Skip to content

எக்கணம் – கவிதை

April 12, 2010

அறையொன்றில விளையாடிக்கொண்டிருந்தாள்
மறைவாய் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன்
யானையை கடிக்கிறாள்
பழத்தின் மீது அமர்ந்ததும் சத்தமிடுகின்றது
கிளியை எச்சிலிடுகின்றாள்
காரை மிரட்டுகின்றாள்..
தெரியவில்லை
எக்கணம் இவள் உலகத்தில்
சமூகம் குறுக்கிடுமென்று


விழியன்

28 Comments leave one →
  1. April 12, 2010 6:24 am

    குழந்தைகளின் உலகமே ஒரு தனி உலகம்.

    அதை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

    இப்ப அது உனக்கு வாய்த்திருக்கிறது.

    அனுபவி ராஜா அனுபவி.

    • April 13, 2010 4:08 am

      ஆமாம் மஞ்சூர் அண்ணல். மிக்க நன்றி.

  2. April 12, 2010 6:29 am

    நல்ல கவிதை சகா…

  3. April 12, 2010 6:31 am

    சமூகமே சரணடைகிறேன்
    எல்லாவற்றையும் எடுத்துக்கொள்
    மழலைகளின் மகிழ்ச்சியுலகைத் தவிர…

    • April 13, 2010 4:09 am

      நிஜம் , நாம் இப்படி வேண்டிக்கொண்டாலும் நிதர்சனம் வேறு பிரசாத்.

  4. April 12, 2010 6:37 am

    கடைசி இரண்டு வரிகளின் தாக்கம் அற்புதம்..

  5. April 12, 2010 7:20 am

    நல்ல அனுபவம் உமா….

  6. April 12, 2010 7:28 am

    நல்ல கவிதை விழியன்.

    • April 13, 2010 4:10 am

      சீக்கிரம் உனக்கும் கிடைக்க வாழ்த்துக்கள் சித்து.

    • April 13, 2010 4:10 am

      நன்றி செல்வராஜ்.

  7. GayathriDevi permalink
    April 12, 2010 8:16 am

    Superb!!!

  8. April 12, 2010 9:01 am

    Nalla Kavidhai… Nooru Sadhvigidham Marukka mudiyaadha unmai…

    Samoogathin mudhal seriousana kurukeedu ennai kettaal, school interview for KG admissions.

    Adutha miratallana anubavam, physics class in the age of 10. Anniki pochu kuzhandhaithanam ellarukkum.🙂

    • April 13, 2010 4:11 am

      நன்றி தீபா. அந்த அனுபவத்தை தான் சொல்லுங்களேன்.

  9. April 12, 2010 11:34 am

    அருமை.. குழந்தைகள் தரும் கவிதைகள் ஏராளம்.

  10. ரா நடேசன் permalink
    April 12, 2010 11:48 am

    அண்ணாத்தே,
    இப்பத்தன் வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிச்சுருக்க.ஜமாய் ராசா.ராசாவும் சொல்லிபூட்டாரே.

  11. April 12, 2010 5:17 pm

    நல்ல பதிவு விழியா.

  12. poongulali permalink
    April 13, 2010 3:47 am

    தெரியவில்லை
    எக்கணம் இவள் உலகத்தில்
    சமூகம் குறுக்கிடுமென்று

  13. poongulali permalink
    April 13, 2010 3:48 am

    தெரியவில்லை
    எக்கணம் இவள் உலகத்தில்
    சமூகம் குறுக்கிடுமென்று
    மிக மிக அருமை

  14. மாணிக்கம் permalink
    April 13, 2010 4:37 am

    தமிழோ சுவையோ அவளோ அழகோ உயிரோ… முனுக்கென்று கண்ணீர் பூத்துவிட்டது உமா…

  15. Muthalib permalink
    April 14, 2010 5:30 am

    குழலி இனிது…யாழ் இனிதா என்பர் நம்
    குழலி சொல் கேட்டவர்…

  16. parthiban permalink
    April 15, 2010 7:39 am

    it’s really super.

  17. April 15, 2010 3:41 pm

    வருத்தமும் சந்தோஷமும் கலந்து தரும் கவிதை. மிக அழகு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: