Skip to content

Vizhiyan Photography – Chembarambakkam Again – 2

October 5, 2010

1. கொக்கரிப்பு

2.சிறுகாட்டி

3. தனியே தன்னந்தனியே

4. சாச்சுபுட்டீகளே

5. காளவாய்

6. கோபுரம்

வெள்ளி இரவு சுமார் 1 மணி நேரம் மின்சாரம் நின்றது. மொட்டை மாடியில் காற்று வாங்க சென்ற போது தூரத்து வீட்டின் மீது நிலா அமர்ந்திருந்தது. முக்காலி வைக்க முடியாத நிலை. மூச்சு பிடித்து அசையாமல் எடுத்த நிலா. பூசனியாகவும், பந்தாகவும் தெரிந்த நிலா வித்யாசமாக தோன்றியது.
7. பாத்திரம்

8. வெண்குடை

– விழியன்

செம்பரம்பாக்கம் – 1

28 Comments leave one →
  1. velvizhi permalink
    October 5, 2010 4:41 am

    KOKARIPPU..romba nalla iruku..and the last one VENKODAI also..

  2. October 5, 2010 5:02 am

    அனைத்தும் அருமை விழியன். பாராட்டுக்கள் விழியன்

  3. suresh permalink
    October 5, 2010 5:09 am

    அருமை விழியன். தூரத்து வீட்டின் நிலா .

  4. October 5, 2010 5:25 am

    நிலாவைப் போல் தெரியவில்லையே… கோடுகள் வறும்புகள்….விளிம்புகள்….

    சிலேபி கெண்டை…. மிகவும் சுவையான மீன்…

    எல்லாம் அருமை.

    வாழ்த்துகள்

  5. October 5, 2010 5:25 am

    கொக்கரிப்பு கொக்கரிக்கின்றது…

  6. October 5, 2010 5:40 am

    Never seen this beauty of Chembarambakkam yet. u’ve given a new dimension to it… itz awesome… 🙂

  7. பாலாஜி பாஸ்கரன் permalink
    October 5, 2010 6:29 am

    வழக்கம் போல அசத்தல்.

    கண்டு ரசிக்கிறோம் தொடருங்கள்.

    இது போன்ற காட்சிகளை எல்லோரும் பார்க்கிறோம். ஆனாலும் உங்கள் கேமரா கண்களில் பட்டவுடன் அதன் உண்மையான அழகு தெரிகிறது……

  8. Ajith permalink
    October 5, 2010 6:53 am

    Nice.. Last one is fantastic..

  9. October 5, 2010 7:01 am

    நல்ல பதிவு. வாழ்த்துகள் நண்பா.

  10. October 5, 2010 7:06 am

    As usual rocks!!!! excellent snaps..

    can i have ur camera specifications ??🙂

  11. Karthic permalink
    October 5, 2010 11:31 am

    romba nalla iruku

  12. தனசேகர் permalink
    October 6, 2010 12:59 am

    தல .. இந்த படம் எடுக்க எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க🙂 எல்லாப்படங்களும் அருமை !!

    • October 6, 2010 4:49 am

      சென்னைக்கு வந்துடுங்க தனசேகர்.

  13. G.Sundaram permalink
    October 6, 2010 1:29 am

    Hi vizhiyan,

    Pugai padam anaithum arumai..solvatharkku..onrum varthai illai..

    Anbudan,
    G.Sundaram

    • October 6, 2010 4:48 am

      நன்றி சுந்தரம் அவர்களே.

  14. Rajarajan permalink
    October 7, 2010 4:08 am

    Beautiful snaps🙂

  15. October 22, 2010 10:53 pm

    உங்களுக்கு பிடித்தமான தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பற்றி http://www.tamiltvserials.com -இல் விவாதிடுங்கள்.

  16. October 30, 2010 2:36 am

    குடையோ இது நிலவோ
    நல்ல புகைப்படம்.

  17. November 1, 2010 9:08 am

    அருமை உமாநாத்

  18. Ganesh R (BSIL friend) permalink
    November 1, 2010 9:45 am

    Great Vizhiyan, Super photos. yengeyo pooiteenga. Really Nice.

    Ganesh R

  19. November 11, 2010 11:07 am

    கொக்கரிப்பு – அருமை…
    சிறுகாட்டி, தனியே தன்னந்தனியே – இரண்டும் மிகவும் அருமை.. ஓவியம் போலிருக்கிறது
    காளவாய் – சூப்பர்.. என்ன சொல்ல.. பசுஞ்சோலை போல…

    அண்ணா… ரொம்ப ரொம்ப நல்ல விருந்து கண்ணுக்கும் மனதுக்கும். வியக்கவைக்கிறது உங்கள் vision …

Trackbacks

  1. Vizhiyan Photogaraphy – Chembarambakkam Lake – 3 « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: