Skip to content

Vizhiyan Photography – Mahabs & Chembrambakkam

August 9, 2010

இரண்டு வாரங்கள் முன்னர் சென்ற மகாபலிபுரம் & நேற்று ரசித்த செம்பரம்பாக்கம் ஏரியின் சில புகைப்படங்கள். பயணக்கட்டுரைகள் விரைவில்…

1. Chembarabakkam Lake View

2. Sharp

3. Flight

4. Power Full

5. Ship & Light House

6. Sculptures

7. Sea View

8. Shore

– Vizhiyan

30 Comments leave one →
  1. Velvizhi permalink
    August 9, 2010 5:08 am

    Seaview – romba nalla iruku.

  2. August 9, 2010 5:09 am

    macha.. photo’s are nice but missing ur lovely quotes on each pic’s🙂

  3. August 9, 2010 5:12 am

    எல்லாமே அழகா இருக்கு விழியன்… ரொம்பப் பிடிச்சது – நீலக்கழுத்து நாரை பறக்கும் புகைப்படம். :))

  4. August 9, 2010 5:14 am

    முதல் புகைப்படம் வித்தியாசமான வடிவம் கவருது..

  5. Ramjee permalink
    August 9, 2010 5:27 am

    Pic 5 Ship and light house @ mahabalipuram is cool! I particularly liked the angle from where you have shot that image… :~)

  6. August 9, 2010 5:35 am

    புகைப்படங்கள் 2,6 & 7 ரொம்ப அழகா இருக்கு உமா.

  7. August 9, 2010 5:40 am

    அனைத்தும் கொள்ளை அழகு!

    Chembarabakkam Lake View
    Ship & Light House
    Shore

    இவை மூன்றும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  8. August 9, 2010 6:07 am

    All Photos are amazing. I like your talent.

  9. நடராஜன் கல்பட்டு permalink
    August 9, 2010 6:10 am

    அழகான படங்கள். இருவித நாரைகளின் படங்கள் அருமை.

  10. Elango permalink
    August 9, 2010 6:35 am

    Good ONE !!!

  11. Gokul permalink
    August 9, 2010 6:37 am

    Vizhiyan, Trust me!!! you are getting better and better🙂

    All are too good, the best is the sculptures..good b&w tone and PS work.

    Expecting lots more from you.

  12. August 9, 2010 6:38 am

    Anna kalakuringa ponga… Superb pics..!!
    Keep Going…!!

  13. Karthic permalink
    August 9, 2010 6:40 am

    Arumai

  14. achu permalink
    August 9, 2010 6:51 am

    சான்சே இல்ல. Superb pics na.

  15. August 9, 2010 7:43 am

    Nice pics as usual

  16. August 9, 2010 2:50 pm

    படங்கள் அனைத்தும் அருமை. முக்கியமாக 4,5 & 6. ஒரு விஷயம் அந்த ஊரின் பெயர் “”மாமல்லபுரம்”. மகாபலிபுரம் தவறு என்பது என் கருத்து. மகாபலி கேரள (இப்போதைய) நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்தவர். (வாமண அவதாரத்தில் 3 அடி மண் கொடுத்து இறைவனால் மோட்சம் அடைந்தவர்) ஆனால் இந்த ஊர், தந்தை மஹேந்திரவர்ம பல்லவரால் கட்ட ஆரம்பிக்கபட்டு மகன் நரசிம்மவர்ம பல்லவரால் அரைகுறையாய் நிறுத்தப்பட்டது. பல மல்லர்களை (மல்யுத்த வீரர்கள்) வென்றதால் நரசிம்மவர்ம பல்லவருக்கு மாமல்லன் என்று பெயர் வழங்கப்பட்ட்து. அவர் பெயர் தான் இவ்வூரின் பெயரும் “மாமல்லன் புரம்”. விருப்பம் இருந்தால் மேலும் அறிந்து கொள்ள “சிவகாமியின் சபதம்” படிக்கவும்.

    நன்றி,
    தமிழ் ராம்.

  17. August 10, 2010 11:24 am

    விழியனின் விழிகளால்
    வித விதமான
    கவிதையாய் படங்கள்
    அருமை…

  18. Saraboji permalink
    August 11, 2010 2:54 am

    Hi Vizhiyan, These all are very nice photos. Very good keepit up. I need that crane(Blue background) photo for my desktop screen. could you mail me?

  19. October 4, 2010 6:25 am

    படங்கள் ஒரே கலக்கல்.. superb

  20. June 22, 2011 6:05 am

    superb thalaiva… good photos

Trackbacks

  1. Vizhiyan Photogaraphy – Chembarambakkam Lake – 3 « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: