Skip to content

Vizhiyan Photography – Marina Beach 1

June 14, 2010

நண்பன் கந்தபழனி புதிய கேனான் 550D வாங்கி இருக்கின்றான். அவனை கூட்டிக்கொண்டு சென்னை மெரினாவிற்கு படம்பிடிக்க சென்றோம். முதல் முறையாக ரா மோடில் போட்டோக்களை படம் பிடித்தேன். நிறைய முறை ரா வில்ல் எடுக்க சொல்லி பலர் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். ஆனாலும் எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கி முதல் முறை ரா மோடில் படம் பிடித்தேன். ரொம்ப நிறைவாக இருந்தது.

கடற்கரையில் காலையினை கழிப்பது அத்தனை அலாதியானது.

சனி இரவு நிகோபார் தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமிவரலாம் என எச்சரிக்கை விடப்பட்டதாக நண்பன் மெரினாவில் தெரிவித்தான். சூம் செய்து எங்கேனும் பேரலை வருகின்றதா என பார்த்தபடியே படம் பிடித்தோம்.

1. போட்ரெயிட்

2. நண்பர்களுடனான காலைப்பொழுது

3. தனிமையில் இனிமை காணும் குடும்பம்

4. சாகச மாணவன்

5. அடையாறு

6. அற்புத காலைப்பொழுது

(கடைசி புகைப்படம் என்னை மிகவும் குதுகலப்படுத்தியது. ரொம்ப திருப்தியாக இருந்தது)

– விழியன்

Advertisements
52 Comments leave one →
 1. Velvizhi permalink
  June 14, 2010 3:09 am

  Pic 4 and 5 are really good…sunrise eduka mudiyaloya?

  • June 14, 2010 4:25 am

   அன்று சூரிய உதயத்தை எடுக்க முடியவில்லை. ரொம்ப மேகமூட்டத்துடன் இருந்தது. நன்றி அண்ணி.

 2. June 14, 2010 3:13 am

  விழியன், எல்லா படங்களும் மிகவும் அருமை. ஒவ்வொன்றிலும் நுட்பமான இரசனையோடு காண்பதற்கான விஷயங்கள் அதிகம் இருக்கிறது. புகைப்படக்கலை குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், படங்கள் கவித்துவமாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

  – பொன்.வாசுதேவன்

 3. June 14, 2010 3:13 am

  புகைப்படங்களைப் பத்தி அத்தனை நுணுக்கமான விசயங்கள் தெரியாததால அடையாறு புகைப்படம் ரொம்பப் பிடிச்சிருக்குது. நீலத்தோட சூழல் மனசின் போக்கை மாத்திடுது. 🙂

  முதல் புகைப்படத்தில் – வில்லன், ஹீரோ கணக்கா போஸ் கொடுத்திருக்காரு 🙂

  • June 14, 2010 4:27 am

   வில்லன் இப்ப எல்லாம் மெரினாவில் ஜாகிங்க் போகின்றாராம் சென்ஷி. இதெல்லாம் நல்லதுக்கில்லை. அவர் தான் சுனாமி எச்சரிக்கை பற்றி எங்களுக்கு தெரிவித்தார்.

 4. உதயன் permalink
  June 14, 2010 3:22 am

  படங்கள் மிகவும் அருமை, நான் தான் மிஸ் பண்ணிட்டேன், என்னால் காலையில் வர முடியாம போய்ருச்சு

  • June 14, 2010 4:27 am

   நன்றி உதயன். நீ புதிதா கேமரா வாங்கியவுடன் உன் செலவில் வெளியூர் போகலாம் 🙂

 5. June 14, 2010 3:28 am

  படங்கள் அருமை 🙂

  கடைசி படத்தில் வானத்தை பார்த்தால் குஜாலாதான்கீது ஆனால் மண்ணில் குப்பை தான் கொஞ்சம் அதிகம் போல்…

  ஆக கே.பி. கிட்ட புது கேமிரா இருக்கு… NOTED 🙂

  • June 14, 2010 4:29 am

   கே.பி கேமராவை பார்த்து பொறாமையா இருக்கு.. சீக்கிரம் அதை போல ஒன்னு நம்ம கையிலும் தவழனும் 🙂

   • June 14, 2010 7:05 pm

    அதுக்கு தான் நான் இருக்கேன் – ல 🙂 வரப்போ வாங்கி வரேன்..

 6. June 14, 2010 4:12 am

  Fantasic clicks vizhiyan..,
  especially i like no.3. its quite refreshing..

  • June 14, 2010 4:30 am

   நன்றி நவீன். அந்த குடும்பம் ரொம்ப சந்தோஷமா விளையாடினாங்க. குழந்தைகளுடன் மலை எல்லாம் கட்டினாங்க.

 7. June 14, 2010 4:21 am

  ///(கடைசி புகைப்படம் என்னை மிகவும் குதுகலப்படுத்தியது. ரொம்ப திருப்தியாக இருந்தது//

  yep. me too.

 8. வாணி permalink
  June 14, 2010 4:26 am

  படங்கள் மிகவும் அருமை அண்ணா

 9. June 14, 2010 4:29 am

  raw படத்தை எப்படி thumbnail-ல் பார்ப்பது?

  • June 14, 2010 4:33 am

   பிகாசாவில் அப்படியே பார்க்க முடிகின்றது, பிகாசிவில் இருந்தே jpegகிற்கு மாற்ற முடிகின்றது. முதல் முறையாக கேனான் கொடுத்த குறுந்தகடை பயன்படுத்தி படங்களை jpgக்கு மாற்றினேன்.

 10. June 14, 2010 5:43 am

  vizhiyan unga thiramaiya eppadi paaraattaradhunne theriyala ….villana ivalo azhaga eppadi edutheenga. chancae illa adhukkaagave ungalalukku oru salaam. :)))))))

  • June 14, 2010 6:36 am

   இது நக்கலான்னு தெளிவுபடுத்தவும் 🙂

 11. Sashidharan permalink
  June 14, 2010 6:02 am

  4 & 5 are very professional 🙂 ..

 12. Ibza permalink
  June 14, 2010 6:26 am

  nice photos, keep uploading new photos.

  • June 14, 2010 6:35 am

   நன்றி. கண்டிப்பாக நண்பரே.

 13. ganesh kumar rajappa permalink
  June 14, 2010 6:29 am

  as usual.. pictures are unusual..

  keep up the good work, Uma

 14. June 14, 2010 7:21 am

  இரண்டாவது / கடைசிப் படங்கள் அருமை. நல் வாழ்த்துக்கள். ‘காலப் பயணிகள் – ஒரே ஒரு ஊரிலே’ முதல் பதிப்பு விற்றுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பாக்கி ராயல்டி தொகை விரைவில் வந்து சேரும். இரண்டாவது பதிப்பும் விரைவில் வெளிவரும்!

  அன்புடன்,
  ரமணன்

  • June 14, 2010 7:30 am

   அண்ணா, மிகவும் இனிப்பான செய்தியினை சொன்னீர்கள். ஐ!!!

 15. June 14, 2010 7:25 am

  எனக்குப் பிடித்தது கடைசி இரண்டு புகைப்படங்கள் விழியன்
  கூவம் கடலாகின்றது கடல் கூவமாகின்றது…

  • June 14, 2010 7:31 am

   ரசித்தமைக்கு நன்றி ரசிகவ்.

 16. selvaraj permalink
  June 14, 2010 7:39 am

  Padangal arumail….. why cant you write article about Photo clicking???

 17. vidya permalink
  June 14, 2010 8:34 am

  Hi vizhiyan

  photos are really good. ennidam sony H5 camera ullathu.
  oru nalla DSLR camera suggest pannungalen. if possible address of the shop too.

  thank you
  vidya

 18. June 14, 2010 10:17 am

  கடைசிக்கு முந்தின படம் மேக்கப் கொஞ்சம் அதிகமாத் தெரியறாப்பல ஒரு உணர்வு. மற்ற படங்கள் நல்லாவே இருக்கு.

  திரு. ரமணன் கூறிய செய்திக்கும் சேர்த்து வாழ்த்துகள்.

  • June 14, 2010 11:00 am

   அதில் சுத்தமா மேக்கப் இல்லை. காலையில் கேமராவில் கிடைக்கும் படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். கேமராவின் கண்ணே வேறு.

 19. June 14, 2010 3:18 pm

  வாழ்த்துகள் டா! 🙂 இன்று நல்ல நாள்.

 20. June 14, 2010 4:05 pm

  nice shots…

 21. ramji_yahoo permalink
  June 14, 2010 4:24 pm

  1st pic is excellent rest r ok

 22. June 14, 2010 7:08 pm

  Photos ellaam pramaadham Uma

  Cheers
  Praveen.

  • June 17, 2010 4:25 am

   நன்றி பிரவீன். எங்க லண்டன் புகைப்படங்கள்?

 23. June 16, 2010 2:24 pm

  நண்பர் விழியனுக்கு வணக்கங்கள்,

  படங்கள் எல்லாம் நல்லா இருக்குங்க.‌

  வாழ்த்துக்கள்…

  அன்புடன்
  தமிழார்வன்.

 24. சதீஷ் மயில் permalink
  June 17, 2010 2:42 am

  அருமையான படங்கள். அடையாறு படத்திற்கு என்ன லென்ஸ் பயன் படுத்தீனங்க?

  படங்களின் அபெர்ச்சர் மற்றும் ஷட்டர் வேகமும் கூட சேர்த்து போட்டா நாங்களும் புகைப்படத்தை பற்றி இன்னும் தெரிஞ்க்க உபயோகமா இருக்கும்.

  • June 17, 2010 4:28 am

   அடுத்த பதிவில் இருந்து கண்டிப்பாக போடுகிறேன் சதீஷ்.

   • சதீஷ் மயில் permalink
    June 17, 2010 5:33 am

    மிக்க நன்றி விழியன்

   • July 4, 2010 5:01 pm

    நன்றி மயில்

 25. Ramjee permalink
  June 22, 2010 2:29 am

  ராவில் படம் பிடிப்பதனாலான பயன்களையும் விவரித்து இருந்தால் பதிவு மேலும் பயனுள்ளாதாக அமைந்திருக்குமோ ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: