Skip to content

பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 2

April 15, 2010
பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 2
—————————————
1.
அழுகுரல் கசிந்தது ஓரத்தில்
தேவதை அழலாமோ?
“வலிக்குது அங்கிள் ட்ரஸ்சு”
நம் கனவுகளை நிஜமாக்க
மலர்கள் மீது பாரங்கள்
———————-
2.
காந்தி
பாரதி
சிவன்
நல்லதை சொன்னாலும்
வேடமிட கற்றுக் கெ(கொ)டுத்தோம்
———————-
3. வீரன்
“டேய் நீ களை பறித்தியா
நாட்டு நட்டியா?
மானங்க்கெட்டவனே…
கிஸ்தி கேக்கறியா?”
அம்மா…அம்மா..
காகித வாள் மடங்கிவிட்டது
– விழியன்
16 Comments leave one →
  1. Elango permalink
    April 15, 2010 12:06 pm

    EPPADI ????

    GOOD

  2. பாலாஜி பாஸ்கரன் permalink
    April 15, 2010 12:07 pm

    வீரன் , ஹா ஹா ஹா , ரொம்ப அருமையா இருக்கு!

  3. April 15, 2010 12:08 pm

    அருமையான கவிதைகள் விழியன்…

    வாழ்த்துகள்..

    ”காகித வாள்”…ம்ம்…அருமை

    • April 16, 2010 8:19 am

      சுபையரே சொல்லியாச்சு அப்புறம் என்ன🙂

  4. rose permalink
    April 15, 2010 12:16 pm

    “டேய் நீ களை பறித்தியா
    நாட்டு நட்டியா?
    மானங்க்கெட்டவனே…
    கிஸ்தி கேக்கறியா?”
    அம்மா…அம்மா..
    காகித வாள் மடங்கிவிட்டது
    :))))))))))))))))) arumai

  5. Velvizhi permalink
    April 15, 2010 12:42 pm

    Vaal madangi pochunu sonna vaal payanaku oru periya ooooooooooooo!!!!!

  6. April 15, 2010 1:01 pm

    //காந்தி
    பாரதி
    சிவன்
    நல்லதை சொன்னாலும்
    வேடமிட கற்றுக் கெ(கொ)டுத்தோம்//

    க்ளாஸ்… எவ்வளவு உண்மை…. அருமைங்க….

  7. ரா நடேசன் permalink
    April 15, 2010 2:03 pm

    இந்த வருடம் வீரப்பன் வேடமும் போட்டுவிட்டோமே!!!!!!!!!!!

  8. April 15, 2010 2:29 pm

    இப்போது தொலைக்காட்சியில் நடக்கும் சில போட்டிக் குழந்தைகளைப் பார்த்தே வேதனையாக இருக்கு.
    இந்த நேரத்தில் உங்கள் பாடல்கள் ஒரு கண்திறப்பு, விழியன்.

  9. April 15, 2010 3:36 pm

    அழகா இருக்கு விழியன்🙂

    • April 16, 2010 8:20 am

      மிக்க நன்றி அக்கா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

  10. Raveendran permalink
    May 3, 2010 5:57 am

    Superb anna… especially last one…

  11. paramaguru permalink
    January 14, 2011 6:33 pm

    Mega arumai ungal kavithai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: