Skip to content

பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 3

April 20, 2010

பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 3

1.
பயத்தால் நனைந்த உள்ளாடையின் ஈரம்
வெளிச்சத்திற்குவர
நகைத்தன முகங்கள்
சொல்லுங்கள்
எத்தனை முறை மேடையை மிதித்திருக்கும்
வெளிறிய பற்களுக்கு கீழிருக்கும் கால்கள்

2. காத்திருப்பு

விருந்தினர் பேசினார்
அதுவென்றார்
இதுவென்றார்
தரவுகளை கொட்டினார்
விழா நாயகர் அவரில்லையென
யாரேனும் சொல்லியிருக்கலாம்

3. வி்ட்டுப்போனது

நீண்ட ஆண்டுவிழா அறிக்கையில்
விடுபட்டிருந்தது
குழந்தைதனத்தை இழந்த
குழந்தைகளின் எண்ணிக்கை

4.நட்பு

அவன் எல்லா பரிசையும் தட்டி சென்றான்
இவன் மனதார கைதட்டினான்
நீங்கள் யாருக்கு கைதட்டுவீர்கள்.

– விழியன்

19 Comments leave one →
  1. வாணி permalink
    April 20, 2010 9:20 am

    அனைத்தும் அருமை🙂

  2. பிரசாத் permalink
    April 20, 2010 9:25 am

    கவிதைகள் நன்று… இன்னும் எதிர்பார்ப்புகளுடன்…

  3. வாணி permalink
    April 20, 2010 9:27 am

    மழலை அச்சம் அருமை!!

  4. Ganesh R permalink
    April 20, 2010 9:50 am

    அனைத்தும் அருமை !
    விட்டுப்போனது கவிதை மிக மிக அருமை !!!

  5. Velvizhi permalink
    April 20, 2010 9:52 am

    varthaigalil olindhirundha puriyadhavaiyai puriya vaitha maithunaruku …men melum sirapura vazhthukkal

  6. காந்தி ஜெகநாதன் permalink
    April 20, 2010 9:55 am

    “விட்டுப்போனது” – அருமை!

    அன்புடன் என்றும்
    ~காந்தி~

    • April 21, 2010 8:59 am

      நன்றி காந்தி. நீண்ட நாட்கள் கழித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்🙂

  7. April 20, 2010 9:58 am

    // வி்ட்டுப்போனது

    நீண்ட ஆண்டுவிழா அறிக்கையில்
    விடுபட்டிருந்தது
    குழந்தைதனத்தை இழந்த
    குழந்தைகளின் எண்ணிக்கை

    //

    அட்டகாசம் கலக்கிட்டீங்க

  8. ashitha permalink
    April 20, 2010 10:00 am

    kavidhai ellame nalla irukku🙂

  9. ganesh kumar rajappa permalink
    April 20, 2010 10:28 am

    good ones🙂

  10. Elango permalink
    April 20, 2010 10:45 am

    good

  11. Ajith permalink
    June 15, 2010 2:53 pm

    last one is really gud..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: