Skip to content

Vizhiyan Photography : 33rd Chennai Book Fair – 1

January 4, 2010

1. 33வது சென்னை புத்தக கண்காட்சி

2. வாங்க கண்காட்சிக்கு போகலாம்

3. மேடை அரங்கு

4. புத்தக கடை

5. புத்தகங்கள்

(என்னுடையது, நிலாவினுடையது மற்றும் ஹரி அண்ணாவின் புத்தகங்கள் இருக்கு, பாத்தீங்களா?)
6. தமிழ் கொஞ்சும் வண்ண மேடை

7. கனிமொழி

8. 30 ரூபாய்க்கு 3 பஜ்ஜி கிடைக்குமிடம்

9. போதைப் பொருட்கள்

10. ரம்மியமான ‘வம்சி புக்ஸ்’

(ஒரு நூலகம் நுழைந்த அமைதி, ஆனந்தம் கொடுத்தது)

– விழியன்

18 Comments leave one →
  1. கோகுல் permalink
    January 4, 2010 3:54 pm

    6-வது படம் அருமை. பந்தலுக்கு உள்ளே நிழலும், வெளியே வெளிச்சமும் கலந்து எடுப்பதற்கு ஏதோ தொழில்நுட்பம் உபயோகிச்சிருக்கீங்க.

  2. January 4, 2010 4:45 pm

    அருமை மிக அருமை

    • January 6, 2010 3:55 am

      நன்றி ஸ்டாலின். உங்க நண்பரை இரண்டு நாள் சந்தித்தேன். உங்களை காண முடியவில்லையே !!

  3. January 5, 2010 12:56 am

    நேற்று கனிமொழி பேசினாங்களா.
    உண்மைலியே வம்சி ஸ்டால் நன்றாக இருந்தது.நிதானமாகப் பார்க்க முடிந்தது.
    புத்தகவிழாவின் மகிழ்ச்சியைக் கண்கொள்ளா அளவு விவரமாக எடுத்து இருக்கிறீர்கள்.
    நேரம் பற்றாக் குறையால் பல இடங்களுக்குப் போகமுடியவில்லை.

    • January 6, 2010 3:54 am

      கனிமொழி ஞாயிறு அன்று பேசினார்கள்.
      மிக்க நன்றி அம்மா.
      ஒரே நாளில் எல்லாம் பார்த்துவிட முடியாது🙂

      (அலுவலகம் வந்து மீதி மறுமொழி இடலாம் என இருந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் )

  4. January 5, 2010 7:26 am

    super.. வாழ்த்துகள். பகிர்விற்கு நன்றி..

  5. Kandasamy permalink
    January 5, 2010 7:35 am

    Too Good, Being in bangalore, missing such good book fair. Thanks umanath for sharing it.

    • January 6, 2010 2:33 am

      சென்னைக்கு வந்திடுங்க..

  6. ganesh kumar rajappa permalink
    January 5, 2010 7:40 am

    Vazhthukkal.. mikka arumai

  7. January 5, 2010 9:24 am

    ஓய்.. கனிமொழியோட படம் ரொம்ப நல்லா வந்திருக்கு டா. வம்சி புத்தகக் கடை அழகு. போதை பொருட்கள்😉

    கலக்கு கலக்கு. புத்தக பட்டியல் எங்க?

    • January 6, 2010 2:34 am

      நன்றி டா. பட்டியல் தயாராகுது. மேடம் டைப்பிங்க்.

  8. மீனா permalink
    January 5, 2010 9:42 am

    ஏக்கம் ஏக்கம் பார்க்க பார்க்க கூடுது..

  9. மீனா permalink
    January 5, 2010 10:04 am

    எல்லாத்த விடவும் மனதை அள்ளிக்கொண்டு போவது (குழலி)பூவின் மலர்ந்த முகம்!

    • January 6, 2010 2:35 am

      அய்யய்யோ பார்த்துட்டீங்களா??

  10. January 5, 2010 4:54 pm

    வம்சி நல்லாருக்கில்ல🙂

    • January 6, 2010 2:29 am

      உங்க புத்தகமும் அங்கே நல்லா இருக்கு அய்யனார். சில புத்தகங்கள் புதுவிதமான அட்டையால் மேலும் அழகாக இருந்தது.

  11. January 6, 2010 3:52 am

    en enakku maRumozhi kodukkavillai UMA??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: