Skip to content

Vizhiyan Photography – Marina Beach 3

July 4, 2010

இன்று மீண்டும் அதிகாலை மெரினாவிற்கு சென்றோம். நேற்றைய சிறுவிபத்தில் கை கால் வலி அதிகமாக இருந்தும், அந்த காலை ரம்மியம் கட்டி இழுத்தது என்பது தான் உண்மை. இல்லாளையும் இம்முறை அழைத்து சென்றிருந்தேன். நந்தா, லக்ஸ், நாதஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். லக்ஸ் புதிதாய் வாங்கியுள்ள கேமரா மிரட்டலாய் இருந்தது. குழலியையும் அழைத்து சென்றிருக்கலாம் என தோன்றியது. ரசித்திருப்பாள்.முன்னர் ஓர் மாலை வேலையில் சென்றதால் கடலை பார்த்து பயந்துவிட்டாள்.  சரி, இப்போது படங்களை பாருங்கள்.
1. நட்பு (Friendship)

2. அதிகாலை நடை (Morning Walk)

3. காத்திருப்பு (Waiting)

4. போதை (Sarakku🙂 )

5. பதிப்பு (Impression)

6. வானோவியம் (Sky Drawing)

7.  உதயம்  ( Rise)

8. சாகசம் (Kick)

9. அஸ்தம் (Set)

– விழியன்

25 Comments leave one →
  1. ஜோசப் குரியன் permalink
    July 4, 2010 10:15 am

    அருமையான புகைபடங்கள் விழியன். புகைபட கலையால் கவிதை எழுதியுள்ளிர்கள்.

  2. July 4, 2010 10:16 am

    பிரமாதமான புகைப்படங்கள். காலை நேரம் எப்பவுமே அருமையானது தான்.

  3. jayakumar permalink
    July 4, 2010 11:34 am

    very good photographs. put them on flickr

  4. July 4, 2010 11:48 am

    வானோவிய‌மும் போதையும் ந‌ன்றாக‌ இருக்கு.

  5. July 4, 2010 11:56 am

    அருமையா இருக்குது விழியன்.. என்னோட சாய்ஸ் புகைப்பட எண் 6.. அதேபோல எண் 2.. ரொம்ப நல்லா இருக்குது.

    அவ்வளவு அழகு… நண்பர்கள் யார் யாருன்னு முதுகுக்கு பின்னே குறிச்சிட வேண்டியதுதானே🙂

  6. ramji_yahoo permalink
    July 4, 2010 12:32 pm

    nice photos, thanks for sharing,

  7. July 4, 2010 4:57 pm

    5-ல சூர்யா அசின்னு நினைப்போ😛 .. எனக்கும் ஆறாவது புகைப்படம் பிடிச்சு இருக்கு.. மற்றபடி எல்லாமே நல்லா இருக்கு..

  8. July 4, 2010 4:58 pm

    1, 8, 9 – புகைப்படங்கள் தெளிவாக இல்லை..

  9. K.Balaji permalink
    July 4, 2010 5:27 pm

    So happy to see all the photographs ! “kATHiruppu” is wonderful. ithu oru kavithai. “sarakku,morning walk,friendship,asthamanm” anaiTHum ennai mikavum kavarntha padaippukaL !

  10. July 5, 2010 4:58 am

    அருமை தோழா

  11. Sashidharan permalink
    July 6, 2010 3:00 am

    morning walk, sky drawing and sarakku are very beautiful

    • July 11, 2010 2:22 pm

      நன்றி சசி. தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும்.

  12. தேனுசா permalink
    July 6, 2010 6:18 am

    ஒவ்வொரு படங்களும் அருமை
    ஆமா பதிப்புல ஒரு கால் சின்னதாவும் ஒரு கால் பெரிதாவும் இருக்கே அது என்ன காதலர்கள் பதிப்பா🙂

    • July 11, 2010 2:20 pm

      நன்றி தேனுசா. ஒன்று என்னுடையது மற்றொன்று துணைவியாருடையது🙂

  13. தனசேகர் permalink
    July 7, 2010 12:36 am

    படங்கள் அருமை விழியன்🙂

  14. nixon permalink
    July 10, 2010 9:36 am

    mega kootangal ummai kandu silikkirathu pola ullathu!

  15. July 10, 2010 10:26 am

    மிக அருமையா காட்சி பிடிப்பு பாராட்டுக்கள்.
    நந்தா, லக்ஸ், நாதஸ் ….. இதெல்லாம் வடநாட்டு இனிப்பு வகை மாதிரி இருக்குங்க!

    அடுத்த முறை கடற்கரை போகும் போது குழலி யையும் கண்டிப்பாக அழைத்து போங்கள்….. குழலி மிக அழகிய தமிழ் பெயர்…… குழலிக்கு என் அன்புகள்.
    நன்றி.

    • July 11, 2010 2:17 pm

      நன்றி கருணாகரசு. நந்தா – பதிவாளார் நந்தகுமார், லக்ஸ் – இராவணன் என்னும் புகைப்பட கலைஞர், நாதஸ் – புகைப்பட கலைஞர். இன்று குழலியையும் அழைத்து சென்றோம்🙂

  16. July 16, 2010 10:59 am

    நன்றி கருணாகரசு. நந்தா – பதிவாளார் நந்தகுமார், லக்ஸ் – இராவணன் என்னும் புகைப்பட கலைஞர், நாதஸ் – புகைப்பட கலைஞர்//
    அப்படி விபரமா சொன்னாதானே புரியும்?

    //இன்று குழலியையும் அழைத்து சென்றோம் :)//
    அந்த பயம் இருக்கட்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: