Skip to content

குழலியும் அவள் செய்கைகளும் – 1

July 1, 2010

மடியில் கிடத்தி
பால் கொடுத்தாள் – பருகவில்லை
சோறூட்டினாள் – உண்ணவில்லை
திருஷ்டி பொட்டு வைத்தாள்
ஜடை பிடித்து தரதரவென இழுத்து
இருக்கையடியில் கிடத்தினாள்
‘அப்ப்பா…’வென அழுது ஏறிக்கொண்டு
கையசைத்தாள் – அசைவற்ற
வானம் பார்த்த பொம்மைக்கு
– விழியன்

8 Comments leave one →
  1. July 1, 2010 12:49 pm

    விழியனின் விழிகளுக்கு மட்டும் எப்படி இந்த குழந்தைகளின் உலகம் தெளிவாக/ தனியாகத் தெரிகிறது :)))

    அருமை.. தொடருங்கள்

  2. July 1, 2010 3:58 pm

    குழலியும் அவள் செய்கைகளும் – 1 – Please have this as Kuku settai..

  3. July 1, 2010 5:30 pm

    adengappa!🙂

  4. ganesh kumar rajappa permalink
    July 2, 2010 2:41 am

    miga arumai

  5. Manickam permalink
    July 3, 2010 1:19 pm

    Arumai….

  6. July 6, 2010 6:17 am

    இன்னும் கொஞ்ச நாட்கள் கழிச்சு உங்களை மடியிலே போட்டுக்கொண்டு தாலாட்டும், பாலூட்டும், சோறூட்டும், பெரிய மனுஷி போல நடந்துக்கும். சொர்க்கமே காத்துட்டு இருக்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: