Skip to content

Vizhiyan Photography – Vedanthangal 2

January 6, 2011

வேடந்தாங்கலில் எடுத்த அடுத்த செட் படங்கள்

வேடந்தாங்கல் – 1

1. சிறகை விரி

2. தேடல்

3. மோதல்

4. காத்திருப்பு

5. நான் போகிறேன்

6. ஊடல்

7. மாநாடு

8. பறவைகளுடனான விடியல் அற்புதமானது

9. கூட்டம்

(சில படங்கள் பதிவில் சின்னதாகி விடுகின்றன. விரும்பிய படத்தை சுட்டி பெரிதாக பார்த்து ரசிக்கவும்)

இந்த பயணம் மிக ரம்மியமாக இருந்தது. வீட்டில் இருந்து மகள், மனைவி, அம்மா, அப்பா, தங்கை, அக்காக்களின் மகன்கள் 3 பேர், பிரசன்னா,  மோகன் -விஜி (விஜி என் பள்ளி தோழி. சுமார் 13 வருடம் கழித்து சந்தித்தேன்), உதயன், ரத்ன பிரபா ஆகியோருடன் கழிந்தது. வேடந்தாங்கல் முடித்து வண்டலூரும் சென்றோம்.

-விழியன்

18 Comments leave one →
  1. January 6, 2011 9:04 am

    nice pics..like the first one very much

  2. vivekan permalink
    January 6, 2011 9:07 am

    arumaiyana paravaigal…………..

  3. January 6, 2011 12:17 pm

    மூன்றாவது படம் மிகவும் அழகு.

    இங்கெல்லாம் என்னையும் எப்ப கூட்டிகிட்டு போகப்போறே?

    • January 7, 2011 4:40 am

      நன்றி அண்ணே. முதலில் உங்க தரிசனம் தாருங்கள்.

  4. January 7, 2011 4:50 am

    Pics 3 and 9 are impressive. Concentrate on composition and sharpness. You are going to become a well respected photographer soon!

    Love,
    Ramanan

    • January 10, 2011 6:27 am

      அண்ணா, உங்க வார்த்தையே நிறைய உற்சாகத்தை தருகின்றது. மிக்க நன்றி.

  5. selvaraj permalink
    January 7, 2011 5:18 am

    3& 6 good…. keep it up….

  6. karthic permalink
    January 7, 2011 9:08 am

    padangal nandru

  7. Jawahar permalink
    January 8, 2011 1:26 am

    //(சில படங்கள் பதிவில் சின்னதாகி விடுகின்றன. விரும்பிய படத்தை சுட்டி பெரிதாக பார்த்து ரசிக்கவும்)//

    எனக்கும் இந்தப் பிரச்சினை சில சமயம் வரும். ரெஃப்ரெஷ் செய்தால் போதும்.

    http://kgjawarlal.wordpress.com

  8. Guptha permalink
    January 8, 2011 7:52 am

    Awesome pics umanath

  9. aarthi permalink
    December 27, 2011 10:03 am

    very nice pics!!!! i really liked it very much!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: