Skip to content

பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 1

April 14, 2010
பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 1
————————————————————
1. குழந்தையொன்று மேடையேறுவதை
வெறித்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி
ஏதும் பேசாமல் அழத் துவங்க
“அப்பாடி அவ பொண்ணும் பேசல”
என்ன அம்மா இவள்?
அம்மாவா இவள்?
2.மெட்டுக்கு நடனமாடின மொட்டுக்கள் சில
அவரவர் பாணியில்
துள்ளியும் தாவியும்
திடீரென நின்றுவிட்டும்
நண்பர்களை பார்த்தபடியும்..
அம்சமாய் முடிந்தது
மேடையிறங்கியதும் கடிந்தார் ஆசிரியை
எபபொழுது புரியும்
தப்புகளில் இருக்கும் அழகியல்

3. சிவன் வந்து நின்றார்
“பேசு பா”
“நான் தான் பாரதியார்.
அச்சம் இல்லை அச்சம் இல்லை”
கூட்டம் சிரித்தது
ஏனென்று கேட்க
“அவனக்கு அப்படி தான் சொல்லி தந்தாங்க”
காட்டிய திசையில் பாரதி


விழியன்

22 Comments leave one →
  1. April 14, 2010 6:56 am

    <<<<>>> romba nalla irukku nanba, tamil puthandu vaazthukkal

  2. April 14, 2010 7:24 am

    உமா… மூனாவது செம! :)))

  3. April 14, 2010 8:35 am

    azhaku uma, ovoru kavithaium azhaku

  4. ashitha permalink
    April 14, 2010 8:39 am

    எபபொழுது புரியும்
    தப்புகளில் இருக்கும் அழகியல் //

    migavum azhgaana vaarthaigal.

    arumai. rasithen.

  5. Sashidharan permalink
    April 14, 2010 8:43 am

    a reality reflected in 1 & 2.

  6. Velvizhi permalink
    April 14, 2010 8:43 am

    Second one is ultimate : ” தப்புகளில் இருக்கும் அழகியல்”

  7. summa permalink
    April 14, 2010 8:47 am

    annual day functionil kuzhandaigal paadina “Rain Rain Go away !”
    Andru maalai angu 45 degree veyil !

  8. Sathish Rajamani permalink
    April 14, 2010 9:29 am

    Yes.. You are very right on the First one. Even at the small age, we find the parents actually trying to bring in jelousy

    • April 16, 2010 8:16 am

      நீண்டநாள் கழித்த உங்கள் வருகையால் மகிழ்கிறேன் சதிஷ்.

  9. Sathish Rajamani permalink
    April 14, 2010 9:30 am

    Iniya Tamizh Puthaandu Nalvazhthukkal

  10. Muthalib permalink
    April 14, 2010 11:15 am

    second one is a gem

  11. Muthalib permalink
    April 14, 2010 11:16 am

    second one is a gem…

  12. ரா நடேசன் permalink
    April 14, 2010 3:58 pm

    எப்ப்டி எங்கேயிருந்து உமா இதெல்லாம் எழுதமுடியுது?

  13. April 16, 2010 8:18 am

    சமீபத்தில் ஒரு ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தோம் நடேசன் சார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: