Skip to content

Vizhiyan Photography – Kelkattalai Lake

December 12, 2010

மற்றும் ஒரு புகைப்பட பதிவு. சென்ற வாரம் கல்பட்டு நடராஜன் ஐயாவை சந்தித்ததும் ஒரு நண்பர் கீழ்கட்டளை ஏரியில் நிறைய பறவைகள் வருகின்றது என கூறினார். டிசம்பர் 11ஆம் தேதி காலை நானும் ப்ரவீனும் எடுத்த சில புகைப்படங்கள். பறவைகளின் செய்கைகள் ரசிக்க வைத்தது. பறவைகள் சட்டென ஒரே இடத்தில் அமர்வது அபூர்வமாக இருந்தது.

1.  கீழ்கட்டளை ஏரி – Kelkattalai Lake

2.  கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Black & White kingfisher)

3. பறவையை கண்டான் விமானம் படைத்தான் Phelican

4. நான் ஏரிக்கரை மேலிருந்து..

5. மேகப்பறவை

6. தனிமை – Loneliness

7.  Morning Freshness
8. Reflecion

9. என்ன பார்வை உந்தன் பார்வை 

– விழியன்

கீழ்கட்டளை ஏரி – பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் வழியில் இருக்கின்றது. மேடவாக்கம் – மடிப்பாக்கம் சாலை வழியாகவும் அடையலாம்.

16 Comments leave one →
  1. Ajith permalink
    December 12, 2010 3:51 pm

    nice uma

  2. December 12, 2010 4:03 pm

    மேகப்பறவை – அட்டகாசம்.

  3. Sashidharan permalink
    December 12, 2010 4:13 pm

    நல்ல பதிவு .. மேகப்பறவை மிக அருமை..

  4. ganesh kumar rajappa permalink
    December 12, 2010 5:01 pm

    good ones uma..

  5. December 12, 2010 5:41 pm

    Lovely!

  6. December 13, 2010 1:21 am

    அன்பின் விழியன் – அருமை அருமை – அழகான புகைபடங்கள் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  7. December 13, 2010 9:51 am

    வழக்கம் போல அசத்திடீங்க… நானும் வந்திருக்க வேண்டியது😦

    அடுத்த முறை சந்திப்போம்🙂

  8. December 13, 2010 12:57 pm

    அண்ணா
    அருமையான படங்கள்,

    (என்னை விட்டுட்டு போனதுக்கு என் கண்டனங்கள்)

  9. December 21, 2010 2:15 pm

    My vote is for “Megapparavai”…my god…your peak of creativity and imagination! the pic has also come out well….

  10. பிரேம் ஆனந்த் permalink
    December 25, 2010 4:37 pm

    #2 – Its called Pied King fisher… It looks very cold in color balance… Try with little warm colors… Its very difficult to meter this bird as it contains both white & black in its body🙂

    Beautiful shots… Thanks for sharing..

    http://www.flickr.com/photos/anandham – this is my stream. Please chk when you have time🙂

  11. Rosita permalink
    December 27, 2010 7:11 am

    Woow!! Many times I have crossed this place and have indulged in its beauty.
    Thanks for bringing it as treat to my eyes

  12. Raveendran permalink
    December 28, 2010 3:51 am

    Anna… Titles for the pics are superb… especially megapparavai…

    Amma also impressed with that…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: