Skip to content

Vizhiyan Photography – Vedanthangal 1

January 6, 2011

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நிஜங்களாகட்டும்.

சென்ற வருடம் கடைசி வாரத்தில் வேடந்தாங்கலில் எடுத்த சில புகைப்படங்கள்

1. ஆசுகி

2. சரணாலயம்

3. நாமும் வலசை போகலாமா?

4. பறந்து போ..

5. Flight

6. நீருக்குள் ஓர் இதயம்

7. மரம் கொத்தப்பட்டு மரக்கொத்தியாக

8. இப்படி ஒரு வயல்.. இப்படி ஒரு வாழ்கை..

– விழியன்

(பெரிதாக பார்க்க, படங்களை சொடுக்கி பார்க்கவும்)

என்னுடன் பயணித்த மற்றவர்களின் புகைப்படங்கள்

Prasanna

Mohan

Udhayan

 

 

16 Comments leave one →
  1. January 6, 2011 5:42 am

    நல்லாயிருக்கு.

    கடைசி சூப்பர்.

  2. January 6, 2011 6:08 am

    ஹி ஹி ஜூப்பரு,,,,

    6, 7 நல்ல ஐடியாக்ளிக்கிலாலஜி

  3. ramjee permalink
    January 6, 2011 6:17 am

    கொஞ்சம் இந்த படங்களை எடுத்த விதத்தை பற்றிய, தொழில் நுட்ப குறிப்புகளை, சேர்த்து எழுதினால் படங்களை வெறுமனே பார்பதோடு மட்டுமின்றி பார்ப்பவர்களை, படம் எடுக்கவும் தூண்டலாமே. உங்கள் பதிவுகள் மேலும் நன்றாக இருக்காதா?

    • January 6, 2011 6:48 am

      இந்த வருடம் முதல் கண்டிப்பா எழுதுகிறேன் ராம்ஜி. இந்த படங்களில் டெக்னிக்கல் டிட்டெல்ஸ் ரொம்ப முக்கியமா படல.

  4. January 6, 2011 6:26 am

    superb ones! ‘maram koTHappaTu’ nenjil raTHam Sindha vaiTHathu! pArATuthalgaL !

  5. பிரசாத் permalink
    January 6, 2011 6:36 am

    இம்முறை உமாநாத் இன் கைவண்ணம் , வேடந்தாங்கலில் அரங்கேறியுள்ளது , கண்ணுக்கு குளிர்ச்சி , அருமை

  6. yourfriendpr permalink
    January 6, 2011 8:00 am

    koodave ninnutu irunthum neerukkul oru idhayam en kannuku padave illaye!

    Good collection!

  7. ganesh kumar rajappa permalink
    January 6, 2011 8:08 am

    good ones uma… and happy new year 2011

  8. January 6, 2011 8:15 am

    படம் 5, 7 சூப்பர், நானும் இதே படம் எடுத்தேன், ஆனால் சரியாக வரலை,
    படத்தின், எடுத்த விதத்தை பற்றிய தொழில் நுட்ப குறிப்புகளை தாருங்கள்,

    குருவே அடுத்து எங்க போகலாம்.

  9. January 6, 2011 12:16 pm

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு இனிமையாகவும் இருக்கிறது.

  10. January 6, 2011 2:54 pm

    3-றாவது படம் சிறப்பு

  11. a n a n d h a m permalink
    January 8, 2011 7:41 am

    பறவைகள் படங்கள் எடுக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பறவைகள் கண்களில் உள்ள வெளிச்சம். அது இல்லாமல் புகைப்படம் அதன் உயிரை இழந்து விடுகின்றது என்பது என் கருத்து. க்ளோஸ்-அப் படங்களில்தான் இது சாத்தியம் என்பது வேற விஷயம்🙂

    முதல் படத்தில் க்ரைன்ஸ் அதிகமாக உள்ளது ஒரு குறைபாடாக உள்ளது. அது போக பறவை கொஞ்சம் under exposed.
    மூன்றாவது புகைப்படம் பாதியாக உள்ளது. முழு மரமும் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
    இப்படி ஒரு வயல்.. இப்படி ஒரு வாழ்கை- நல்ல படம். ஆனால் heavy crop செய்ததாகப் படுகின்றது.

    • January 10, 2011 6:25 am

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகளுடன் உடன்படுகின்றேன். அவசியம் அடுத்த பதிவில் கவனம் கொள்கின்றேன்.

Trackbacks

  1. Vizhiyan Photography – Vedanthangal 2 « விழியன் பக்கம்
  2. vallamai.com » புள்ளிக் கவிதைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: