Skip to content

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

January 10, 2010

இந்த வருடம் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

எண் புத்தகத்தின் பெயர் ஆசிரியர் வகை பதிப்பகம்
1. நீர்ப்பறைவகளின் தியானம் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் உயிர்மை
2. இசையின் தனிமை ஷாஜி கட்டுரைகள் உயிர்மை
3. வெளியேற்றம் யுவன் சந்திரசேகர் நாவல் உயிர்மை
4. சர்கஸ்.காம் இரா.நடராசன் சிறுவர் நாவல் பாரதி புத்தகாலயம்
5. விடியாத இரவு கூத்தலிங்கம் சிறுவர் யுரேகா
6. ஹைக்கூ குழந்தைகள் மு.முருகேஷ் கவிதைகள் யுரேகா
7. பச்சைக்கிளி பாடுது கொ.மா.கோதண்டம் சிறுவர் கதைகள் பழனியப்பா
8. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் ஹரி கிருஷ்ணன் கவிதைகள் திரிசக்தி
9. கனவு கலையாத கடற்கனி அனிதா கவிதைகள் உயிர்மை
10 நீல நதி லஷ்மி சரவணகுமார் சிறுகதைகள் உயிர்மை
11. அயல் சினிமா எஸ்.ரா கட்டுரைகள் உயிர்மை
12. நகரத்திற்கு வெளியே விஜய் மகேந்திரன் சிறுகதைகள் உயிர்மை
13. நான் (29 படைப்பாளிகளின் அறிமுகம்) மு.வி.நந்தினி கட்டுரைகள் காவ்யா
14 சுறுசுறுப்பாய் வாழ சுலபமான உடற்பயிற்சிகள் டி.வி.திருவேதி வானதி
15. உரையாடலினி அய்யனார் விஸ்வநாத் சிறுகதைகள் வம்சி
16. யாரோ ஒருத்தியின் டயரிக்குறிப்புகள் நிலாரசிகன் சிறுகதைகள் திரிசக்தி
17. ஓடிப்போனானா ஹரி கிருஷ்ணன் கட்டுரைகள் திரிசக்தி
18. பேசத்தெரிந்த நிழல்கள் எஸ்.ரா கட்டுரைகள் உயிர்மை
19. கி.வா.ஜ படைத்த சிறுவர் இலக்கியம் ரேவதி கட்டுரைகள் பழனியப்பா பிரதர்ஸ்
20. கட்சிகள் உருவான கதை அருணகிரி கட்டுரைகள் விகடன்
21. குழந்தைகள் மனநலம் டாக்டர். திருநாவுக்கரசு கட்டுரைகள் வானதி
22 300 குட்டிக்கதைகள் சேவியர் அந்தோணி கதைகள் அரும்பு
23. பை சைக்கிள் தீவ்ஸ் யுகன் சினிமா நற்றிணை
24. குழந்தை மொழியும் ஆசிரியரும் கிருஷ்ணகுமார் மொழி பெயர்ப்பு கையேடு NBT
25. எழுதுவது எப்படி தொகுப்பு : மகரம் கட்டுரைகள் பழனியப்பா பிரதர்ஸ்
26. How to get ideas Jack Foster கட்டுரைகள் Viva Books
27. உலக நாடோடிக் கதைகள் எஸ்.ஏ.பெருமாள் சிறுவர் கதைகள் NCBH
28. நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை ப.வா. செல்லதுரை சிறுகதைகள் வம்சி
29. தை சிற்றிதழ்
30. முல்லைவாசன் கவிதைகள் முல்லைவாசன் கவிதைகள் பூங்குயில்
31. Boost your brain power Francis Xavier கட்டுரைகள் Pustak Mahal
32. பூக்குட்டி சுஜாதா சிறுவர் நாவல் விசா
33. ஜனனம் வாஸந்தி சிறுகதைகள் கவிதா
34. குழந்தைக் கதைகள் வை.கோவிந்தன் சிறுவர் கதைகள் NCBH
35. சிறுவர் நாடோடிக் கதைகள் கி.ராஜ நாராயணன் சிறுவர் கதைகள் அகரம்
36. குழந்தைகளைக் கொண்டாடுவோம் இ.ரா.காமராசு கட்டுரைகள் அன்னம்
37. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது சி.சு.செல்லப்பா கட்டுரைகள் காலச்சுவடு
38. புதுமையும் பித்தமும் க.நா.சுப்ரமண்யம் கட்டுரைகள் காலச்சுவடு
39. பிரம்மாண்டமும் ஒச்சமும் தொகுப்பு பெருமாள்முருகள் கட்டுரைகள் காலச்சுவடு
40. சில்ரன் ஆப் ஹெவன் யுகன் சினிமா நற்றிணை
41. சிறுவர் சினிமா விஸ்வாமித்திரன் சினிமா வம்சி
42. கடவுளும் குழந்தையும் வெங்கடேசன் சிறுகதைகள் புதுப்புனல்
43. சென்னை நூலகங்கள் தொகுப்பு கட்டுரைகள் பாரதி புத்தகாலயம்
44. பெண்களே இது உங்களுக்காக டாக்டர் என்.கங்கா கட்டுரைகள் திரிசக்தி
45. தொடரும் பயணம் இலக்கிய வெளியில் வெங்கட் சுவாமிநாதன் கட்டுரைகள் திரிசக்தி
46 லைப் இஸ் ப்யூட்டிபுல் யுகன் சினிமா நற்றிணை
47. வான்கா அஜயன் பாலா கட்டுரைகள் ஆழி
48. சிறுவர் விளையாட்டு மரபுகள் சா.சத்தியமூர்த்தி கட்டுரைகள் அனன்யா
49. தாத்தா சொன்ன கதைகள் கி.ராஜ நாராயணன் கதைகள் அன்னம்
50 விழுதுகள் ரா.சேதுராமன் சிறுவர் கதைகள் அனன்யா
51 பாட்டி சொன்ன பறவைக்கததகள் சிவசுப்பிரமணிய ஜெயவேல் கதைகள் அனன்யா
52 மனிதமும் உரிமையும் ச.பாலமுருகன் கட்டுரை பாரதி புத்தகாலயம்
53 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் சுவாமி சுகபோதானந்தா கட்டுரை விகடன்
54 அழிவுக்கு இலக்காகி இருகும் இந்திய விலங்குகளும் அவற்றைக் காக்கும் முறைகளும் எஸ்.எம்.நாயர் கட்டுரைகள் NBT
55. ஞெகிழி plastisc பூவுலகின் நண்பர்கள் கட்டுரைகள் பூவுவகின் நண்பர்கள்
56. வரலாற்றை மாற்றிய எழுச்சி உரை தெய்வச்சிலை கட்டுரைகள் சாரு பிரபா
57. நினைத்தால் நிம்மதி தென்கச்சி கோ.சுவாமிநாதன் கட்டுரைகள் விகடன்
58. முதல் காதல் மாக்ஸிம் கார்க்கி நாவல் சாரு பிரபா
59 கொதிக்கும் பூமி ஆதி வள்ளியபன் கட்டுரைகள் பூவுலகின் நண்பர்கள்
60. வானிலை மாற்றங்கள் பி.ஏ.மேனன் காட்டுரைகள் NBT
61. பெருவெளி சலனங்கள் தொகுப்பு : ஜே.மாதவராஜ் அனுபவம் வம்சி
62. கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது தொகுப்பு : அ. முத்துலிங்கம் கட்டுரைகள் உயிர்மை

– விழியன்

Advertisements
8 Comments leave one →
 1. Muthalib permalink
  January 11, 2010 2:50 am

  என் முப்பத்திரண்டு பற்களும் சந்தோசத்தில் சிரித்தது இந்த வரிசையில் முப்பத்திரண்டாவது பெயரை பார்த்துதான்…
  நான் இந்த வருடம் முழுக்க சுஜாதாவிற்கு சமர்ப்பணம். நீங்கள் சொல்வது போல் புத்தகங்கள் போதை பொருட்கள் தான்…

 2. Jawahar permalink
  January 11, 2010 5:18 am

  வாழ்த்துக்கள். புத்தகங்களுக்கு செலவிடுகிற பணம் செலவல்ல, முதலீடு என்பதைத் தெரிந்தவர் நீங்கள். என் மாதிரியே கட்டுரைகளின் ரசிகர்!

  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் சாப்ட் காபியே ஓசியாகக் கிடைக்கிறதே?

  ஜெயகாந்தன், ஜானகிராமன் எல்லாம் உங்க டார்கெட் ஆத்தர்கள் பட்டியலில் இல்லையா?

  http://kgjawarlal.wordpress.com

  • January 11, 2010 5:48 am

   வருகைக்கு நன்றி ஜவஹர்.

   ஜெயகாந்தன் புத்தகங்கள் நிறைய வாங்கியாச்சு ஏற்கனவே.

   ஜானகிராமனின் சில சிறுகதை தொகுதிகள் உள்ளது.

 3. January 11, 2010 7:46 am

  உலக சினிமா மற்றும் பதிவுலக நண்பர்களின் புத்தகங்களையும் சிலவற்றையும் வாங்கினேன்.

  உங்க பட்டியலில் ஆறேழு வாங்கியிருக்கிறேன்.

  நிறைய வாங்க ஆசை. விலைகளும் மனைவியின் நினைவும்
  கொ ஞ்சம் பயமுறுத்தின.

  பகிர்விற்கு நன்றி.

 4. Kandasamy permalink
  January 11, 2010 8:13 am

  Nice to see all your books coolection list, Planning to visit chennai during May time. I would love to visit your home to see those collections. Keep buying…

  All the best,
  Kandasamy.

 5. January 11, 2010 9:43 am

  அன்பு விழியன்..
  நான் எனது வலைப்பூவில் நான் வாங்கிய புத்தகங்களை
  வெளியிட்டிருந்தேன். உங்கள் தொகுப்பு முழுக்க இலக்கிய மயமாக இருக்கிறது.
  ஆனால் எனக்குள் ஒரு பத்த்ரிக்கையாளனும் இருப்பதால் நான் கொஞ்சம்
  ‘வெளியே போய்’ வருவேன். பிரம்மாதமான தொகுப்பு
  நன்றி

 6. January 12, 2010 5:55 pm

  adengappa 🙂 super boss.. nice to see the collections..

  good luck for your endeavors!

  Cheers,
  Raghavan alias Saravanan M.

 7. Raveendran permalink
  January 16, 2010 12:28 pm

  What anna u bought books for this whole year ???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: