Skip to content

ஒரு மகிழ்வான செய்தி

June 14, 2010

என்னுடைய இரண்டாம் புத்தகம் “காலப் பயணிகள்/ ஒரே ஒரு ஊரிலே” சிறுவர் நாவல்கள் முதல் பதிப்பில் போட்ட அனைத்து புத்தகமும் விற்றாகி விட்டனவாம் (500 பிரதிகள்). இரண்டாம் பதிப்பு விரைவில் என் இரமணன் வலைப்பூவில் பின்னூட்டம் போட்டிருந்தார்.

இந்த மகிழ்வினை உங்களோடு பகிர்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அன்புடன்
விழியன்

(இன்னும் புத்தகத்தினை வாங்காதவர்கள் இணையம் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் :))
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=81

38 Comments leave one →
  1. June 14, 2010 6:19 pm

    good.. ennoda book vandha aproma we can compete

  2. June 14, 2010 7:31 pm

    வாழ்த்துக்கள் விழியன்.. என்னுடய இரண்டாம் புத்தகம் “சினிமா வியாபாரம்” வெளியாகியிருக்கிறது

    • June 17, 2010 4:26 am

      நன்றி சங்கர். செற்கப்பல் நிகழ்ச்சியில் பார்த்தும் பேச முடியாமல் போயிற்று. உங்கள் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.

  3. June 14, 2010 9:48 pm

    வணக்கம் நண்பரே…

    வாழ்த்துக்கள். 500 பிரதிகள் 50000 ஆக பெருகட்டும்.

    அன்புடன்
    தமிழார்வன்.

  4. Sathish Rajamani permalink
    June 15, 2010 1:08 am

    CONGRATS UMANATH. Very Proud of you.

    • June 17, 2010 4:27 am

      Thanks Sathish. (Still you dint get the book 🙂 )

      • Sathish Rajamani permalink
        June 18, 2010 6:20 am

        I will get the books very soon.
        I also hope u would acted on Mr Sekar’s mail for procuring your books to VIT University Central Library.

  5. June 15, 2010 3:28 am

    Thats a great news. Congrats 🙂

  6. June 15, 2010 3:47 am

    இனிய வாழ்த்து(க்)கள்.

    இன்னும் பல பதிப்புகள் வரட்டும்!

  7. GayathriDevi permalink
    June 18, 2010 6:19 am

    CONGRATS!!!

  8. ganesh kumar rajappa permalink
    June 18, 2010 6:21 am

    uma…
    vazhthukkal..

  9. Guptha permalink
    June 18, 2010 6:24 am

    விழியனிடம் இருந்து மேலும் சிறந்த புத்தகங்களை எதிர் பார்க்கிறோம் . நானும் இன்னும் புத்தகம் வாங்கவில்லை. ஆயினும் இந்த செய்தியை கேட்டதில் மகிழ்ச்சி

    • July 4, 2010 5:02 pm

      நன்றி குப்தா. விரைவில் வாங்கிடவும்.

  10. Sashidharan permalink
    June 18, 2010 6:44 am

    வாழ்த்துக்கள் விழியன்.

  11. மீனா permalink
    June 18, 2010 6:56 am

    நல்ல செய்தி! வாழ்த்துகள் உமா!

  12. Nallaraan permalink
    June 18, 2010 7:09 am

    Nanba.. Enga en royalty?

    • Guptha permalink
      June 21, 2010 5:18 am

      Dei, Ne eppada ezhuthalan aana?????

    • July 4, 2010 5:03 pm

      அனுப்பிட்டேனே. வரல?

  13. June 18, 2010 7:10 am

    வாழ்த்துகள். மேன்மேலும் வளர்ச்சி பெறவும் ஆசிகள்

  14. Mythili permalink
    June 18, 2010 1:25 pm

    Hey a very gud news.

  15. June 19, 2010 12:49 am

    Congratulations thalaiva. Best Wishes for the future copies to be sold as well 🙂

  16. ramya permalink
    June 20, 2010 8:17 am

    Congrats anna !!!

  17. June 24, 2010 6:22 am

    machaa… i heard that you yourself bought most of the copies – 🙂 🙂

    summa machi joke..

    my best wishes for the second edition lemme try to get a one soon.

  18. Vijayalakshmi permalink
    June 24, 2010 6:23 pm

    Appadi Podu!!! 🙂

  19. K.Balaji permalink
    July 4, 2010 5:35 pm

    Heartiest Congratulations Uma! I want a copy . How to go about. I won’t be able to get through ‘iNaiyathaLam’ ! Where do I get it? All the best for more of these kinds!

  20. Raveendran permalink
    July 9, 2010 9:51 am

    Superb Anna… Keep going…

Leave a reply to vizhiyan Cancel reply