Skip to content

Vizhiyan Photography – Little Gods

September 13, 2010

சென்ற வாரம் மேட்டூர் பயணத்தின் போடு எடுத்தவை.

1. யாம் காப்போம்

2. பாலபிஷேகம்

3. யாரது

4. கிழித்திடுவோம்

5. ஆடு பாம்பே விளையாடு பாம்பே

6. வீரம்

7. எவன்டா அங்க

8. டொக் டக்

9. ஆக்ரோஷம்

10. உஷ்ணம்

20 Comments leave one →
  1. G.Sundaram permalink
    September 14, 2010 2:43 am

    Anaithum puthu kavithai pol irukirathu..appappa enna oru kalainaya padam…

    Anbudan…

    G.Sundaram

    • September 14, 2010 4:24 am

      நன்றி சுந்தரம் அவர்களே.

  2. September 14, 2010 3:52 am

    சிலைகளை வைத்து கூட இவ்வளவு அழகா ஒரு புகைப்பட பதிவ உங்களால மட்டும் தான் போடா முடியும் உமா. எல்லாமே அருமையா இருக்கு, ஒவ்வொரு புகைப்படத்தின் தலைப்பும் அட்டகாசம் 🙂

  3. Kavitha permalink
    September 14, 2010 5:05 am

    Yengal kula deivam endha iyanarappan. kovil kku poittu vantha feel kidaikuthu endha photos sa patha .. superb vizhiyan 🙂

  4. Sashidharan permalink
    September 14, 2010 5:31 am

    அனைத்தும் மிக நேர்த்தியான பதிவு.. உங்களுக்கும் (உங்கள்) கேமராவுக்கும் ஒரு பெரிய சபாஷ். 🙂

  5. Sugumar permalink
    September 14, 2010 6:07 am

    migavum arumaiyana pugaipadankal..

  6. September 14, 2010 6:26 am

    வழக்கம் போல அசத்திட்டீங்க,

    இந்த சிலைகள் மற்றும் பொம்மைகளை எல்லா கிராமத்திலும் பார்க்க முடியும், ஆனாலும் எல்லாருக்கும் படமெடுக்க தோன்றுவதில்லை. உங்கள் கேமரா கண்களில் மிகவும் அழகாக தெரிகிறது, கூடவே உங்கள் தலைப்பும் அருமை ஒவ்வொரு படத்திற்கும்.

    எதார்த்தை அழகாக காட்டுகிறீர்கள் விழியன்.

  7. வாணி permalink
    September 14, 2010 6:32 am

    காவல் தெய்வங்கள் அழகு!!

  8. sgnarayanan permalink
    September 14, 2010 4:32 pm

    மிக அருமை படங்கலை சேமித்து இருக்கிறேன். நன்றி

  9. September 14, 2010 5:39 pm

    nice one thalaiva.. little different too 🙂

  10. September 15, 2010 2:50 am

    அருமையான புகைப்படங்கள், விழியன்..

    புராதன கோவில் கோபுரங்களில் விகாரமாகத் தெரியும் இந்த கலர் பெயிண்டுகள் காவல் தெய்வங்களின் உருவத்தில் அழகாகவே தெரிகின்றனது.. இதற்கு நம் கண்கள் பழக்கப் பட்டிருப்பது ஒரு காரணம் போலும்..

    ஆங்கிலத்தில் Little Gods என்பதற்குப் பதிலாக Guardian deities, village deities, folk deities போன்ற பதங்களைப் பயன்படுத்தலாம்.

    • September 16, 2010 9:16 am

      நன்றி ஜடாயு. நீங்கள் சொல்வது போல Little Gods என்பதற்குப் பதிலாக Guardian deities, village deities, folk deities போன்ற பதங்களைப் பயன்படுத்தலாம்.

  11. Karthic permalink
    September 15, 2010 4:51 am

    padangal nandraga ullathu

  12. thamilannan permalink
    September 15, 2010 1:32 pm

    வணக்கம்
    உங்கள் தலைப்புத்தான் என்னை படிக்கத்தூண்டியது
    என்ன ஒரு கவர்ச்சி படத்திலும் எழுத்திலும்

Leave a reply to vizhiyan Cancel reply