Skip to content

சென்னை கடற்கரை சுத்தப்படுத்தல் முகாம்

May 12, 2010

சென்னை கடற்கரை சுத்தப்படுத்தல் முகாம்

இந்த வார இறுதியில் சென்னை கடற்கரை சுத்தப்படுத்துதல் முகாம் நடைபெறுகின்றது. Chennai Trekkers Clubஏன்னும் நிறுவனம் ஏற்பாடு செய்கின்றது.

ஒரு சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.

மே 16 – ஞாயிறு காலை 6 மணி முதல் 10 மணி வரை. 15 கி.மீட்டர் தூரத்தை சுத்தப்படுத்துவதாக திட்டம்.

மேலும் விவரங்களுக்கு…
http://www.chennaitrekkers.org/2010/04/chennai-coastal-cleanup-may-16.html

http://docs.google.com/fileview?id=0B_o7QtZJaW3qMWQwYTUzNmItOWI5NS00MGJmLTgxZDAtM2RjNjU3MThiNWM0&hl=en

நண்பர்கள் வருவதாக இருந்தால் எங்கேனும் சந்தித்து ஒன்றாக சுத்தப்படுத்தலாம்.

விழியன்

One Comment leave one →
  1. Manickam permalink
    May 12, 2010 1:11 pm

    உங்கள் முயற்சிக்கு நன்றி…

    எங்கு பார்த்தாலும் குப்பை குப்பை குப்பை… கடற்கரையோ, தெருக்கடையோ நாம் நம் சுற்றுபுரத்தை சட்டை செய்வதே கிடையாது… எவ்வளவுதான் இதுமாதிரி குப்பைகளை அள்ளி போட்டாலும் அதை அப்படியே தூக்கி போடுபவர்கள் நிறுத்தாதவரை இது தொடரத்தான் செய்யும்… மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல பலனை தரும் என நம்புகிறேன்…

    தற்போது அலுவலக வேலையாக இங்கு ஜெர்மனி வந்துள்ளேன்… வயர்லெஸ் ஆன்ட்டெனாவிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக எங்கள் கம்பெனி ஆட்கள் ஒரு 4 அடி ஆழம் 15 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி வேலை முடிந்து தோண்டிய மண்ணை போட்டு மூடிவிட்டிருக்கிறார்கள்…

    ஆனால் அந்த ஊர் மேயரின் ஆட்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா…!!! தோண்டிய இடத்தில் தாய் மண் உள்ளே போய்விட்டது… களிப்பு மண் மேலே வந்துவிட்டது (இத்தனைக்கும் அங்கு புல் பூண்டுதான் முளைத்திருக்கிறது)… அதனால் அதை முறையாக சரி செய்தால்தான் மேலும் அங்கு வேலை செய்ய அனுமதி தரப்படும் என்று கூறுகிறார்கள்…!!!

    இப்படி இருப்பதால்தான் இங்கு வருடத்திற்கு 300 நாட்களுக்கு மேல் மழை பெய்கிறது… எங்கும் பச்சை பசேலென இருக்கிறது… நாமும் ஏதாவது செய்யவேண்டும் விழி…

    மேலும் எனது வலைப்பூவில் எனது அனுபவத்தை பகிர்கிறேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: