  Dear Umanath.. CONGRATS on your new books. I will plan to make it there on 20th.. ALL THE BEST

  • December 10, 2009 5:58 am

   நன்றி சதீஷ். ஏமாத்திட்டே இருக்கீங்க.இந்த நிகழ்ச்சிக்காச்சும் வாங்க..

 18. ganesh kumar rajappa permalink
  December 10, 2009 2:01 am

  Amazing.. keep up the good work and CONGRATS..

 19. Manickam permalink
  December 10, 2009 3:09 am

  Vaazthukkal Umanath. “THOOZIYAE UNNAI THEDUGIRAEN” ku aduthu, i thought you would have written many books…!!! We expect more writtings from you.

 20. Nagulan Joghee permalink
  December 10, 2009 3:45 am

  Hi Umanath,
  My best wishes ..

  Nagulan Joghee

 21. GayathriDevi permalink
  December 10, 2009 4:18 am

  My Hearty CONGRATULATIONS to both of you.

  • December 10, 2009 6:00 am

   அவசியம் வரவும் காயத்ரி. நன்றி

 22. Karthic permalink
  December 10, 2009 4:28 am

  வாழ்த்துக்கள்

 23. Elango permalink
  December 10, 2009 4:50 am

  Great Achievement

  • December 10, 2009 6:01 am

   இளங்கோ ஒழுங்கு மரியாதையா வந்து சேரவும். நன்றி இளங்கோ.

 24. Vivekanandan permalink
  December 10, 2009 5:02 am

  Hearty Congrats..

 25. Kannan permalink
  December 10, 2009 5:11 am

  Besh wishes to you Uma.

 26. Rathakrishnan permalink
  December 10, 2009 5:14 am

  Congrats Uma. I am proud of you and at the same time I wonder how u r able to achieve such great things as an IT guy? Congrats once again and Wish such things to be continued in future also!

  • December 10, 2009 7:11 am

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்.

 27. RajaRajan permalink
  December 10, 2009 7:29 am

  Congrats Uma,
  Aged around ~30 still i love reading kids novel 🙂
  Hope it would be really treat to read as like “Thozhiye…”

 28. மீனா permalink
  December 10, 2009 7:58 am

  மேன் மேலும் வளர(?:)) வெளியீடு காண வாழ்த்துகள் உமா!

 29. vijay permalink
  December 10, 2009 9:20 am

  Vaazhthukkal

 30. Senthil.C permalink
  December 10, 2009 9:22 am

  Congrats Uma, Let it be a New Year\Pongal gift to Kids Novel Lovers

 31. December 10, 2009 12:51 pm

  வாழ்த்துகள்

 32. Ajith permalink
  December 10, 2009 4:42 pm

  Congraats buddy…

 33. Parameswary permalink
  December 13, 2009 11:00 am

  வாழ்த்துகள்.. இணையம் மூலமாக எப்படி இப்புத்தகத்தினை பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவல்.

 34. December 13, 2009 6:44 pm

  இருவருக்கும் வாழ்த்துகள்.

  சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன்.

 35. December 13, 2009 7:57 pm

  வாழ்த்துக்கள் விழியன் மற்றும் நிலா!!!

 36. December 14, 2009 4:38 am

  வாழ்த்துக்கள் விழியன்.. நிச்சயம் நான் வருகிறேன்.

 37. December 14, 2009 2:49 pm

  hmm nadakkatum nadakkatum

 38. ஜெய் சுரேஷ் permalink
  December 15, 2009 3:06 pm

  விழியன் புத்தக வெளியீட்டை வாழ்த்துகிறேன்

 39. satheesh permalink
  December 16, 2009 7:24 am

  வாழ்த்துக்கள் விழியன் தமிழ் மொழி அழியாமல் இருக்கும் என நம்பிக்கை அளிப்பதாக உள்ளது இந்த புத்தக வெளியீடு .மேலும் குழந்தைகளுக்கான கதைகள் எந்த இணையத்தளத்தில் கிடைக்கும் என தெருவிக்ககும்.

 40. ramya permalink
  December 18, 2009 10:18 am

  congratulations anna…

 41. Rajan permalink
  December 22, 2009 10:02 am

  வாழ்த்துக்கள் விழியன்… !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: