Skip to content

குழலியால் – துளிகள்

July 5, 2010

குழலியால் – துளிகள்

குருத்தொன்றின் நுழைவில்
குறைகின்றன மருந்தும் மாத்திரைகளும்
————
வசைகளின் அர்த்தம் புரியவேனும்
வாசிக்கவேண்டும் வாண்டின் மொழியினை
————
அப்ப்பா யென்றழைப்பில்
ஆட்டம் காண்கின்றன
வேட்டையாடும் வேதனைகள்
பொக்கை வாய் சிரிப்பிற்கு
பொட்டி கட்டி கிளம்புது
இம்சிக்கும் இன்னல்கள்
 
————–
தாங்ஸ்ஸ்
மம்மம்
இஜ் இஜ்
அம்மா
அப்பு
அத்தே
யன் யன் யன்
தயாராகிறாள்
மழலை மொழி மாநாட்டிற்கு
—-
விழியன்
 
(பின்குறிப்பு :மழலை மொழி மாநாட்டு விஷயத்தை கலைஞருக்கு யாரும் தெரிவிக்க வேண்டாம். 400 கோடி தொலைய நான் காரணமாக இருக்க விருப்பமில்லை)
8 Comments leave one →
  1. July 5, 2010 5:25 pm

    ஆனாலும் இதன் மதிப்பு அதனையும் தாண்டும் :))

  2. RAJA permalink
    July 5, 2010 5:51 pm

    இதுவல்லவோ மாநாடு , இதற்க்கு முன்பு நானூறு கோடி மாநாடெல்லாம் வெறும் தூசு🙂
    நல்லா இருக்கு விழியன் !

  3. July 6, 2010 12:38 am

    இன்னும் வேண்டும் குழலியால் கவிதைகள்..

  4. July 6, 2010 6:17 am

    2, 4 are ultimate🙂 very good one thalaiva

  5. July 6, 2010 1:02 pm

    குழலி இனியவள். அவள் மழலை அமுதம். மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் மகிழ் மோட்சம் கொடுப்பாள்.

    நன்றி உமா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: