Skip to content

Vizhiyan Photography – Elliots Beach

July 11, 2010

வழமை போல ஞாயிறு காலை கடற்கரையில். இம்முறை பெசன்ட் நகர் எல்லியாட்ஸ் கடற்கரையில்.  நண்பன் கார்திக் & துணைவியார், குழலி, என் துணைவியார், உதயன், நரேஷ் & ஓம் ஸ்ரீ சந்தித்தோம். மிக அற்புதமாக இருந்தது சூரியனின் உதயம். கடலில் இருந்து சூரியன் எழுவது சென்னையில் தெரியாது எனவே நினைத்திருந்தேன். இன்று அந்த எண்ணம் மாறியது. புகைப்படம் சில மற்றும் எடுத்துவிட்டு அனைவரும் அமர்ந்து கடல் அலைகளை ரசித்தபடி நீண்ட நேரம் உரையாடினோம். மீண்டும் ஒரு இனிய காலைப் பொழுது.

1. உயிரின் நிறம் ஊதா (Colorful Sea)

2.  நேற்றைய வலிகளை விழுங்கியபடி விடிகின்றன விடியல்கள் – விழியன் (நான் தான்)  Every Rise happens with swallowing yesterday’s pains
3.  தங்கத்தட்டு (Golden Plate)

4. ஒரு நாளேனும் நடுக்கடலில் இருந்து உதயம் காண வேண்டும். (When will the day come to see rise from mid of the sea)
5. ரமேஷ் இல்லாம என்னால வாழ முடியாது. (I cant live without Ramesh)

6.  நனைந்த நட்பு

7.  ஓய்வு (Rest)

8. ரம்மியக்கரை (Classic Shore)

9.  இந்தநாள் இனிய நாள் (மெரினா) – Have a Bright Day

– விழியன்

Advertisements
29 Comments leave one →
 1. Ajith M S permalink
  July 11, 2010 9:08 am

  nice pics.. third one is really nice

 2. ramji_yahoo permalink
  July 11, 2010 9:26 am

  nice, thanks

 3. டி.ஆர்.பி ராஜா permalink
  July 11, 2010 10:57 am

  எல்லா படங்களும் அருமையா எடுத்திருக்கீங்க விழியன், குறிப்பா அந்த ஐந்தாவது படத்தின் தலைப்பு பொருத்தமா இருக்கு 🙂

  • July 11, 2010 2:12 pm

   ஆனா அது தமன்னா இல்லைப்பா 🙂

 4. July 11, 2010 12:23 pm

  எல்லியாட்ஸ் கடற்கரை அழகு அதுவுன் உங்க புகைப்படத்தில் ரொம்ப அழகு. படத்தில் கை வைத்ததால் அழகாக இருக்கிறதா அல்லது வைக்காமலே இவ்வளவு அழகா? 😉

  • July 11, 2010 2:11 pm

   நிஜமாலும் அழகு தான் ஜெஸிலா. படத்தில் கை வைத்ததால் இன்னும் அழகாக இருக்கின்றது. ராவில் படம் எடுப்பதால் இது வசதியாக இருக்கின்றது. அதைப்பற்றி தனி பதிவிடுவதாக வாக்களித்துள்ளேன்.

 5. K.Balaji permalink
  July 11, 2010 12:56 pm

  superb photos Uma ! words cannot explain ! thanks for this !

 6. July 11, 2010 3:05 pm

  Another set of master piece… loved the 3rd picture in particular.

  Looking forward for another set of beach pictures next week 🙂

 7. பொன்.வாசுதேவன் permalink
  July 12, 2010 4:36 am

  படங்கள் மிகவும் அருமை விழியன்.
  வாழ்த்துகள்

 8. வீஎஸ்கே permalink
  July 12, 2010 4:38 am

  அழகுறப் படமெடுத்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டீர்கள், விழியன் சார்!
  அந்தக் காலை நேரத்துக் கதிரவனை இன்று கிரகணத்தன்று பார்ப்பதில் மனம் சொக்கிப் போகிறது!

 9. வாணி permalink
  July 12, 2010 4:39 am

  எல்லா படமும் அருமை அண்ணா

 10. Velvizhi permalink
  July 12, 2010 4:42 am

  Romba nalla iruku..I wished that..you could have taken the pic of sun yday also..edho valayam madhiri chennaila irundhuchu nu news la sonnanga..aren’t u aware of it?

 11. Raveendran permalink
  July 12, 2010 4:59 am

  Wow… Superb Anna… Share some photography tips to us

 12. பிரசாத் permalink
  July 12, 2010 5:08 am

  அழகான படங்கள் அண்ணா… ஆனால் எட்டாவது படத்தில் மட்டும் ஜீவன் குறையறாப்புல ஒரு பீல்.

 13. July 12, 2010 6:55 am

  அனைத்துப் படங்களும் அருமை உமா.எலியட்ஸ் காலைவேளையில் இத்தனை அழகாக இருக்கும் என்றே நினைவில்லை. பெசண்ட் நகர் வந்தபிறகு நாங்கள் அங்கு போவதையே நிறுத்தி இருந்தோம். இப்ப உங்க காமிரா ,யோசிக்க வைக்கிறது. நன்றி

 14. selvaraj permalink
  July 12, 2010 7:06 am

  In one word AWESOME…..

 15. July 12, 2010 8:47 am

  உமா எப்பவும் போல அனைத்தும் அருமை . குறிப்பா 3,4 அண்ட் 5.

 16. Suba permalink
  July 12, 2010 10:25 am

  Beautiful pictures with apt titles…
  “Every Rise happens swallowing yesterday’s pains”…really a matured thinking during sunrise…Thanks for sharing this Vizhiyan!

 17. மயில் permalink
  July 13, 2010 12:57 am

  வழக்கம் போல் எல்லாமே அருமைங்க. இந்த முறையும் நீங்கள், செட்டெங்கஸ் போடவே இல்லை 😦

 18. Sashidharan permalink
  July 13, 2010 7:16 am

  every picture is so nice and they compete with each other.

 19. July 13, 2010 8:10 am

  ஓவியத்தை புகைப்படம் போல இருக்கிறது என்று புகழ்வார்கள். உனது படங்கள் ஓவியங்கள் போல இருக்கின்றன.

  ராம்கி

 20. July 15, 2010 4:21 am

  எல்லாப் படங்களும் அருமை, குறிப்பா அருணோதயம், சூரியோதயம் இரண்டும் மிக அருமை!

  அது சரி, வில்லன் அவ்வளவு சீக்கிரமா எழுந்து வந்தார்?? ஆச்சரியமா இருக்கே?? :P:P:P:P

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: